கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Monday, November 19, 2012

    D.TED பட்டயம் +2 கல்வி தகுதிக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .10+D.TED +DEGREEE முறையில் B.ED முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம்

    D.TED பட்டயம் +2 கல்வி தகுதிக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .10+D.TED +DEGREEE முறையில் B.ED முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது .D.T.ED., பட்டயக் கல்வி தகுதி +2 கல்வித் தகுதிக்கு இணையானது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 

    School Education - NABARD - Creation of Infrastructural facilities in 131 Government Higher Secondary Schools under RIDF XVIII - Administrative and financial sanction – Orders - Issued .


    click here & download  -அரசாணை -G.O NO - 290 - வெளியீடு

    Saturday, November 17, 2012

    ஆசிரியர் தகுதி மறுதேர்வு: ஒரு வாரத்துக்குள் இறுதி தேர்வுப் பட்டியல்

    ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    Friday, November 16, 2012

    பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது.

    பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது. நீதிபதி வர்மா குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளது.இந்த பரிந்துரைக்கு, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

    Monday, November 12, 2012

    பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் சலுகை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

    பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, தகுதி தேர்வு மதிப்பெண்ணில் சலுகை வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல்    செய்யப்பட்டுள்ளதுமனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசு க்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதுநாமக்கல் மாவட்டம், அனங்கூரைச் சேர்ந்தவர் சங்கீதாஅருந்ததியின சமூகத்தைச் சேர்ந்தவர்ஐகோர்ட்டில், இவர் தாக்கல் செய்த மனு....

    Sunday, November 11, 2012

    இலவச குறுந்தகவல்களுக்கு செக் வைத்தது ட்ராய் அமைப்பு.ஆகவே,இந்த சிக்கல் தீரும்வரை கூகுள் மூலமாக SMS வருவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இலவச குறுந்தகவல்களுக்கு செக் வைத்தது ட்ராய் அமைப்பு.ஆகவே,இந்த சிக்கல் தீரும்வரை GOOGLE (கூகுள்) மூலமாக SMS வருவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆகவே,உபயோகிப்பாளர்கள் தயவு செய்து பொறுத்துக்கொள்ளவும்.அதுவரை நீங்கள்நம் வலைதளத்தினை பார்த்து அன்றாட கல்வி சம்பந்தமான நிகழ்வுகளை www.TNSCHOOLS.blogspot.com தெரிந்து கொள்ளாலாம்.நீங்கள் மற்றவர்களுக்கும்,தெரிவிக்கலாம்.

    Saturday, November 10, 2012

    பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்: முதல்வர்


    click here -download தழிழக அரசின் -செய்திக்குறிப்பு 

    தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வருடந்தோறும மாணவ, மாணவியரின் நலன்களுக்கு தமிழக அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.63.94 கோடி செலவாகும். மேலும் 4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைத்து மாணவ மாணவிகள் தங்களது குறை நிறைகளை/பிரச்சினைகளை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க பள்ளிகல்வி இயக்குனர் அறிவுறித்திஉள்ளார் .

    பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைத்து மாணவ மாணவிகள் தங்களது குறை நிறைகளை/பிரச்சினைகளை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க பள்ளிகல்வி இயக்குனர் அறிவுறித்திஉள்ளார்


    Friday, November 9, 2012

    SCHOOL ASSISTANT in Mathematics in the Social Welfare Department (2009 - 2011) only from Women Candidates


    CLICK HERE & DOWNLOAD TNPSC NOTIFICATION 

    IMPORTANT DATES:-  
    Date of Notification           -      07.11.2012  
    Last date for submission of 
    applications                        -       28.11.2012  
    Last date for payment of Fee 
    through Bank or Post Office  -      30.11.2012 

    கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது: ரிசர்வ் வங்கி

    தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இல்லை என்றாலும், மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளும் தங்களது கிளை வங்கிகளுக்கும், அதன் ஊழியர்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    இக்னோ ( IGNOU ) - TIME TABLE for TERM END EXAMINATION -December 2012


     click here & Download - IGNOU - TIME TABLE for TERM END EXAMINATION -December 2012

    Thursday, November 8, 2012

    Revised உதவி தொடக்க கல்வி அலுவலர்களின் பதவிக்கான seniority Panel list 2012-13


    CLICK & DOWNLOAD - Revised உதவி தொடக்க கல்வி அலுவலர்களின் பதவிக்கான seniority Panel list 2012-13

    முறையற்ற மற்றும் மோசடி பள்ளிகளுக்கு கடும் அபராதம் - மசோதா தயார்

    நன்கொடை வசூலித்தல், தகுந்த காரணமின்றி சேர்க்கையை மறுத்தல், பொய்யான விளம்பர நடவடிக்கைகள் போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில், சட்ட மசோதா தயாராகியுள்ளது.

    Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed for the year 2012-2015 for CBSE and Matriculation - Court Cases

    DistrictCBSEMatriculation
    Chennai Fixation
    Coimbatore Fixation
    Cuddalore Fixation
    Dharmapuri Fixation
    Dindigul Fixation
    Erode Fixation
    Kancheepuram Fixation
    KarurFixationFixation
    Krishnagiri Fixation
    MaduraiFixationFixation
    Nagapattinam Fixation
    Namakkal Fixation
    Nilgiris Fixation
    Perambalur Fixation
    Ramanathapuram  Fixation
    Salem Fixation
    Sivagangai Fixation
    Thanjavur Fixation
    TheniFixationFixation
    ThiruvallurFixationFixation
    Tiruchirappalli Fixation
    Tirunelveli Fixation
    Tiruppur Fixation
    Tiruvannamalai Fixation
    Vellore Fixation
    Villupuram Fixation
    Virudhunagar Fixation

    25 வருடம் மாசற்ற சேவை செய்த அரசு ஊழியர்க்கு பரிசு (Award of cash incentive to the Government employees ) - அரசாணை வெளயீடு


    CLICK HERE & DOWNLOAD Award of cash incentive to the Government employees - 390 -அரசாணை வெளயீடு

    Sunday, November 4, 2012

    குரூப் 2 தேர்வு ; 45 நாளில் தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ்

    டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மறுதேர்வு நடந்தது. இது குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டி.என்.பி.எஸ்.சி., தலைவர் ஆர்.நட்ராஜ், குரூப் 2 தேர்வு முடிவுகள் 45 நாளில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விடைகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். விரைவில் கணினி வழி தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

    Saturday, November 3, 2012

    TNTET - தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு கிடையாது:ஏப்ரல் அல்லது ஜூனில் மீண்டும் தேர்வு

    "டி.இ.டி., மறுதேர்வு முடிவு, நேற்றிரவு வெளியிடப்பட்ட நிலையில், தகுதி மதிப்பெண் குறைப்பிற்கு வாய்ப்பு கிடையாது' என, துறை வட்டாரங்கள், உறுதியாக தெரிவித்தன. அடுத்த டி.இ.டி., தேர்வு, ஏப்ரல் அல்லது ஜூனில் நடக்கும் எனவும், துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப்பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு - ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்தல் - ஆணை வெளியீடு


    CLICK HERE & DOWNLOAD தமிழக அரசு அரசாணை எண் - 385

    உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு, சாட்டையில் அடித்தால் "ஜெயில்'

    தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்துக்காகவும் பிரம்பால் அடிக்க கூடாது. உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தும் வகையில் தண்டனை வழங்க கூடாது. உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள், சாட்டைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது...

    Friday, November 2, 2012

    TNTET - RE EXAM - 2012 -ஆசிரியர் தகுதிதேர்வு முடிவு வெளியீடு மற்றும் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சாரிபார்பிற்கும் அழைப்பு

    Teachers Recruitment Board  College Road, Chennai-600006



    TamilNadu Teacher Eligibility 
    Test Supplementary – 2012


    Paper 2 : 8793 Candidate         

    Paper 1 : 10187 Candidat


    Certificate Verification done in : 32 Districts

    Certificate Verification Date:

    Paper 2 C.V 06.11.2012 and 07.11.2012, Timing: 10.00 a.m
    Paper 1 C.V 08.11.2012 and 09.11.2012 , Timing: 10.00 a.m 



    CLICK HERE TO GET- CALL-FOR LETTER AND CERTIFICATE VERIFICATION PLACE 

    I.  List of Candidates
        enter your Roll Number (eg.301?????) 
              (for all the candidates who have Qualified)
                                                          Roll No 12TE      





    பள்ளி குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள்: முதல்வர்


    CLICK HERE &  DOWNLOAD - தழிழக அரசின் செய்திக்குறிப்பு

    Post Graduate Teacher (English & Commerce) (Post Code :3012)


     CLICK HERE & DOWNLOAD -TNPSC NOTIFICATION


    CLICK HERE  - APPLY ONLINE

    CTET - NOV 2012 HALL TICKET





    CLICK HERE & DOWNLOAD 

    TNTET - RE EXAM -2012 ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு

    டி.ஆர்.பி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் நடந்த டி.ஆர்.பி.தேர்வு நடந்தது.இத்தேர்வை ‌மொத்தமாக 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவை இன்று டி.ஆர்.பி. தலைவர் வெளியிட்டார். இத்தேர்வை 2லட்சத்து 78 ஆயிரத்து 720 பேர் எழுதினர். இடைநிலை ஆசிரியர் முதல் தேர்வில் 10 ஆயிரத்து 397பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2வது தேர்வில் 8,849 பேர் தேர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.இது 60 சதவீதத்திற்கும் மேலான தேர்ச்சி ஆகும்.11 .00 மணியளவில் நமது இணையதளத்தில் காணலாம்.

    Thursday, November 1, 2012

    எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு ( 2013 )விண்ணப்பம் வெளியீடு


    (FOR THE STUDENTS OF GOVT. / GOVT. AIDED / LOCAL BODY /
    CORPORATION SCHOOLS STUDYING IN CLASS VIII)


    CLICK HERE & DOWNLOAD தேசிய திறனாய்வு தேர்வு ( 2013 ) விண்ணப்பம்

    அரசு ஊழியர்களின் பண்டிகை முன்பணத் தொகை 5,000 ஆக உயர்வு - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

    தமிழக அரசு ஊழியர்களின் பண்டிகை முன்பணத் தொகை 5,000 ஆக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையில்...

    click here & get GOVERNMENT PRESS RELEASE