1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேட
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, February 14, 2014
பிளஸ் 2 'தத்கால்' திட்டம் அறிவிப்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய மாணவ,
மாணவியர், 'தத்கால்' திட்டத்தின் கீழ், இம்மாதம், 17 முதல் 19 வரை,
தேர்வுத் துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலம், இணையதளம் வழியாக
விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு: 10.42 லட்சம் பேர் பங்கேற்பு
மார்ச், 26ல் இருந்து, ஏப்ரல், 9 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொது
தேர்வை, 10.42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பொது தேர்வை எழுத
உள்ள மாணவ, மாணவியர் விவரங்களை தொகுக்கும் பணி, மும்முரமாக நடந்து
வருகிறது.
'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிப்பதில் மாற்றம்: டி.இ.டி., முடிவில் புதிய உத்தரவு
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண்
அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில், இட ஒதுக்கீடு பிரிவினர், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி
பெறுவதற்கான, 60 சதவீத மதிப்பெண்ணை, 55 சதவீதமாக குறைத்து,
Thursday, February 13, 2014
தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இது தொடர்பாக வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது: விரைவில் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் கல்வி, ஆங்கிலோ இந்தியன் உள்பட 4 வகை கல்வி முறை இருந்தன. இந்த முறைகள் அனைத்தும் ஒன்று சேர்த்து சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டது.
ஆனால், அரசு பள்ளிகள் தவிர மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும் அதே பெயரில்தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெயர் மாற்றப்படும். உதாரணமாக தற்போது செயிண்ட்மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, என்று அழைக்கப்படும் பள்ளி, இனிமேல் செயிண்ட்மேரீஸ் மேல்நிலைப்பள்ளி என்று அழைக்கப்படும்.
மேலும் தொடக்க கல்வித்துறையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் தவிர மற்ற சுயநிதி தொடக்க பள்ளிகள், சுயநிதி நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகம் என்ற புதிய இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
அதுபோல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் என்பது சுயநிதி பள்ளிகள் இயக்குனரகமாக மாறும் என்று கூறப்படுகிறது.
இதனால் ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற நிலை தவிர்க்கப்பட்டு அனைத்து மாணவர்களும் சமம் என்ற நிலை ஏற்படும். நாங்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கிறோம் என்று யாரும் தற்பெருமையாக கூற இயலாத வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதை கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர். இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் தமிழக அரசால் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

மாவட்ட கல்வி அலுவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு
| NOTIFICATIONS - 2014 | ||||||
1
|
4/2014 14.02.2014
|
DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE
|
14.02.2014
|
12.03.2014
|
06.06.2014
| Apply Online |
NMMS அனுமதிச் சீட்டுகளை (Admission Card) இணையதளம் மூலம் 13.02.2014 முதல் 20.02.2014 வரை பதிவிறக்கம் செய்யலாம்
தேசிய திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நழைவுத் தேர்வு 13.02.2014 முதல் 20.02.2014 வரை நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்..இன்னும் சில நாட்களில் ....
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு
* 2014-2015ஆம் கல்வியாண்டில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்ப்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Saturday, February 8, 2014
Friday, February 7, 2014
Merger of 50 percent DA may soon be considered by Central Government –Sources
Sources close to the Central Government Employees Federations told that Merger of 50% DA will soon be considered by Central Government before the budget session of Parliament in February 2014. According to the sources, the central government is likely to consider the central government employees demand for merging of 50 % DA, for the reason that the DA will be crossing 100% level after January 2014.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக்க பரிந்துரை
ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என பார்லி., குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்த அறிக்கை நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்திற்கு இது பல வகைகளிலும் உதவியாக இருக்கும் என பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் ஆன்-லைன் பதிவை பள்ளிகளிடம் ஒப்படைக்கக்கூடாது: தொடக்க கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை
தொடக்க,நடுநிலைப்பள்ளி,ஆசிரியர்களின் விபரங்களை, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வதை, அந்தந்த பள்ளிகளிடம் ஒப்படைக்கக் கூடாது, என தொடக்ககல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது."ஒன்றிய அளவில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், 25 வகையான விபரம், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் செயல்படும்
கல்வி தகவல் மேலாண்மை முறை (இ.எம்.ஐ.எஸ்.,)மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
கல்வி தகவல் மேலாண்மை முறை (இ.எம்.ஐ.எஸ்.,)மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
Thursday, February 6, 2014
Wednesday, February 5, 2014
இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போதைய நிலையே தொடர வழக்கு.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது.
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் திரு.ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் திரு.சத்தியநாரயணன் அடங்கிய முதன்மை அமர்வில் முதல் வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின் ரிட் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த ஒருங்கிணைப்பாளர்கள், அரசின் எதிர் மனு தாக்கலால் இந்த முடிவு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என சமாதானம் அடைந்தனர்.
எனினும் வழக்கில் வெற்றியடைவதே நோக்கம் என்ற குறிக்கோளுடன் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வரும் வாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் வழக்கில் வெற்றியடைவதே நோக்கம் என்ற குறிக்கோளுடன் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வரும் வாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tuesday, February 4, 2014
10, பிளஸ் 2 மாணவருக்கு இலவச கையேடு: அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க உத்தரவு
10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், பள்ளிக்கல்வித்துறை தயாரித்த இலவச கையேடு, அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு: அதிருப்தியில் கல்வி அலுவலர்கள்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு, பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதால், கல்வி அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் தலைவர் நியமனம்
ஏழாவது சம்பள கமிஷனின் தலைவராக, சுப்ரீம் கோர்ட், முன்னாள் நீதிபதி, மாத்தூர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று ஒப்புதல் அளித்தார். பெட்ரோலியத் துறை செயலர் விவேக் ராய், ரத்தின் ராய், மீனா அகர்வால் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த கமிஷன், நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான பரிந்துரைகளை, இரண்டு ஆண்டுகளுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும். இந்த பரிந்துரைகள், 2016 ஆண்டு முதல், நடைமுறைப்படுத்தப்படும். இதற்கும், பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
Monday, February 3, 2014
FLASH NEWS - ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை: ஜெ., அறிவிப்பு
கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார்.
Sunday, February 2, 2014
தகுதி தேர்வில் சலுகை காட்ட முடியாது: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்
''தரமான ஆசிரியர்களை, தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக,
ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில்
மதிப்பெண்களுக்கு, இட ஒதுக்கீடு கேட்பது நியாயமாகாது,'' என, உயர்கல்வித்
துறை அமைச்சர், பழனியப்பன் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)