கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Showing posts with label RESULTS. Show all posts
    Showing posts with label RESULTS. Show all posts

    Wednesday, April 30, 2014

    8-ம் வகுப்பு மாணவர் திறனாய்வுத் தேர்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியீடு

    அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ‘என்.எம்.எம்.எஸ்.’ (நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்) என்ற சிறப்பு திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.


    Tuesday, April 8, 2014

    ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: நாளை (10-4-14) விண்ணப்பம்

    'ஜூன் மாதம் நடக்க உள்ள, ஆசிரியர் பயிற்சி தனி தேர்வுக்கு, நாளை முதல் 17 வரை, தேர்வுத் துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்து உள்ளார்.


    Thursday, April 3, 2014

    பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வில் தவறான கேள்வி: முழு மதிப்பெண் வழங்கக் கோரியமனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு நோட்டீஸ்.

    பிளஸ் 2 உயிரியில் பாடத் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    Wednesday, April 2, 2014

    பிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு 8 மார்க்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு 7 மார்க்கும் போனஸ் - தமிழக அரசு உத்தரவு

    பிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு 8 மார்க்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு 7 மார்க்கும் போனஸாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே23ல் வெளியீடு; தேர்வுத்துறை அறிவிப்பு

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகான முடிவுகள், மே மாதம் 23ஆம் தேதி வெளியிட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
    ஏற்கனவே தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த 12-ம் வகுப்புத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். வரும் மே 9ம் தேதி இதற்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

    Friday, March 14, 2014

    பிளஸ் 2 கணிதத் தேர்வில் "சதமடிக்கும்' மாணவர்களின் எண்ணிக்கை சரியும்

    கணித வினாத்தாளில் 47-வது கேள்வியில் இடம் மாறி பிழையுடன் இடம் பெற்றுள்ள கேள்வி (வட்டமிட்டுள்ள பகுதி). (வலது) பாடப்புத்தகத்தில் சரியாக இடம் பெற்றுள்ள அதே கேள்வி. இந்த இடமாற்றத்தால் அந்த எழுத்துக்களின் மதிப்பும் மாறியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.கணித வினாத்தாளில் 47-வது கேள்வியில் இடம் மாறி பிழையுடன் இடம் பெற்றுள்ள கேள்வி (வட்டமிட்டுள்ள பகுதி). (வலது) பாடப்புத்தகத்தில் சரியாக இடம் பெற்றுள்ள அதே கேள்வி. இந்த இடமாற்றத்தால் அந்த எழுத்துக்களின் மதிப்பும் மாறியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.