Pages

Monday, May 6, 2013

SSA - ஆசிரியர் பயிற்றுநர்கள் 31.05.2013 நிலவரப்படி காலிப் பணியிட விவரம் சேகரிக்க உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - ந.க.எண்.30851/சி4/இ1/2013 நாள். 4/2013 - கூறியது அனைத்து வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE / CRTE) 31.05.2013 அன்றைய நிலவரப்படி காலிப் பணியிட விவரம் பாடவாரியாக சேகரிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டார மையங்களும் இன்று மாலைக்குள் காலிப்பணியிட விவரம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment