கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, December 12, 2013

    முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது

    மதுரை, புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமனத் தேர்வில், "பி" வகை வினாத்தாளில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டார்.


    Wednesday, December 11, 2013

    ஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவிக்கைகள்

    ஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசானைகள் மற்றும் அரசு அறிவிக்கைகள்

    1G.O.MS No-42-Dated-10.01.62
    2.G.O.MS No1032 EDN-Dated-22 JUNE-1971
    3.GOVT MEMORANDUM NO-61362/E2P/EDUCATION DEPT/Dt-17 NOV-1971
    4.G.O.MS No107 EDN-Dated-20.01.1976
    5.G.O.MS NO-559/FINANCE ,DATED-18/08/81
    6 GOVT MEMORANDUM NO-22274/4/72-73 /EDUCATION DEPT/Dt-25 APRIL-1973

    PLS CLICK HERE TO DOWN LOAD ABOVE ORDER COPIES


    7 G.O.MS No-624/E2/ EDN-Dated-13/07/92

    PLS CLICK HERE TO DOWN LOAD ABOVE ORDER COPY


    8. G.O.MS No-324/E2/ EDN AND SCIENCE DEPT-Dated-25/04/95

    PLS CLICK HERE TO DOWN LOAD ABOVE ORDER COPY

    இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கில் வருகிற செவ்வாய்கிழமை(17.12.2013) உத்தரவு

    தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA) சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்களின் முன்னிலையில் பத்தாவது வழக்காக விசாரணைக்கு வந்தது. 


    Tuesday, December 10, 2013

    7 வது ஊதியக் குழு தலைவர் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி?

    காலியிடம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் ?

    2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப, அடுத்த வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


    மதுரை காமராஜ் பல்கலையில் காலவரையின்றி விடுமுறை: துறை அலுவலகங்கள் செயல்படும்

    மதுரை காமராஜ் பல்கலையில், வகுப்புகள் மற்றும் மாணவர் விடுதிகளுக்கு, நேற்று முதல் காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டது.


    அரசு ஊழியர் மகள் ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்

    அரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்களின், திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக, 2011ல் அரசாணை வெளியிடப்பட்டது.


    மொபைலில் பேசி கொண்டே வாகனம் ஓட்டினால் 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து

    மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) ரத்து செய்யப்படும்' என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.


    அரசு பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் மாணவியை, இரண்டாவது திருமணம் செய்த, பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்தது கல்வித்துறை

    அரசு பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் மாணவியை, இரண்டாவது திருமணம் செய்த, பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    தர்மபுரி மாவட்டம்,பென்னாகரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 37. இவர், பென்னாகரத்தை அடுத்த, சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியராக பணியாற்றினார்.



    குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்

    குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.


    விநாயக மிஷின்பல்கலைக்கழக எம்.பில்., படிப்பிற்கு யு.ஜி.சி அங்கீகரித்து ஆணை

    CLICK HERE to download VINAYAGA MISSION - M.PHIL COURSE APPROVED BY UGC ORDER 

      நமது ஆசிரியர்கள் பெரும்பாலோர் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பயின்றுள்ளனர். அதற்கு ஊக்க ஊதிய உயர்வு பெறுவதில் தற்போது வரை பல்வேறு காரணங்களால் மறுக்கப்படுகிறது. 


    உரிய காரணம் இல்லாமல் 2 மாதத்துக்கு மேல் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்ய முடியாது மதுரை ஐகோர்ட்

    உரிய காரணம் இல்லாமல் ஆசிரியர்களை 2 மாதத்துக்கு மேல் இடைநீக்கம் செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


    மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் நான்கு ஜோடி சீருடைகள் - ஜன., 2ல் இலவசமாக வினியோகம்

    வரும், 23ம் தேதி வரை, அரையாண்டு தேர்வுகள் நடக்கின்றன; அதன்பின், தேர்வு விடுமுறை. ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள் திறக்கும். அப்போது, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் நான்கு ஜோடி சீருடைகள், இலவசமாக வழங்கப்படும்.


    50 கல்வி டிவி சேனல்கள் பார்க்க ரூ.1,500 விலையில் டிஷ் ஆன்டெனா

    கல்விக்கான, 50 டிவி சேனல்கள் அடங்கிய, டிஷ் ஆன்டெனா விரைவில் விற்பனைக்கு வருகிறது. இதற்கான ஸ்டூடியோ, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நிறுவப்படுகிறது. 


    ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்காக வகுப்பறைகளுக்கு பெரிய அளவில் இந்தியவரைபடம் உள்பட 3 வரைபடங்கள் பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

    வகுப்புகளுக்கு பெரிய அளவில் வரைபடங்கள் அந்த வரிசையில் புதிதாக வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம், அந்த அந்த மாவட்ட வரைபடம் பெரிய அளவில் கரும்பலகை அருகே போடும் அளவுக்கு வழங்கப்பட உள்ளது.


    ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத/ விவாகரத்தான/விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை வழங்குவது- தொடர்பாக ஆணை வெளியீடு

    Govt. Letter No. 43105 Dt: December 02, 2013 - Pensions - Government Employees' Unmarried / Divorced / Widowed Daughters to Provide Clarity with regard to Providing a Lifetime of Family Pension Click Here

    Thursday, December 5, 2013

    12, 10-ம் வகுப்பு: பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்

    தமிழகம் முழுவதும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் புகைப்படம், பார்கோடுடன் கூடிய விடைத்தாள் முறை 2014 மார்ச் முதல் அறிமுகமாகிறது.

    ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்

    * தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

    2015ம் ஆண்டு முதல் - வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் - சி.பி.எஸ்.இ. முடிவு

    உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பிரிவுகளுக்கு, பள்ளி வேலை நாட்களை 2015ம் ஆண்டு முதல் 6 நாட்களாக அதிகரிப்பது என்ற முடிவை சி.பி.எஸ்.இ. மேற்கொண்டுள்ளது.

    சென்னையில் பள்ளிகளில் கேமரா பொருத்த உத்தரவு - தினகரன் நாளிதழ் செய்தி

    சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 7ஆம் தேதிக்குள் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் பெயர்ப் பட்டியல், ..

    மத்திய அரசு நிதி குறைப்பு எஸ்.எஸ்.ஏ.,பயிற்றுனர்கள் கலக்கம்

    எஸ்.எஸ்.ஏ.,திட்ட நிதிக்குறைப்பு போன்ற மத்திய அரசின் நடவடிக்கையால், இத்திட்ட மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    தமிழகத்தில் 356 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மத்திய அரசு முடிவு



    தமிழகத்தில் மத்திய அரசு தனியார் கூட்டு முயற்சியில் 356 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு...

    முதுகலை ஆசிரியர் தேர்வு மறுமதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

    முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜீலை 21 -ல் நடைபெற்றது.அந்த தேர்வினை மிதிப்பீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ் தவிர்த்து பிற பாடங்களுக்கான முடிவுகள் வெளியிட்ட நிலையில், வணிகவியல் பாடத்தில் வினாத்தாள் குளறுபடி காரணமாக இரண்டு கேள்விக்கான சரியான விடைதரவில்லை என்று ஷெர்லி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரண்டு மதிப்பெண் வழங்கவும்,மீண்டும் மதிப்பீடு செய்து முடிவுகளை வெளியிடவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

    Wednesday, December 4, 2013

    உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் DD Amounts

    அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - 600

    தமிழ்நாடு பல்கலைக் கழகம் - 300

    இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -175

    தமிழ் பல்கலைக் கழகம் -

    பாரதியார் பல்கலைக் கழகம் - 1250

    பாரதிதாசன் பல்கலைக் கழகம் -

    சென்னைப் பல்கலைக் கழகம் - 
    1000

    மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 500

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் - 500


    சாஸ்த்ரா பல்கலைக் கழகம் -

    பெரியார் பல்கலைக் கழகம் - 1000


    அழகப்பா பல்கலைக் கழகம் - 250

    தலைமை ஆசிரியர்களின் பொறுப்புகளும் கடமைகளும் - தொடக்கக்கல்வித்துறை வெளியிட்ட நாட்காட்டி நகல்



    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் ஏற்கப்பட மாட்டாது

    ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 இல் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் இனி ஏற்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    டிஇடி தேர்வின் கீஆன்சருக்கு எதிராக சி.ராஜேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.

    எஸ்.எஸ்.ஏ. கண்காணிப்புக் குழு கூட்டம்:12 புதிய பள்ளிகளைத் தொடங்க பரிந்துரை

    2014-15 கல்வியாண்டில் 12 புதிய பள்ளிகளை தொடங்க வேண்டும் என்று, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பரிந்துரை வைக்கப்பட்டுள்ளது.

    Tuesday, December 3, 2013

    தற்செயல் விடுப்பு விதிகள்- நன்றி - (TESTF பெருந்துறை)

    1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.