கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Sunday, September 30, 2012

    ஆசிரியர்கள், மாணவர்கள் விவரம் திரட்டுகிறது பள்ளி கல்வித்துறை

    பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பற்றிய முழு தகவல்களை சேகரித்து, புதிதாக துவக்கப்பட்டுள்ள இணைய தளங்களில் வெளியிட, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    Saturday, September 29, 2012

    பள்ளிகளிள் காலை வழிபாடு மற்றும் - CCE முறையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - அரசாணை வெளியீடு..

    > CLICK HERE DOWNLOAD பள்ளிகளிள் காலை வழிபாடு அரசாணை 

    > CCE  முறையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் 

    பாரதிதாசன் பல்கலை.,யில் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்


    CLICK HERE TO APPLY 
    அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமுள்ளவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வியில் பி.எட். பயில விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    TNPSC - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஷோபனா நியமனம்

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக (சி.ஓ.இ), ஷோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய சி.ஓ.இ.,ஜெயகாந்தன், சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா டி.என்.பி.எஸ்சி., சி.ஓ.இ.,வாக நியமிக்கப் பட்டார்.

    சபாநாயகர் ஜெயக்குமர் திடீர் ராஜினாமா

    தமிழக சட்டசபை சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஜெயக்குமரின் பதவி விலகலை தொடர்ந்து துணை தலைவராக இருந்த தனபால் சபாநாயகர் பணிகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Thursday, September 27, 2012

    2,600 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

    பள்ளிக்கல்வித் துறை, மெட்ரிகுலேஷன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆகிய மூன்று துறைகளின் கீழ் 2,600 பள்ளிகள் வரை, அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது.

    பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய"ஸ்பெஷல் செல் கமிட்டி'

    தமிழகத்தில், பள்ளி வாகனங்களை பாதுகாப்புடன் இயக்க, புதிய விதிமுறைகளை அரசு வகுத்து வருகிறது. இதில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய,"ஸ்பெஷல் செல் கமிட்டி' அமைக்கும் திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது.

    தமிழகத்தில் ஐ.ஏ.ஏஸ்.கள் மாற்றம்

    தமிழகத்தில் ஐ.ஏ.ஏஸ்.அதிகாரிகள் அதிராடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு...

    Wednesday, September 26, 2012

    ஒரே பல்கலையின் கீழ் தொலைதூர கல்வி படிப்புகள்? இதற்கான அறிவிப்பு விரைவி வெளியாகும்

    பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தி வரும், தொலைதூர கல்வி படிப்புகளை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து, உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச "சிம்கார்டு'(SIM CARD)

    பள்ளி கல்வித்துறை சார்பில், தலைமையாசிரியர்களுக்கு "சி.யு.ஜி' திட்ட வசதி கொண்ட, மொபைல்போன் "சிம்கார்டு' இலவசமாக வழங்கப்படவுள்ளது. கல்வி அலுவலர்கள் கூறுகையில், "" பள்ளி கல்வித்துறையின் அனைத்து தகவல்களும் உடனடியாக, தலைமை ஆசிரியர்களை சென்றடைய உதவும். பள்ளி கல்வித்துறை அல்லாத, மற்ற அழைப்புகளுக்கான விதிக்கப்படும் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் செலுத்த நேரிடும். மொபைல்போன்களை, "சுவிட்ச்- ஆப்' செய்யக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது'

    எட்டு மாவட்ட A.E.E.O.,வுக்கு வரும் 29ல் ஆய்வுக்கூட்டம்

    மத்திய மண்டலத்தைச் சேர்ந்த, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், வரும், 29ம் தேதி, அமைச்சர் சிவபதி தலைமையில் நடக்கிறது.திருச்சி மத்திய மண்டலத்தைச் சேர்ந்த, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுகை, கரூர், தஞ்சை, நாகை,

    காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின்,அக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு

    காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின், அக்., 4ம் தேதி, அனைத்துப் பள்ளிகளுமதிறக்கப்படுகின்றன.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில்,

    SCERT - RTE பயிற்சி தேதிகளில் மாற்றம் செய்து அமைத்து இயக்குனர் உத்தரவு


    click here &download- RTE பயிற்சி தேதிகளில் மாற்றம் செய்து அமைத்து இயக்குனர் உத்தரவு

    RTE - POWER POINT

       
    click here&download - RTE POWERPOINT

    Tuesday, September 25, 2012

    TNOU - பி.எட்., நுழைவுத்தேர்வு தேதி மாற்றம்

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சார்பில் நடத்தப்படும் பி.எட்.,படிப்பிற்கான நுழைவுத் தேர்வு தேதி மாற்றியமைக்கப் பட்டுள்ளது.வரும் அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 21-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை : மத்திய அரசு உத்தரவு

    நாடு முழுவதும் அரசு பள்ளியில் படிக்கும் 22 கோடி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    Monday, September 24, 2012

    தமிழ் ,ஆங்கிலம் கட்டுரை எழுதுவதில் மாற்றங்கள்-RMSA கூடுதல் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்



    click here & download - தமிழ் ,ஆங்கிலம் கட்டுரை எழுதுவதில் மாற்றங்கள்-RMSA கூடுதல் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

    பள்ளி பஸ் உதவியாளருக்கும் "லைசென்ஸ்': அறிமுகமாகிறது புதிய நடைமுறை

    பள்ளி மாணவ - மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டிரைவர்கள் மட்டுமின்றி, பள்ளி பஸ்சின் உதவியாளர்களுக்கும், "லைசென்ஸ்' கட்டாயம் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

    பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: அக்டோபர் 15ல் துவங்குகிறது - அட்டவனை வெளியீட


    15.10.12 மொழி முதல் தாள்


    16.10.12 மொழி இரண்டாம் தாள்


    18.10.12 ஆங்கிலம் முதல் தாள்


    19.10.12 ஆங்கிலம் இரண்டாம் தாள்


    22.10.12 கணிதம்


    25.10.12 அறிவியல்


    26.10.12 சமூக அறிவியல்

    அடுத்த ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும்: கபில் சிபல்

    அடுத்த ஆண்டு முதல் செல்போன் உபயோகிப்பாளர்கள் ரோமிங் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரி கபில் சிபல் கூறினார்.

    டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது

    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது. பிராட்வே பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற உள்ளது.

    N.S.S - மாணவர்களை வேலை வாங்கக் கூடாது ஆசிரியர்களுக்கு உத்தரவு

    என்.எஸ்.எஸ்., முகாம்களால், நூறு நாள் வேலை திட்டத்துக்கு இடையூறு கூடாது, என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் இளைஞர் விவகாரம், விளையாட்டு துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்.,) செயல்படுத்தப்படுகிறது.

    TNTET - க்கு பிறகு போட்டித் தேர்வா!, நேர்முகத் தேர்வா!

    பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதி தலைமையிலான நால்வர் குழு அடுத்த வாரம் கூடி . எத்தகைய முறையைப் பின்பற்றி ஆசிரியர்களைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்படும்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான, அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்த, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது ( ஜூலை 1ம் தேதி முதல் )...

    Saturday, September 22, 2012

    TamilNadu Teachers Eligiblity Test 2012 - Postponed Message -TRB



    ஏற்கனவே நடந்த, டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வில், 382 பேர், மிகவும் குறைந்த மதிப்பெண் வாங்கியுள்ளனர்.

    முதல்தாள் தேர்வு:

    .ஒரு இலக்கத்தில் மதிப்பெண் பெற்றவர்கள்-75

    .4 முதல், 9 வரை பெற்றவர்கள்-23

    .3 மதிப்பெண் வரை பெற்றவர்கள்-52


    இரண்டாம் தாள் தேர்வு:

    .ஒரு இலக்கத்தில் மதிப்பெண் பெற்றவர்கள்-116

    .4 முதல், 9 வரை பெற்றவர்கள்-40

    .3 மதிப்பெண் வரை பெற்றவர்கள்-76.

    TNTET - மறுதேர்வுக்கு 6 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: TRB - தலைவர் தகவல்

    டி.இ.டி., மறுதேர்வுக்கு, புதியவர்களும் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஆறு லட்சம் விண்ணப்பங்கள் தயாராக உள்ளன,'' என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி தெரிவித்தார்.

    மாணவர்களுக்கு பன்முகத்திறன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளிகளில் வாரத்தின் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம்,மாணவர்களுக்கு, பன்முகத்திறனை வெளிப்படுத்தும் விதமாக பயிற்சி வழங்க, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளி மாணவர்கள் சொந்தமாக கட்டுரை எழுத வேண்டும்.கரும்பலகையை பார்த்து காப்பி அடிக்கக்கூடாது.

    RMSA -சார்பில், அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிந்தனை திறன் மேம்படுவதற்கும் மொழி ஆளுமைத் திறன் வளர்வதற்கும் ஏதுவாக கட்டுரை எழுதும் பயிற்சி நடைமுறையில் உள்ளது. ஆய்வின்போது பல பள்ளிகளில் கட்டுரைகள் கரும்பலகையில்,,,

    ஆசிரியர் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஜூலை தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ல் துணைத் தேர்வை நடத்துவது என்றும், மேலும், தேர்வு நேரத்தை ஒன்றரை மணியிலிருந்து 3 மணி நேரமாக நீட்டிப்பது என்றும் கல்வித் துறை முடிவு செய்தது.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 202 பேர் தகுதி நீக்கம்

    ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 202 பேர் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, பட்டதாரி பயிற்சிகளை முடிக்கவில்லை என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    மாணவர்களுக்கு கல்விஉதவி தொகை ரூ.500-ஆக உயர்வு

    தொழிற்கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ரூ.500 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,

    Friday, September 21, 2012

    ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 24 முதல் விண்ணப்ப விநியோகம்- CEO - அலுவலகங்களில் கிடைக்கும் (விலை -50)


    ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுத விரும்பும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 24) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    4000 - பேர் நேற்று 20-09-2012 பணிக்கு வரவில்லை. ஏன் பந்த் அன்று பணிக்கு வரவில்லை என்று விளக்கம் கேட்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

    அரசு பள்ளிகளில் நேற்று20-09-2012 பணிக்கு வராதவர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை கணக்கு எடுத்தது. இதில் பணியாற்றும் 1 லட்சத்து 36 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் நேற்று பணிக்கு வரவில்லை.

    அரசின் கட்டண நிர்ணயம், சி.பி.எஸ்.சி., பள்ளிக்கும் பொருந்தும்: ஐகோர்ட்

    "தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்' என்று, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் பயன்பெறும் வகையில் நமது குழந்தைகள் திட்டம் 'செயல்படுத்துதல் ஆணை வெளியீடு

                    


    வி.ஏ.ஓ தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு - தேர்வுத் தேதி -30 - 9- 2012


     CLICK HERE & GET YOUR HALL  TICKET

    TNTET - டி.இ.டி, தகுதித்தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு - புதிய தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம்

    ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து மீண்டும் அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் எனவும், புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது.

    Thursday, September 20, 2012

    MS University MAY 2012 Results (UG&PG)


    CLICK HERE - MS University DDCE MAY 2012 Results




    Select Course




    Reg.No


    மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போதைக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை - முடிவு ஒருவாரம் தள்ளிவைப்பு

    மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 65 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு பணியிடங்களுக்கு TRB மூலம் தற்காலிகமாக தெரிவுசெய்யயப்பட்டவர்களுக்கு பணி நியமனம் - கலந்தாய்வு


    click here  download - 549 - goverment press release

    Wednesday, September 19, 2012

    பாரதிதாசன் பல்கலையில் பி.எட்., தொலைநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி வரும் அக்டோபர் மாதம் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து..

    மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ., உயர்வு? நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளிவரும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியருக்கு, அடிப்படை சம்பளத்தில், 65 சதவீதம் அகவிலைப்படியாக தற் போது வழங்கப்படுகிறது. இதை 72 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு அனுப்பபட்டுள்ளது.

    தழிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - பி.எட் நுழைவுத்தேர்வு (AUGUST - 2012)







    Results

    Income Tax Department Recruitment - 2012


    Last Date for Receipt of Application: 25-10-2012

    Click Here for Income Tax Department Recruitment Advt

    2ம் பருவ பாடபுத்தகங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும்

    இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த புத்தகங்கள் அனைத்தும் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கல்வித்துறை அறித்துள்ளது.

    நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: கல்வித் துறை அறிவிப்பு

    தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

    கட்டாய கல்வி சட்டம் ( RTE ) ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி

    கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 27 முதல், மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, 2013 மார்ச் மாதத்திற்குள்,

    Monday, September 17, 2012

    தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது.

    20.09.2012 அன்று தேசிய அளவிலான பொது வேலைநிறுத்தம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது மற்றும் காலாண்டு தேர்வுத் தேதிகளை மாற்றி அமைக்க பள்ளிகல்வி செயலாளர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் கடிதம்



    டி.இ.ஓ.,க்கள் 29 பேருக்கு பதவி உயர்வு: 8 பேர் அதிரடி மாற்றம்

    பள்ளிக் கல்வித் துறையில், 29 மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர். எட்டு முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    ஜாதி வாரி கணக்கெடுப்பு: அக்., 2ல் பட்டியல் வெளியீடு

    தமிழகத்தில் நடந்த ஜாதி வாரி கணக்கெடுப்பு, முடிவுக்கு வந்துள்ளது. அக்., 2ம் தேதி, கிராம சபை ஒப்புதலுக்கு வைக்கப்படவுள்ளது.ஜாதி வாரி கணக்கெடுப்பு பணி, மே 24ம் தேதி துவங்கியது. அரசு ஊழியர்களுடன்,

    இருபதாம் தேதி நடைபெறும் காலாண்டு தேர்வுகள் ரத்து

    வரும், 20ம் தேதி, "பந்த்' நடைபெறவுள்ளதால், மாநிலம் முழுவதும், பள்ளிகளில் நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு

    RTE சட்டம் தொடர்பான புத்தாக்க பயிற்சி விடுமுறையில் நடைபெறுவதால் வெளியூர் சென்று இருப்பவர்கள் அந்தந்த மாவட்ட மற்றும் ஒன்றியதிலேயே பயிற்சியில் கலந்து கொள்ளலாம்

    RTE சட்டம் தொடர்பான புத்தாக்க  fhyh©L¤nj®Î / KjšgUt éLKiwæš el¤j¥gLtjhš, MÁça®fŸ k‰W« jiyik MÁça®fŸ jh§fŸ éL¥Ãš btëô® bršy ne®ªjhš, mªj x‹¿a¤Ânyna mt®fŸ gæ‰Áæš fyªJbfhŸsyh«. vdnt, mid¤J mYty®fS« (CEO, SSA CEO, DEEO) j§fŸ MSif¡F c£g£l gŸë¤ jiyik MÁça®fŸ k‰W« MÁça®fŸ vªj x‹¿a¤Âš gæ‰Áæš g§nf‰f cŸsd® v‹w jftiy¥ bg‰W, mjid r«gªj¥g£l kht£l MÁça® fšé k‰W« gæ‰Á ãWtd Kjšt®fS¡F mD¥Ã it¡FkhW nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.

    Sunday, September 16, 2012

    தரமான கல்வி வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

    குழந்தைகளுக்கு தரமான கல்வியை , தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் கட்டாயம் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பான உத்தரவினை பிறப்பித்துள்ளது.

    மேலும் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிகல்வி துறை அமைச்சர் -சிவபதி

    திருச்சியில் நடந்த முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கான நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில் மாநில அளவில் 1080 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 

    Saturday, September 15, 2012

    ஆறாயிரம் கூடுதல் ஆசிரியர் இடங்களுக்கு அனுமதி

    காலிப் பணியிடங்கள் மற்றும் மாணவ, மாணவியரின் அதிக எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், கூடுதலாக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    டி.இ .டி மறுதேர்வு நடைபெறுமா? விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    டி.இ .டி மறுதேர்வு நடைபெறுமா? விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி அரசுக்கு   உயர் நீதிமன்றம் உத்தரவு


    SSA -ஆசிரியர்கள் கையெழுத்து மற்றும் கரும்பலகையில் எழுதும் திறன் மேம்படுத்தும் 8நாட்கள் பயிற்சி - மாவட்டத்திற்கு ஒரு தொடக்க&உயர்தொடக்கநிலை ஆசிரியர் பங்கு பெற வேண்டும்....


    Friday, September 14, 2012

    "ஏ.டி.எம்.,' களில் பணம் : ரிசர்வ் வங்கி புதிய வசதி

    "ஏ.டி.எம்.,' களில் பணத்தை எடுத்த பின், ரசீது வரும். அதில், எவ்வளவு பணம் இருப்பில் உள்ளது என தெரியவரும்.இதில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இடையூறை கருத்தில் கொண்டு, இனி "ஏ.டி.எம்.,' மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ரசீதுடன், இயந்திர "மானிட்டரில்', சேமிப்பு கணக்கு இருப்பு விபரங்கள்,வெளியிட வேண்டும் என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    வாக்காளர் பட்டியல்: சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு

    இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசியதாவது: 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை சேர்ப்பது தொடர்பாக அக்டோபர் மாதம் 2, 14, 25 ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை "ஆன்-லைன்' வழி நடத்த திட்டம்

    ""டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தையும், "ஆன்-லைன்' மூலம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக, விரைவில், "டெண்டர்' வெளியிடப்பட உள்ளது,'' என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்.
    இதுகுறித்து, நடராஜ் கூறியதாவது:

    SSA- குறுவளமையப் பயிற்சி (CRC)-தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 15.09.2012 அன்றும் உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 22.09.2012 அன்றும் நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.




     CLICK HERE -SSA-மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.

    Wednesday, September 12, 2012

    TNTET -ஆசிரியர் தகுதிதேர்வு - மறுதேர்வு எழுதுவோர் தேர்வு எழுதுதும் இடம் ( EXAM CENTRE ) மற்றும் புதிய தேர்வு எண்ணும் வெளியிடு


    I.  List of Candidates


        enter your Old Roll No. (eg.12TE301?????) 
              (for all the candidates who have applied for Examination)
                                                          Old Roll No.      


    ஆகஸ்ட், 12ம் தேதி நடந்து ரத்தான குரூப்-2 தேர்வு நவ., 4ல் நடக்கிறது

    கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில், ரத்து செய்யப்பட்ட குரூப்-2 தேர்வு, நவம்பர், 4ம் தேதி நடக்கிறது. ஆகஸ்ட், 12ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வை, 6.50 லட்சம் பேர் எழுதினர். இதன் கேள்வித்தாள்,

    SSLC -தனித்தேர்வர்கள் (OCT ) -தேர்வர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பொது அறிவுரைகள்

    மேல்நிலை பாடபுத்தகங்கள் எழுத முதுகலை ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு விவரம் சேகரிப்பு



    தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2012 - 2013 ஆம் ஆண்டு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான தகுதி வாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடு -



    CLICK HERE & DOWNLOAD -AEEO PANAL LIST(2012 -2013 )

    தேசிய திறனாய்வு தேர்வு IX மற்றும் X வகுப்பிற்குறிய (NTSE) பாட திட்டம் மற்றும் மதிப்பெண் பங்கீடும்


    click here & download - NTSE SYLLABUS CONTENTS AND QUESTION DISTRIBUTION

    சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்களுக்கு - துறைகள் மாறி ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை புது உத்தரவு

    பள்ளி கல்வி துறையில், ஆய்வு அதிகாரிகளான சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள், துறைகள் மாறி ஆய்வு செய்யும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பள்ளி கல்வி துறையில் தொடக்க கல்வி, மேல்நிலை கல்வி, கள்ளர் சீரமைப்பு, மாநகராட்சி போன்ற பிரிவுகள் உள்ளன.

    Tuesday, September 11, 2012

    பிளஸ் 2 தனித்தேர்வு அட்டவணை வெளியீடு - இணையதளம் வழியாக விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.

    அக்டோபர் மாதம், 4ம் தேதி, மொழி முதல் தாள் தேர்வு துவங்குகிறது. அதே மாதம், 16ம் தேதியுடன், தேர்வுகள் முடிவடைகின்றன. அக்டோபர், 4ம் தேதி துவங்கும், பிளஸ் 2 தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டார்.

    RTE -2009 கல்வி உரிமை விதிகள் மற்றும் 2011- இவை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசணைகள் சார்ந்த பயிற்சி


    click here & download RTE act -

    UPSC Advt No 9/2012- Apply Online for 42 Various Vacancies:


    Click Here for UPSC 9/2012 Notification 

    Click Here for Online Application & Other Details

    தொடக்கக் கல்வி துறையில் உள்ள அனைத்து பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடம் மற்றும் உபரி இடைநிலை ஆசிரியர் பணியிட விவரங்கள் 10.09.2012 அன்று உள்ளவாறு..




    தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் DOWNLOAD செய்ய click here

    Monday, September 10, 2012

    இரண்டாம் பருவத்துக்கான புத்தக - விலைப்பட்டியல்

    புத்தகங்களின் விலைப் பட்டியல்
        வகுப்பு      புத்தக
                      எண்ணிக்கை   தொ-1  தொ-2   மொவிலை
        1                 2                       ரூ.30       ரூ.40          ரூ.70
        2                2                        ரூ.30       ரூ.40         ரூ.70
        3                2                        ரூ.30       ரூ.55         ரூ.85
        4                2                        ரூ.30       ரூ.55         ரூ.85
        5               2                        ரூ.40       ரூ.45         ரூ.85
        6               2                        ரூ.35       ரூ.50          ரூ.85
        7               2                        ரூ.40       ரூ.60         ரூ.100
        8               2                        ரூ.40       ரூ.60         ரூ.100

    ஆசிரியர் விருதில் ஏற்படும் சர்ச்சைகளை தவிர்க்க புது திட்டம் : அடுத்த ஆண்டு முதல் அமலாகும்

    "ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியரின் சாதனைகளை, வரும் ஆண்டுகளில் வெளிப்படையாக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
    ஒவ்வொரு ஆண்டும், பாடத்தில் சிறப்பாக செயல்படுவதுடன், பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடும் சிறந்த ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு,

    ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் சிக்கல்

    ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களில், 100 பேருக்கு சிக்கல் எழுந்துள்ளது. தேர்ச்சி பெற்றாலும், உரிய கல்விச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரியாக இல்லை.
    ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) முதல் தாளில்,

    இக்னோ ( IGNOU ) - TIME TABLE for TERM END EXAMINATION -December 2012



    Download here  IGNOU - TIME TABLE for TERM END EXAMINATION -December 2012

    தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல நிதித் திட்டம், 1995 அங்கீகரிக்கப்பட்ட மருத்தவமனை மற்றும் அறுவை சிகிச்சைகள் பட்டியல் கூடுதலாக மருத்துவமனை அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகின்றது.




    அரசாணை - 306 DOWNLOAD செய்ய CLICK HERE

    மாதம் 20 பள்ளிகளை ஆய்வு செய்தால் கல்வித்தரம் உயரும்

    மாதந்தோறும் 20 பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டால் கல்வித்தரம் உயரும் என்று கல்வி அலுவலர்களுக்கு முதன்மை செயலர் சபீதா அறிவுறுத்தியுள்ளார்.கோவையில், 8 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் டி.சபிதா பேசும்போது,

    Saturday, September 8, 2012

    பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களுக்கு கண் பரிசோதனை அவசியம் என, அரசு உத்தரவு

    தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்களுக்கு, அரசு மருத்துவமனையில், போக்குவரத்து அலுவலர்கள் முன்னிலையில், கண் பரிசோதனை செய்து, சான்று பெற வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளில், மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்வதற்கு,

    பிரீபெய்டு செல்போனுக்கு ஐஎஸ்டி வசதி ரத்து

    பிரீபெய்டு செல்போன்களுக்கான சர்வதேச அழைப்பு (ஐஎஸ்டி) வசதியை ரத்து செய்யுமாறு செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

    அனைத்து அரசு பள்ளிகளிலும் அடுத்தாண்டில் ஆங்கில மீடியம்

    தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா கூறினார்.

    தயாராகுது அரசு பள்ளிகளுக்கான அட்லஸ்

    மொத்தம், 90 பக்கங்கள் கொண்டதாக, அட்லஸ் இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கும் பயன்படும் வகையில், உயர்ந்த தரத்தில், அதிக தகவல்கள், புள்ளி விவரங்கள், அதிக படங்களை கொண்டதாக தயாரிக்கப்படுகிறது.

    +2 - ( JUNE&JULY )மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு


    CLICK HERE - +2 -  ( JUNE&JULY )மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

    செப்.15 முதல் முப்பருவ கல்வி திட்டப் புத்தகங்கள் வினியோகம்


    நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைத்து வகை பள்ளிகளிலும், முப்பருவக் கல்வி முறை திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. அதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடத் திட்டம், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.முதல் பருவத்திற்கான பாடத் திட்டம், இந்த மாதத்துடன் முடியும் நிலையில், அக்டோபரில் இரண்டாம் பருவம் துவங்குகிறது. அதற்காக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக,

    Friday, September 7, 2012

    வகுப்பறை வழிபாடுகளைகண்காணிக்க அரசு உத்தரவு

    மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில், நடத்தப்படும் வகுப்பறை வழிபாடுகளை கண்காணிக்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் காலை வகுப்புகள் துவங்குவதற்கு முன், அனைத்து மாணவர்களின் கூட்டு வழிபாடு நடைபெறும். இதில்,

    ஆசிரியர் தகுதித் தேர்வு: மறுதேர்வு - திங்கள்முதல் ஹால் டிக்கெட் -தினமணி

    ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 10) முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுதேர்வு அக்டோபர் 3-ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.


    UPSC IES/ISS Examination 2012 – Apply Online


    UPSC IES/ISS Exam 2012More Information
    IES/ISS Exam Advt (English)Get Details
    IES/ISS Exam Advt (Hindi)Get Details
    Online Application FormClick Here
    IES/ISS Exam EligibilityGet Details
    IES/ISS Exam Selection ProcessGet Details

    அண்ணாமலை UNIVERSITY -M.A,மற்றும் B.A தேர்வு முடிவுகள் வெளியீடு



    அண்ணாமலை UNIVERSITY -M.A,மற்றும் B.A-RESULT - தெரிந்து கொள்ள CLICK HERE

    Thursday, September 6, 2012

    மகனின் ஓய்வூதியத்தை பெற தாய்க்கு உரிமை:ஐகோர்ட் உத்தரவு

    பணியில் இருக்கும்போது மகன் இறந்ததால், அவரது தாயாருக்கு, குடும்ப பென்ஷன் வழங்க மறுப்பது நியாயமில்லை' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னைத் துறைமுகத்தில், ரவிகுமார் என்பவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உள்ளார். 2006ல் அவர், திடீரென இறந்தார். திருமணமாகாத அவர், தாயார் மாரியம்மாளுடன் வசித்து வந்தார்.

    "2,895 - முதுநிலை ஆசிரியர் விரைவில் பணி நியமனம்'

    "புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்,'' என, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா தெரிவித்தார். இது குறித்து, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா (மேல்நிலைக் கல்வி) கூறியதாவது:தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 900 பணியிடங்களில், 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும்; 50 சதவீதம் நேரடி பணி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன.

    1990 முதல் 2000 வரை டி.ஆர்.பி. மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக - தகவல் உரிமைச் சட்டம் ( RTI )


     CLICK HERE 1990 முதல் 2000 வரை டி.ஆர்.பி. மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக -( RTI )

    பள்ளிக் கல்வித்துறை குறித்த புதிய இணையதளம் -முதல்வர் துவங்கி வைத்தார்

    கல்வி பாடப்பொருள் வழங்கும் இணையதளம், குறுஞ்செய்தி மூலம் ஆசிரியர் வருகைப் பதிவு இணையதளம் மற்றும் துறையிடை தகவல் பரிமாற்றம் முறைமை ஆகியவற்றை உள்ளடக்கி அனைத்து பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    Wednesday, September 5, 2012

    ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்து அந்த தேர்வினை எழுதாதவர்கள் மறு தேர்வினை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்

    ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் மறுதேர்வை எழுதலாம்.விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுதாதவர்கள் மறுதேர்வைஎழுத இயலாது. மறுதேர்விற்கான ஏற்பாடுகளை தேர்வு வாரியம் விரிவாக செய்து வருகிறது.

    CCE -வகுப்பு 1 முதல் 8 வரை - முதல் பருவ தேர்வு வினாத்தாள் மற்றும் BLUE PRINT


    முதல் வகுப்பு QUS&BLUE PRINT

    இரண்டாம் வகுப்பு QUS&BLUE PRINT


    மூன்றாம் வகுப்பு QUS&BLUE PRINT


     நான்காம் வகுப்பு QUS&BLUE PRINT


    ஐந்தாம் வகுப்பு QUS&BLUE PRINT


    ஆறாம் வகுப்பு QUS&BLUE PRINT


    ஏழாம் வகுப்பு QUS&BLUE PRINT

    எட்டாம் வகுப்பு QUS&BLUE PRINT

    10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுக்கு அதிரடி கட்டுப்பாடு

    பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 காலாண்டு தேர்வுகளை பொதுத்தேர்வு போன்று நடத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் 12ம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன.

    Apply Online for Librarian Posts TNPSC- அறிவிப்பு


    Click Here for TNPSC Advt Details


    Click Here for Online Application

    Tuesday, September 4, 2012

    ஆசிரியர் மாணவர் உறவு என்பது ! ! !

        பூவும்,காம்பும் அன்று..
                                         
                                  விரிந்தவுடன் உதிர்வதர்க்கு..

         பூவும்,வாசமும்  போன்று..
                                            
                                    பூவுள்ளவரைநிலைத்திருக்கும்!!!! 


    அனைவருக்கும் TNSCHOOLS -ன் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    பாரதியார் UNIVERCITY பி.எட் -மே 2012 தேர்வு முடிவு வெளியீடு




    ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஹால் டிக்கெட் (HALL TICKET)வினியோகம்

    தேர்வுக்கான ஹால் டிக்கெட் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம் செய்யப்படுகிறது. அவரவர் வீட்டிற்கு ஹால் டிக்கெட் தபால் மூலம் அனுப்பப்படுகிறது. ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்...

    RTE -அரசு ஆசிரியர்கள் "டியூசன்' எடுக்க தடை

    "டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என, இலவச கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.அனைவருக்கும் இலவச கட்டய கல்வி சட்டத்தை செயல்படுத்துவது குறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கூட்டம்,..

    சி.பி.எஸ்.இ. தகுதித்தேர்வு - தமிழக அரசு பள்ளிகளில் வேலை கிடையாது

    சி.பி.எஸ்.இ., நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். தமிழக அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்ய முடியாது" என, ஆசிரியர் தேர்வு வாரியம், திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது...
     

    Monday, September 3, 2012

    ஆசிரியர் தினம்( செப்டம்பர் -5) கொண்டாடுதல் சார்பாக பள்ளிக்கல்வி துறை அரசாணை மற்றும் தொடக்க கல்வி இயக்குனநரின் செயல்முறைகள்


    பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது.

    நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் இந்த அறிக்கையினைத் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டது....

    Departmental Examinations December 2012

    TNPSC - அறிக்கை (NOTIFICATION) CLICK DOWNLOAD 

    ONLINE - பதிவு செய்ய CLICK HERE

    Sunday, September 2, 2012

    ஏ.டி.எம்.,மில்( A.T.M ) பணம் ரிசர்வ் வங்கி புது உத்தரவு

    ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் போது, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், இயந்திரத்தில் இருந்து ரூபாய் நோட்டுகளை, கையில் எடுக்கத் தவறினால், அப்பணத்தை மீண்டும், இயந்திரம் உள்ளிழுத்துக் கொள்ளும் வசதியை,

    துறை ரீதியான விசாரணை அடிப்படையில்ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது' - டில்லி சுப்ரீம் கோர்ட்

    லஞ்ச புகாருக்கு ஆளான அரசு ஊழியரை, துறை ரீதியான விசாரணை, "குற்றமற்றவர்' என, கூறினாலும், அதனடிப்படையில், அவர் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி

    நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 21 கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

    யுஜிசி வெளியிட்டுள்ள 21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் காண்க:

    Saturday, September 1, 2012

    புள்ளி விவரங்களை கேட்டு நச்சரிக்கும் கல்வித் துறை : ஒரே பணியை மீண்டும் செய்யும் தலைமை ஆசிரியர்கள்! - தினமலர்

    "டிஜிட்டல்' வடிவம் மற்றும் பேப்பர் வடிவம் என, இரு முறைகளிலும், விண்ணப்பங்களை நிரப்ப வேண்டியுள்ளதால், தலைமை ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.ஏற்கனவே, ஆசிரியரல்லாத பணியாளர் இல்லாத நிலையில், இந்தப் புதிய சுமைகளால், தலைமை ஆசிரியர்கள்

    தேர்வு மையத்திற்கு ஆன்-லைனில் வினாத்தாள்: டி.என்.பி.எஸ்.சி

    வினாத்தாள் அவுட் ஆவதை தடுக்க டி.என்.பி.எஸ்.சி. புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று நடந்த நூலகர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வினாத்தாள்கள் ஆன்லைன் மூலமாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு நேரடியாக அனுப்பப்பட்டது

    தழிழக தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 - ஐந்து மாநில ஆணையாளர்கள் நியமனம் -அரசாணை வெளியீடு


    அரசாணை வெளியீடு - 136 download செய்ய click here

    REGULAR பி.எட்- 2012 -ஆம் ஆண்டிற்கான CUT-OFF மார்க் வெளீடு

    REGULAR பி.எட்- 2012 -ஆம் ஆண்டிற்கான CUT-OFF மார்க்  CLICK HERE & DOWNLOAD

    பாரதிதாசன் பல்கலை: பி.எட்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு

    விணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 17

    நுழைவுத்தேர்வு - செப்டம்பர் 30