கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, June 12, 2014

    பள்ளிகளில் புதிய திட்டங்கள் - ஆலோசனையில் மத்திய அரசு



    மதிய உணவுத் திட்டத்துடன், பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டாய பட்டர் மில்க் வழங்கும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றிய மதிப்பீட்டைத் தரும்படி, மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுள்ளார்.


    டி.இ.ஓ. தேர்வு: கீ ஆன்சர் வெளியீடு - விடைகள் தொடர்பாக ஏதேனும் விளக்கம் அளிக்க விரும்பும் தேர்வர்கள் ஜூன் 18-ம் தேதிக்குள் ஆவணங்களுடன் தெரிவிக்கலாம்

    Tentative Answer Keys

     Sl.No.
    Subject Name
     (Date of Examination:08.06.2014)
     
    DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE
             1
    Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 18th June 2014 will receive no attention.

    தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)


    CLICK HERE- TO DOWNLOAD -Mutual Transfer Application Model

    Wednesday, June 11, 2014

    அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    மாநிலம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில், ஆசிரிய பயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உட்பட, 13 மாவட்டங்களில், 393 பேர் உபரியாக உள்ளனர்.


    அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: சி.இ.ஓ.,க்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு

    மாநிலத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும்,' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


    பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி ஆலோசனை

    நாடெங்கும் உள்ள பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


    Tuesday, June 10, 2014

    பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

    GO.15468 - 9.6.2014 - GOVT LETTER REG TRANSFER CLICK HERE...

    CLICK HERE-DEE- TEACHERS TRANSFER APPLICATION

    CLICK HERE-DSE- TEACHERS TRANSFER APPLICATION

    ஆங்கில வழி பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள்! பணிச்சுமை குறைக்க புதிய திட்டம்

    கோவை மாவட்டத்தில், ஆங்கிலவழிக்கல்வி பிரிவுகள் துவங்கப்பட்ட பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
    அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆங்கில வழிக்கல்வி துவக்கப்பட்டுள்ளது.

    பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநிரவல் உண்டு

    இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநிரவல் அட்டவணை நாள் ஒதுக்கப்பட்டுள்ளது .எனவே பணிநிரவல் கட்டாயம் நடைபெறும் எனத்தெரியவருகிறது

    18 காலை BT பணிநிரவல்
    மாலை மாறுதல், பதவி உயர்வு


    24 இநிஆ பணிநிரவல்
    25 இநிஆ மாறுதல்
    26 SGT ஒன்றிய மாறுதல்

    அரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விவரம்: மாறுதல் பதவிஉயர்வு கலந்தாய்வு:



    (அரசாணை 137/ப.க/நாள்:9.6.14)


    விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.14-13.6.14

    16 காலை AEEOs மாறுதல்

    16 மாலை MHM to AEEO

    17 காலை MHM மாறுதல்

    மாலை பதவிஉயர்வு

    18 காலை BT பணிநிரவல்

    மாலை மாறுதல், பதவி உயர்வு

    19 BT ஒன்றியம் விட்டு மாறுதல்

    21 BT மாவட்ட மாறுதல்

    23 காலை PHM மாறுதல்

    மாலை பதவி உயர்வு

    24 இநிஆ பணிநிரவல்

    25 இநிஆ மாறுதல்

    26 SGT ஒன்றிய மாறுதல்

    28 SGT மாவட்ட மாறுதல்

    Saturday, June 7, 2014

    மாநிலம் முழுவதும் 39 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்: பி.எட். சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பம் வினியோகம் நுழைவுத்தேர்வு இல்லை

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.

    இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– 



    மத்திய அமைச்சக ஊழியர்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி : வாரத்தில் 6 நாள் வேலை செய்ய உத்தரவு: அரசு ஊழியர்களுக்கும் விரைவில் அமல்?

    வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இனி, ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


    List of Holidays 2015 for Central Government

    click here to DOWNLOAD List of Holidays 2015 for Central Government

    1st std to 8th std -CCE FIRST TERM WEEKLY SYLLABUS

    THIS IS 2012  1ST SEMESTER SYLLABUS PLEASE MODIFY TO 2014
    ( THIS YEAR) BECAUSE SOME LESSONS ARE CHANGED NOW. THIS IS FOR 
    YOUR REFRENCE ONLY

    click here to download CCE First Term Syllabus

    IGNOU B.Ed., & M.Ed.,2015 Admission

    CLICK HERE-DOWNLOAD THE B.Ed.,M.Ed ADVERTISEMENT

    CLICK HERE-APPLICATION FORM AND GUIDE FOR APPLICANTS FOR BACHELOR OF EDUCATION (B. Ed.) January, 2015


    IGNOU B.Ed & MEd Programme
    >Master of Education (M.Ed) Programme
    Eligibility -B.Ed with 55%
    Duration - 2 years 



    Wednesday, June 4, 2014

    தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: விண்ணப்பிக்க காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு

    தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை அறிவித்துள்ளார்.முன்னதாக இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


    ஜூன் 30-க்குள் மழைநீர் சேகரிப்பு கட்டுமானம்: பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

    அனைத்துப் பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஜூன் 30-க்குள் ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


    பி.எஃப். வரம்பு: புதிய அறிவிப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) நிறுவனங்களின் பங்களிப்பை குறைந்தபட்சமாக நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

    இது தொடர்பான அறிவிப்பை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.மாதந்தோறும் பிடித்தம் செய்யும் அதிகபட்ச கட்டாயத் தொகை அளவு ரூ.6,500 ஆக உள்ளது. ஊழியர்கள் பெறும் மாதாந்திர அடிப்படைச் சம்பள அடிப்படையில் கணக்கிடப்பட்டு கட்டாய தொகை வரம்பு ரூ.6,500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.


    பள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு, தொடக்க / நடுநிலைப் பள்ளி - 220 நாட்கள், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 210 நாட்கள்

    click here to DOWNLOAD தொடக்க / நடுநிலைப் பள்ளி /உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கான நாட்காட்டி

    TET - ஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி தமிழக அரசு உத்தரவு