கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Monday, March 31, 2014

  மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்.

  மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்

  இதற்கு முதலில் இந்த >>>>>>>CLICK HERE <<<<<<<  கிளிக் செய்யவும்

  பின்னர் தங்களது மண்டலத்தை தேர்வு செய்யவும்

  அடுத்து தங்களுடைய  9 அல்லது 10 இலக்க  மின்இணைப்பு எண்ணை கொடுத்து   Validate  என்பதை கிளிக் செய்யவும்

  தங்கள் மின்இணைப்பு எண்ணில் ஏற்கெணவே செல் எண் பதிவு செய்திருப்பின் கீழே உள்ளது போன்று தோன்றும்  செல் எண் தவறாக இருந்தாலோ அல்லது செல் எண்ணை மாற்ற விரும்பினாலோ To change the already registered mobile number.Click Here   என்பதை கிளிக்செய்து  புதிய செல் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்  No comments:

  Post a Comment