அரசாணைகள்
பள்ளிக் கல்வி - 2009-2010 மற்றும் 2010-2011ஆம் கல்வியாண்டில் நிலையுயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது (இவை அனைத்திற்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப் பட்டுள்ளது .)
G.O Ms. No. 12 January 18, 2012 பள்ளிக் கல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 11 January 18, 2012 பள்ளிக் கல்வி- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/ மாணவியர்களுக்கும் விலையில்லா காலணி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 216 December 30, 2011 தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் - தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
The Right of Children to Free and compulsory EducationAct(RTE)-2009 conducting of Teacher Eligibility Test(TET) – Orders – Issued.G.O.(Ms) No.181 Dated: 15.11.2011
Right of Children to Free and Compulsory Education Act2009-G.O.(Ms) No.180 Dated: 15.11.2011
தமிழில் அரசாணையை பெற தமிழ்ப் பெயரைக் கிளிக் செய்க.........
No comments:
Post a Comment