Pages

Tuesday, August 20, 2013

இரண்டாவது கட்டமாக குரூப்-4 தேர்வுக்கு, "ஹால் டிக்கெட்' பெறாதவர்களுக்கு, அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், நேற்று, "ஹால் டிக்கெட்' வெளியீடு

click here & get your HALL TICKET


தேர்வுக்கு, முறையாக விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணம் செலுத்தியும், "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தை, 19ம் தேதிக்குள், தேர்வாணைய, "இ-மெயிலுக்கு' அனுப்பும்படி, தேர்வாணையம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி, 19ம் தேதி வரை விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, 



தேர்வாணைய இணையதளத்தில், நேற்று, "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டன. "இ-மெயில்' அனுப்பியும், "ஹால் டிக்கெட்' கிடைக்காத தேர்வர்கள் இருந்தால், அவர்கள், உரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும், தேர்வாணைய அலுவலரை, 23, 24 தேதிகளில் அணுகலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment