Pages

Thursday, January 3, 2013

விரைவில் முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி

குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப் 1 தேர்வுகளையும், நவம்பரில் குரூப் 2 தேர்வுகளையும் டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தேர்வு முடிவுகள் நிறுத்த வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment