Pages

Tuesday, August 27, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளின் அதிகாரப்பூர்வான விடைத்தாள் வெளீயீடு - TRB

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013 அன்று மாலை 05.00 மணிக்குள் தபால் மூலமாகவோ / வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ செப்டம்பர் 2-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
TENTATIVE KEY
   
 
   
           

Dated: 27-08-2013
 
Chairman

No comments:

Post a Comment