கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Thursday, December 26, 2013
பட்டதாரி ஆசிரியருக்கு நாளை (28.12.2013) கவுன்சிலிங்
பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங்,
நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல், முதுகலை
ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, இந்த கவுன்சிலிங்
நடக்கிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன் - லைன்
வழியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்தந்த
மாவட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும், நாளையே, பதவி உயர்வுக்கான
உத்தரவுகள் வழங்கப்படும் என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர
முருகன் அறிவித்துள்ளார்.
மோசடி கல்வி நிறுவனங்களை தடுக்க, நிபுணர்கள் குழுவை, பல்கலை கழக மானியக் குழுவான யு.ஜி.சி., அமைத்து உள்ளது
அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், யு.ஜி.சி., தலைவரான,
ஆர்.பி.அகர்வால் அனுப்பியுள்ள கடிதம்: "யு.ஜி.சி., சட்டம் 1956 ஐ
அமல்படுத்தவும், ஆலோசனை வழங்கவும், ஏழு பேர் குழுவை, யு.ஜி.சி.,
அமைத்துள்ளது.
பான் கார்டு' பெறுவதற்கு இனி "ஆதார்' தகுந்த ஆவணமாகிறது
பான் கார்டு' பெறுவதற்கு, முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கு, ஆதார்
கார்டு தகுந்த ஆவணமாக ஏற்கப்படும் என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
Wednesday, December 25, 2013
தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் "சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை
அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 160 மாணவர்களுக்கு 5
பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் பணியில் நியமிக்கலாம். பின், ஒவ்வொரு 30
மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் வீதம் கூடுதலாக நியமிக்கலாம்.
NMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு அரையாண்டு தேர்வு விடுமுறையால் NMMS விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 02.01.2014 முதல் 04.01.2013 வரை www.tndge.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7th PAY COMMISSION அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்தியஅரசு ஜரூர்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, பத்தாண்டுக்கு ஒரு முறை
சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்காக, சம்பள கமிஷன் அமைக்கப்படும்.
சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்காக, சம்பள கமிஷன் அமைக்கப்படும்.
தேர்வுக்கு "ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்கு வாய்ப்பு
தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை "ஆன்லைன்' மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, டிச.,10 க்குள் ஆன்லைனில் பதிய, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.
Monday, December 23, 2013
எஸ்.எம்.எஸ்.,(SMS) தகவல்: அரசு துறைகளில் அதிகாரப்பூர்வ ஆவணமாக ஏற்க முடிவு!
மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: விருப்பம் தெரிவித்தால் மாற்ற இயலாது: கல்வித்துறை உத்தரவு
2014ம் ஆண்டுக்கான,மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை,அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்,அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கு பிரிட்டிஷ் நிதி நிறுத்தம்! இந்தியாவின் பிரதான கல்வித் திட்டமான சர்வ சிக்ஷா அப்யானுக்கு பிரிட்டிஷ் அரசு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.2370 கோடி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது
திட்டத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அதிகாரிகள் ஊதாரித்தனமாக செலவழித்ததன் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது பிரிட்டிஷ் அரசு. 9 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைவருக்கும் கல்வி என்ற திட்டம்தான் இந்த சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி). இதற்காக அரசு ரூ 91,431 கோடியை ஒதுக்குகிறது.
TRB - தமிழ் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு
click here Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Certificate Verification Centre List (Tamil Subject)
click here Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Examination Result and Provisional List for Certificate Verification (Tamil Subject)
click here Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Final Key (Tamil Subject)
Friday, December 20, 2013
Dir. of School Education - III Term Common Syllabus for Class IX
CLASS IX III TERM
| Subject | ||
| English | ||
| Tamil | ||
| Mathematics | English Version | Tamil Version |
| Science | English Version | Tamil Version |
| Social Science | English Version | Tamil Version |
தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாள்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து அவர்களுக்கான பதவி உயர்வு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கு ( TET )சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு
இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, ( எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து, எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை - முதன்மை செயலர் சபிதா
2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வித்திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துதல்,
இடைநிற்பதை தவிர்த்தல் போன்ற பணிகள்மேற்கொள்ளப்படுகிறது.
இடைநிற்பதை தவிர்த்தல் போன்ற பணிகள்மேற்கொள்ளப்படுகிறது.
Thursday, December 19, 2013
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 7-வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் - மத்திய நிதியமைச்சகம் தீவிரம் - ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். எனினும் 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு முறைப்படி திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை.
எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு
இந்திராகாந்தி தேசிய நிறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2014ம் கல்வியாண்டில் ஜூலை மாதத்தில் சேர்க்கை பெற அழைப்பு விடுத்துள்ளது. எம்.பில், (எஜூகேஷன், எகனாமிக்ஸ, சோசியலாஜி, அரசியல் அறிவியல்)பி.எச்டி., (மெக்கானிக்கல், வராலாறு, பொருளாதாரம், சோசியாலஜி, நூலக மற்றும் தொழில்நுட்ப அறிவியல், அந்திரோபாலஜி, அரசியல் அறிவியல்,
Subscribe to:
Posts (Atom)





