Pages

Sunday, January 20, 2013

பஞ்சாப் அரசு, கல்வித்துறையில் பணியாற்றிய 206 பணியாளர்களை டிஸ்மிஸ்

பஞ்சாப் அரசு, கல்வித்துறையில் பணியாற்றிய 206 பணியாளர்களை டிஸ்மிஸ் செய்தது. கடந்த சில ஆண்டுகளாக ‌பணிக்கு வராமலிருந்த 206 பேரை டிஸ்மிஸ் செய்து உத்தவிட்டது.பணிக்கு வராமல் ஏமாற்றிய பணியாளர்கள் குறித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிக்கந்தர் சிங் மலுகா, மாநில பள்ளி கல்வி இயக்குனர் உடன் கலந்து ஆலோசனை செய்து இறுதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது

No comments:

Post a Comment