கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Thursday, March 27, 2014
பி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து வழக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பி.ஏ, எம்.ஏ படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து
தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பதில் அளிக்க மதுரை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Tuesday, March 25, 2014
அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசுதகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, துணை மாநில கணக்காயர் (நிதி) வர்ஷினி அருண் திங்கள்கிழமை
வெளியிட்ட செய்தி:தமிழக அரசு கடந்த 2013 டிசம்பர் 27-ஆம் தேதி வெளியிட்ட
அரசாணையின்படி(எண் 463), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தால் இதுவரை
Monday, March 24, 2014
ஆதார் அட்டை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்: உச்ச நீதிமன்றம் ஆணை
அரசு சேவைகளைப் பெற ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
44 நிகர்நிலை பல்கலைகள் விவகாரம்: டில்லியில் இன்று கூடுகிறது யு.ஜி.சி
நாடு முழுவதும், 44 நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு
அனுமதிப்பது தொடர்பான கூட்டம், டில்லியில் உள்ள பல்கலை மானிய குழுவின்
(யு.ஜி.சி.,) தலைமை அலுவலகத்தில், இன்று முதல், மூன்று நாட்கள் நடக்கிறது.
Thursday, March 20, 2014
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு
தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Wednesday, March 19, 2014
March 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிதியாண்டுக்கான வரிகளை செலுத்துவதற்கு வசதியாக இம்மாத இறுதியில் 29
(சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31 (திங்கள்கிழமை) ஆகிய
தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் பணிக்கு, கனிமொழி என்பவர்,
விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது.
சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், கனிமொழியின் விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டது. 'முறையான வரிசைப்படி, கல்வி பயிலவில்லை' என, காரணம்
கூறப்பட்டது.
யாருக்கு எங்கு தேர்தல் பணி? குலுக்கல் முறையில் தேர்வு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திரு வாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத் தம் உள்ள 1080 வாக்குசாவடி மையங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களின் பெயர்,
Tuesday, March 18, 2014
Monday, March 17, 2014
பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 14ல், மிகவும் முக்கியமான கணித தேர்வு நடந்தது. இதில், ஆறு மதிப்பெண் பகுதியில், 47வது கேள்வி, தவறாக கேட்கப்பட்டிருந்தது. 'இதற்குரிய ஆறு மதிப்பெண்ணை, முழுமையாக தேர்வுத்துறை வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
15 வயது பூர்த்தியாகாத மாணவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட்டு உத்தரவு
15 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி மாணவரை, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பதாக தொடர்ந்த வழக்கில் அந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.மற்ற பாடங்களுக்கான மதிப்பீட்டு பணி ஏப்ரல் 3 ம் தேதி தொடங்கி 10 ம் தேதிக்குள் முடிக்கவும் (8 நாட்கள்) உத்தரவு .
HIGHER SECONDARY EXAMINATION – MARCH 2014
CAMP SCHEDULE
TAKING CHARGE OF CAMP OFFICER 11.03.2014
PROGRAMME
|
DATE
|
LANGUAGE I & II, ENGLISH I & II
C.E. & S.O. SELF VALUATION
|
21.03.2014 & 22.03.2014
|
A.E. VALUATION
| |
OTHER SUBJECTS
C.E. SELF VALUATION
A.E. VALUATION
|
01.04.2014 & 02.04.2014
03.04.2014 TO 10.04.2014
|
CAMP CLOSING
|
10.04.2014
|
ACCOUNTS CLOSING
|
12. 04.2014
|
TNPSC - VILLAGE ADMINISTRATIVE OFFICER (2013-2014) IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE
1
|
7/2014 17.03.2014
|
VILLAGE ADMINISTRATIVE OFFICER (2013-2014) IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE
| 17.03.2014 | 15.03.2014 | 14.06.2014 | Apply Online |
Sunday, March 16, 2014
SSLC - MAR / APRIL - 2014 - TATKAL PRIVATE CANDIDATE INSTRUCTION - PRESS RELEASE
SSLC - MAR / APRIL - 2014 - TATKAL PRIVATE CANDIDATE - NODAL CENTRE LIST
SSLC - MAR - 2014 - PRIVATE CANDIDATE - HALL TICKET / PRACTICAL EXAM INSTRUCTION - PRESS RELEASE
SSLC - MAR - 2014 - PRIVATE CANDIDATE - HALL TICKET - PRINT OUT
SSLC - MAR- 14 EXAMINATION TIMETABLE
Subscribe to:
Posts (Atom)





