Pages

Monday, February 17, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013 விசாரணை தள்ளிவைப்பு-3.3.2014 அன்று விசாரணைக்கு வரும் .TATA KIPSON

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013 விசாரணை தள்ளிவைப்பு-3.3.2014 அன்று விசாரணைக்கு வரும் .TATA இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு ...


இன்று பிற்பகல் 3.30மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 21ம் எண் நீதிமன்றத்தில் நீதியர்சர் இரவிசந்திரபாபு அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசுத் தரப்பு வழக்கறிஞ்சர் சார்பில் அவகாசம் கோரப்பட்டது.


இதையடுத்து மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் விசாரணை ஒத்திவைத்து நீதியர்சர் உத்தரவு பிறப்பித்தார். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கில் அரசு இதுவரை பதிலளிக்க 5முறை அவகாசம் கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment