Pages

Friday, April 26, 2013

2013-2014 கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள உதவி கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ஓர் வாய்ப்பு.

2013-2014 கல்வியாண்டு முடிய பணி நீட்டிப்பில் பணியாற்ற விரும்பினால் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மீளவும் நடு நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணி மாறுதல் பெற்றுக்கொள்ள வாய்ப்பு.

click here to download தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்:9032/ஐ2/2013 நாள்:15.04.2013

No comments:

Post a Comment