ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வை (கவுன்சிலிங்) வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று கல்வித் துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, June 28, 2014
இணையவழி மாவட்ட கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள்
1.ஒவ்வொரு மண்டலத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் படி அந்த மண்டலத்திற்கு தகுந்தவாறு முன்னுரிமை பட்டியல் தனித்தனியாக தயார் செய்யப்படும்.
2.ஒரு மண்டலத்தை தேர்ந்தெடுத்த பிறகு வேறு ஒரு மண்டலத்தை எக்காரணம் கொண்டும் தேர்வு செய்ய முடியாது.
3.கலந்தாய்வு தங்களது மாவட்டத்தில் எந்த இடத்தில் நடைபெறுகின்றது என அறிந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும்.தாமதமாக செல்ல வேண்டாம்.
4.கலந்தாய்வு நடைபெறும் மையத்தில் ஒவ்வொரு மண்டலமாக தனி தனியாக கணினி முன்பு நடைபெறும்,வரிசைப்படி தேர்ந்தெடுக்கலாம்
5.தாங்கள் தேர்வு செய்த மண்டலத்தைப் பற்றி தெளிவான ஆலோசனைகளை கொண்டு முடிவு எடுக்கவும்,ஒரு இடத்தைப் தேர்வு செய்துவிட்டால் மீண்டும் எக்காரணம் கொண்டும் வேறு இடத்தை தேர்வு செய்ய இயலாது.
6.தாங்கள் கலந்தாய்வு மையத்திற்குள் செல்லும் போது கணினி அறைக்குள் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
7.தங்களுக்கு கணினியில் பதிவு செய்த விவரத்தை கொடுத்தால் எடுத்துச் செல்லவும்,அவ்வாறு இல்லாவிடில் கலந்தாய்வு மையத்திற்குள் தேவையான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
8.30.06.2014 அன்று அனைவரும் கலந்தாய்விற்கு செல்ல வேண்டும்,மேற்கொண்டு தொடரும் பட்சத்தில் மறுநாள்(01.07.2014) செல்ல வேண்டும்.
2.ஒரு மண்டலத்தை தேர்ந்தெடுத்த பிறகு வேறு ஒரு மண்டலத்தை எக்காரணம் கொண்டும் தேர்வு செய்ய முடியாது.
3.கலந்தாய்வு தங்களது மாவட்டத்தில் எந்த இடத்தில் நடைபெறுகின்றது என அறிந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும்.தாமதமாக செல்ல வேண்டாம்.
4.கலந்தாய்வு நடைபெறும் மையத்தில் ஒவ்வொரு மண்டலமாக தனி தனியாக கணினி முன்பு நடைபெறும்,வரிசைப்படி தேர்ந்தெடுக்கலாம்
5.தாங்கள் தேர்வு செய்த மண்டலத்தைப் பற்றி தெளிவான ஆலோசனைகளை கொண்டு முடிவு எடுக்கவும்,ஒரு இடத்தைப் தேர்வு செய்துவிட்டால் மீண்டும் எக்காரணம் கொண்டும் வேறு இடத்தை தேர்வு செய்ய இயலாது.
6.தாங்கள் கலந்தாய்வு மையத்திற்குள் செல்லும் போது கணினி அறைக்குள் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
7.தங்களுக்கு கணினியில் பதிவு செய்த விவரத்தை கொடுத்தால் எடுத்துச் செல்லவும்,அவ்வாறு இல்லாவிடில் கலந்தாய்வு மையத்திற்குள் தேவையான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
8.30.06.2014 அன்று அனைவரும் கலந்தாய்விற்கு செல்ல வேண்டும்,மேற்கொண்டு தொடரும் பட்சத்தில் மறுநாள்(01.07.2014) செல்ல வேண்டும்.
Friday, June 27, 2014
தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு
Monday, June 23, 2014
அரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
ADDITIONAL CERTIFICATE VERIFICATION
As per the Notification No 04/2012 dated 28.05.2013, TRB conducted certificate verification process from 25.11.2013 to 06.12.2013 and certificate verification marks of all candidates were uploaded in TRB website. A clarification camp was also conducted by the TRB from 30.01.2014 to 01.02.2014 to clarify candidates claim in the certificate verification marks awarded by Board Members.
As per Government clarification, TRB has decided to collect the following information from the candidates to update the certificate verification marks in accordance with clarification received from the Higher Education Department.
This opportunity is provided to candidates who fall in the below mentioned categories (Table 1). The candidates are advised to submit the relevant documents to support their claims in the prescribed format in the notified centre. The required formats may be downloaded from the TRB Website.
Friday, June 20, 2014
Wednesday, June 18, 2014
TNPSC- PUBLISHED VAO -2014-Tentative Answer Keys
Sl.No.
|
Subject Name
|
(Date of Examination : 14.06.2014)
VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2013-14)
| |
| 1 | |
| 2 | |
| 3 | |
| |
தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளத
Friday, June 13, 2014
TEACHERS GENERAL COUNSELLING 2014-2015 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2014-2015
- பள்ளிக்கல்வி - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்படுதல் இயக்குனரின் செயல்முறைகள் 2014-2015.
- தொடக்கக்கல்வி AEEO பொது மாறுதல் இயக்குனரின் செயல்முறைகள் 2014-2015
- NORMS | 2014-2015 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2014-2015-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.(AVAILABLE)
- DSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2014-2015 (AVAILABLE)
- DEE FORM | தொடக்கக்கல்வி துறை | தொடக்கக்கல்வி AEEO பொது மாறுதல் விண்ணப்ப படிவம் 2014-2015.
- DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)
- DEE FORM | தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)
AEEO to High School HM panel | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - 1.1.2014 ன்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்தல் - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்க 3 விழுக்காடு பணியிடங்களை ஒதுக்கீடு செய்தல் - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடு
9 தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு
Thursday, June 12, 2014
பள்ளிகளில் புதிய திட்டங்கள் - ஆலோசனையில் மத்திய அரசு
மதிய உணவுத் திட்டத்துடன், பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டாய பட்டர் மில்க் வழங்கும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றிய மதிப்பீட்டைத் தரும்படி, மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுள்ளார்.
டி.இ.ஓ. தேர்வு: கீ ஆன்சர் வெளியீடு - விடைகள் தொடர்பாக ஏதேனும் விளக்கம் அளிக்க விரும்பும் தேர்வர்கள் ஜூன் 18-ம் தேதிக்குள் ஆவணங்களுடன் தெரிவிக்கலாம்
Tentative Answer Keys
|
Sl.No.
|
Subject Name
|
|
(Date of Examination:08.06.2014)
DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE
|
|
| 1 | |
|
|
Wednesday, June 11, 2014
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில், ஆசிரிய பயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உட்பட, 13 மாவட்டங்களில், 393 பேர் உபரியாக உள்ளனர்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: சி.இ.ஓ.,க்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு
மாநிலத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும்,' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி ஆலோசனை
நாடெங்கும் உள்ள பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Tuesday, June 10, 2014
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
ஆங்கில வழி பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள்! பணிச்சுமை குறைக்க புதிய திட்டம்
கோவை மாவட்டத்தில், ஆங்கிலவழிக்கல்வி பிரிவுகள் துவங்கப்பட்ட பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆங்கில வழிக்கல்வி துவக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆங்கில வழிக்கல்வி துவக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநிரவல் உண்டு
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநிரவல் அட்டவணை நாள் ஒதுக்கப்பட்டுள்ளது .எனவே பணிநிரவல் கட்டாயம் நடைபெறும் எனத்தெரியவருகிறது
18 காலை BT பணிநிரவல்
மாலை மாறுதல், பதவி உயர்வு
24 இநிஆ பணிநிரவல்
25 இநிஆ மாறுதல்
26 SGT ஒன்றிய மாறுதல்
18 காலை BT பணிநிரவல்
மாலை மாறுதல், பதவி உயர்வு
24 இநிஆ பணிநிரவல்
25 இநிஆ மாறுதல்
26 SGT ஒன்றிய மாறுதல்
அரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விவரம்: மாறுதல் பதவிஉயர்வு கலந்தாய்வு:
(அரசாணை 137/ப.க/நாள்:9.6.14)
விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.14-13.6.14
16 காலை AEEOs மாறுதல்
16 மாலை MHM to AEEO
17 காலை MHM மாறுதல்
மாலை பதவிஉயர்வு
18 காலை BT பணிநிரவல்
மாலை மாறுதல், பதவி உயர்வு
19 BT ஒன்றியம் விட்டு மாறுதல்
21 BT மாவட்ட மாறுதல்
23 காலை PHM மாறுதல்
மாலை பதவி உயர்வு
24 இநிஆ பணிநிரவல்
25 இநிஆ மாறுதல்
26 SGT ஒன்றிய மாறுதல்
28 SGT மாவட்ட மாறுதல்
Monday, June 9, 2014
Subscribe to:
Posts (Atom)







