இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான TATA பொதுச்செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாராணைக்கு வந்த போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞ்சர் இரண்டு வார கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து,
இந்த வழக்கு ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்
No comments:
Post a Comment