Pages

Thursday, April 3, 2014

பொது தேர்தல் - 2014 கையேடு வெளியீடு

click here to DOWNLOAD ELECTION GUIDE 

மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், "பொதுத் தேர்தல் - 2014' கையேடு வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், இந்த கை யேட்டை, மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலக, கூடுதல் இயக்குனர் ரவீந்திரன் வெளியிட்டார். தமிழக இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் பெற்றுக் கொண்டார். இதில், தேர்தல் மாதிரி நடத்தை கோட்பாடு, சமூக இணையதள ஊடக விதிமுறைகள், 2009 தேர்தல் புள்ளி விவரங்கள், 2004 மற்றும் 2009 தேர்தல் ஒப்பீடு போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த கையேடு, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின்  என்ற இணைய தளத்தில், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment