கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, May 7, 2013

    நாளை (9.5.2013) காலை 10 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் விவரம்:

    http://tnresults.nic.in/

    http://dge1.tn.nic.in/

    http://dge2.tn.nic.in/

    http://dge3.tn.nic.in/

    இதுமட்டுமன்றி அந்தந்தப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளிலும் காலை 10.15 மணிக்கு காட்சிப்படுத்தப்படும்.
    -
    இயக்குநர் (அ.தே

    ஆசிரியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க காலதாமதம் ஏற்படக் கூடாது - பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

    அரசு மற்றும் /அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வெளிநாடு செல்ல அனுமதி / கடவுச்சீட்டு பெறுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள்.

    click here to DOWNLOAD தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள். ந.க.எண்.67023/ஆர்2/இ3/ நாள்  .9.2012

    Monday, May 6, 2013

    நீதிமன்ற தீர்ப்பாணைக்குட்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988-க்கு முந்தைய பணிக்காலத்தைக் கண்க்கிட்டு தேர்வு நிலை / சிறப்புநிலை வழங்குவதற்கான அரசாணை 216 கல்வி. நாள். 30.12.2011 - ஐ நடைமுறைப்படுத்த விவரம் கோருதல்

    click here to download தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.13368/டி4/2011 நாள்.6.5.2013

    IGNOU - இக்னோ பல்கலைக்கழகம் B.Ed - 2014 சேர்க்கை அறிவிப்பு

    click here to DOWNLOAD இக்னோ - 2014 ஆண்டுக்கான Prospectus for the January 2014 session

    APPLICATION FEE RS 1000
    LAST DATE 15.07.2013
    Date of Entrance Test - 18th August, 2013
    COURSE FEE RS.20000

    SSA - ஆசிரியர் பயிற்றுநர்கள் 31.05.2013 நிலவரப்படி காலிப் பணியிட விவரம் சேகரிக்க உத்தரவு.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - ந.க.எண்.30851/சி4/இ1/2013 நாள். 4/2013 - கூறியது அனைத்து வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE / CRTE) 31.05.2013 அன்றைய நிலவரப்படி காலிப் பணியிட விவரம் பாடவாரியாக சேகரிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டார மையங்களும் இன்று மாலைக்குள் காலிப்பணியிட விவரம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1- 1- 2013 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

    click here to download Dearness Allowance to the Pensioners and Family Pensioners - Revised rate admissible from 1st January, 2013 G.O. No.147 May 3, 2013

    Sunday, May 5, 2013

    2013-14 கல்வியாண்டில் 01.06.2013 தேதியில் காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதி வாய்ந்த 3 சதவிகித உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பட்டியல்

    இரட்டைப்பட்டம் தொடர்பான அரசின் விளக்கமும், தமிழ்நாடு அரசு சார்நிலைப்பணி விதி 19ன் படி யுஜிசி - யின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களும்

    click here download to தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின் கடிதம்

    பொருளாதார கணகெடுப்பு மே 15 ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 15 தேதி வரை நடைபெறுகிறது

    பள்ளிச் சான்றிதழ்களில்ஜாதி, மதம் போன்ற இடங்களைக் காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு என்று அரசு கூறுகிறது .

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஐகோர்ட்டு ‘கெடு

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 31.3.2015–க்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது.


    Saturday, May 4, 2013

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அட்டவணை பட்டியலாக பள்ளிகளுக்கு அளிக்க முடிவு

    பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளுக்கு அட்டவணையிடப்பட்ட மதிப்பெண் பட்டியலாக அளிக்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளன. இந்த ஆண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை முன்பிருந்த நடைமுறை போல அட்டவணையிடப்பட்ட மதிப்பெண் பட்டியலாக பள்ளிகளுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


    9ம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை ; அமல்படுத்துவதற்கான ஏற்பாடு தீவிரம்

    தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கும், முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட மாநில அளவிலான பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில், சமச்சீர் கல்வி முறையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டது.

    ஆசிரியர் தகுதி தேர்வான, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

    கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம், 22 ஆயிரத்து 500 பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்னும், 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.


    +2 வகுப்பில் எஸ்.சி...எஸ்.டி மாணவர்கள் 35% பெற்றால் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் - உயர் கல்வி அமைச்சர் அறிவிப்பு


    பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.3.10 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு

    தமிழகத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் உணவூட்டும் செலவினத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு காய்கறிகளுக்கு பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு 70 பைசா, பருப்பு பயன்படுத்தப்படாத நாட்களுக்கு 82 பைசா, தாளிதத்திற்கு முறையே 20 பைசா, 40 பைசா, எரிபொருளுக்கு முறையே 40 பைசா, 48 பைசா என உயர்த்தப்பட்டுள்ளது.

    தலைமை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ரத்து

     தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஏப்ரல் 21ம் தேதி முதல், ஜூன் 2ம் தேதி வரை, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறைக்கு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் விடுமுறையில் இருப்பர். 


    2015 ற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் இன்லையெனில் தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்யலாம் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு


    Thursday, May 2, 2013

    ஒன்பதாம் வகுப்பிலும் 'ஆல் பாஸ்' - தினமலர் நாளிதழ் செய்தி


    T.E.T தகுதித் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை குறைப்பது குறித்து முதல்வர் பரிசீலிப்பார் - உயர்கல்வி துறை அமைச்சர்


    9–ந்தேதி வெளியிடப்படும் பிளஸ்–2 தேர்வு முடிவை தெரிந்துகொள்ள 4 அரசு இணையதள முகவரிகள் அரசு அறிவிப்பு:

    பிளஸ்–2 தேர்வு முடிவு 9–ந்தேதி வெளியிடப்படுகிறது. அன்று முடிவுகளை தெரிந்துகொள்ள அரசு இணையதள முகவரிகள் 4 அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் 8 லட்சத்து 50 ஆயிரம்பேர் பிளஸ்–2 தேர்வு எழுதி உள்ளனர். அவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி இருக்கிறார்கள். தேர்வு முடிவு 9–ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. முடிவு 4 அரசு இணையதள முகவரிகளில் வெளியிடப்படுகிறது. அது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    4 இணையதள முகவரிகள்

    http://tnresuts.nic.in/, http://dge1.tn.nic.in/, http://dge2.tn.tn.nic.in/, http://dge3.tn.tn.nic.in/, இவற்றில் http://dge3.tn.nic.in

    D.A அகவிலைப்படி - 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன

    CLICK HERE TO DOWNLOAD தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு - அரசு ஆணை எண்.145 May 2, 2013 

    சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாணவர்கள் சேர்க்கை; ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் அமைச்சர் விளக்கம்

    பொறியியல் கல்லூரிகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர் சேர்வதற்கான, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.


    பல்வேறு பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் சில பட்டயப்படிப்புகள் குறிப்பிட்ட பட்டயப்படிப்புகளுக்கு இணையானவையா ? இல்லையா ? என தமிழக அரசு விளக்க அரசாணை வெளியீடு

    click here to download Public Services – Equivalence of Degree – Various educational qualifications possessed by the candidates as equivalent / not equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders

    Wednesday, May 1, 2013

    தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு

    click here to download to தமிழக அரசின் செய்திக்குறிப்பு

    தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சட்டசபையில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ. 1631 கோடி செலவாகும் என்றும், இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் என 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவித்தார். அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

    2013 - 2014 கல்வி ஆண்டில், அதிக அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வியை துவக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

    தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளித்து, அதிகமான மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வியை துவக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில், சட்டசபையில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


    அங்கீகாரம் பெறாத மெட்ரிக் பள்ளிகளின் பட்டியல் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

    தமிழகத்தில், அங்கீகாரம் பெறாத, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெயர் பட்டியலை, துறை இணையதளத்தில் வெளியிட, மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனருக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


    புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்குவதற்கு தமிழக அரசு தடை

    தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில், புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க அனுமதி கிடையாது என, ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு அறிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, போதிய அளவிற்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில்கொண்டு, தமிழக அரசு, இந்த முடிவை எடுத்துள்ளது.
     

    அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களை விட குறைந்தது 10 சதவிகித மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் (2013-2014)சேர்க்க தலைமைஆசிரியர்களு க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    click here to download தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.21434/கே/இ3/2013 நாள் - 10.4.2013