Pages

Thursday, January 31, 2013

குரூப்-2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இந்த ஆண்டு 27 அரசு துறைகளில் 35 பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களில், 10 ஆயிரத்து, 105 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த உள்ளது. 


தேர்வு முறையில் பத்து ஆண்டிகளுக்கு பின் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த, குரூப்-2 தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment