கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத வகையில் கல்விக்கு 14,391 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். சீருடைக்கு ரூ.330 கோடியும், புத்தகத்திற்கு ரூ.97 கோடியும், காலணிக்கு ரூ.95 கோடியும், ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியர் அறிவுத்திறனை வளர்த்து கொள்ள லேப்டாப் வழங்கப்படுகிறது என கூறினார்.
No comments:
Post a Comment