கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Showing posts with label PRESS RELEASE. Show all posts
Showing posts with label PRESS RELEASE. Show all posts
Friday, October 10, 2014
Wednesday, October 9, 2013
Friday, September 6, 2013
சத்துணவு மையங்களில் புதிய உணவு வகைகளை தயாரிக்க வசதியாக சமையல்பாத்திரங்களை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
CLICK HERE TO DOWNLOAD TO தமிழக அரசின் செய்திக் குறிப்பு
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவினை வழங்கி, அதன் மூலம் ஊட்டச்சத்து குறைவினை அகற்றுதல், பள்ளி செல்லும் குழந்தைகளின் விகிதத்தினை அதிகரித்தல், இடைநிற்றல் அகற்றல் ஆகிய நோக்கங்களை எய்தும் பொருட்டு, எம்.ஜி.ஆரால் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டம் துவக்கப்பட்டது.Tuesday, May 28, 2013
Friday, May 10, 2013
பி.சி....எம்.பி.சி...மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பெற்றோர் வருமான வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு
CLICK HERE TO DOWNLOAD தமிழக அரசின் செய்திக்குறிப்பு
Wednesday, May 1, 2013
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு
click here to download to தமிழக அரசின் செய்திக்குறிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சட்டசபையில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ. 1631 கோடி செலவாகும் என்றும், இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் என 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவித்தார். அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.Tuesday, April 16, 2013
Friday, March 22, 2013
2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.
2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. மேற்காணும் விவரங்களை உரிய படிவத்தில் 22.03.2013க்குள் இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)