Pages

Tuesday, March 24, 2015

பள்ளி கல்விதுறைக்கு ரூ.20,936 கோடி

107 தொடக்க பள்ளிகள் நடுத்தர பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பள்ளிகள் அனைத்திலும் 100 சதவீதம் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.450 கோடி செலவில் பள்ளிகளில் கட்டமைப்பு. பள்ளி கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.002284/பி.சி.3-1/2015, நாள்.18.03.2015ன் படி தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும்உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதலே விடுமுறை

தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதலே விடுமுறை. கட்டாயம் 220 நாட்கள் பள்ளி வேலை நாள் ஆகும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏப்ரல் 30 வரை பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும்
(நாளிதளில் வந்த செய்தி பள்ளிக்கல்வித்தறைக்கு மட்டுமே பொருந்தும். தொடக்ககல்வி துறைக்கு பொருந்தாது. எவ்வித எதிர்பார்ப்பும் வேண்டாம்)

"PAY BAND & GRADE PAY" நிர்ணயம் செய்வது எப்படி?

On what basis is the minimum Pay Band & Grade Pay created?
Only in the 6th Pay commission, the new method of Running pay band and Grade Pay was introduced. Till the 5th pay commission, the Basic Pay was not divided, but in the 6th CPC, it was split in to Pay Band and Grade Pay.
The Pay Band was calculated by putting together the 5th CPC Basic Pay, Dearness Pay and Dearness Allowance of 24% . (i.e. 1.86 Multiple  factor in 6 CPC)                   Recommendations of the VI CPC

Wednesday, January 21, 2015

IT Tax Form 2015 - Collection

IT Forms Prepared By
Links
Mr. S.M. Thomas Antony,
B.T.Asst.,
St. Britto HSS, Madurai-16.
Mr. K. Arunagiri,
PG Asst. in Maths,
GHSS Kasinayakkanpatti,
Vellore District.
Mr. P. Manimaran,
B.T.Asst., (Science),
GHS, P.Thottiyankulam,
Virudhunagar Dt.
Mr. K. Uduman Ali,
TAMS.
Download
Mr. S. Velavan,
P.G.Asst.,
Thiruvarur.

Download