கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Friday, April 18, 2014

  தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு

  click here to download தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு

  லஞ்ச வழக்கில் சிக்கினால் முக்கியத்துவம் இல்லாத பதவி: ஐகோர்ட் உத்தரவு

  லஞ்ச வழக்கில், "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கி, வீணாக வீட்டில் ஓய்வெடுக்க அனுமதிப்பதற்கு பதில், வெகுதூரத்திற்கு இடமாறுதல் செய்து, முக்கியத்துவம் அல்லாத பணி வழங்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


  இடமாறுதல் கலந்தாய்வு எப்போது? அதிருப்தியில் ஆசிரியர்கள்

  தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வேலைநாள்:220 நாட்களுக்கு குறைவு படும் நாட்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்; தொடக்கக்கல்வி இயக்குனர்

  நேற்று(17.04.2014)அன்று மதியம் 1.00 மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு. செ.முத்துசாமி.Ex.MLCதலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு-உடன் மாநிலதுணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித்,தலைமை நிலைய செயலர் திரு க.சாந்தகுமார் மற்றும் போளூர் வட்டார பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  தேர்தலில்- 17 A -Register of voters -இல் Remarks கலத்தில் என்ன குறிப்பிடலாம்

  Thursday, April 17, 2014

  தேர்தல் பயிற்சி வகுப்பு: பங்கேற்காத 778 பேருக்கு நோட்டீஸ்

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 778 அலுவலர்களுக்கு 2 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.


  SEVENTH PAY COMMISSION PROJECTED / EXPECTED PAY STRUCTURE BY VARIOUS SITES: COMPARISON TABLE


  Wednesday, April 16, 2014

  பத்தாம் வகுப்பு - அறிவியலில் தவறான கேள்வி : 3 மதிப்பெண் வழங்க உத்தரவு

  பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், இரு கேள்விகள், தவறாக கேட்கப்பட்டதற்காக, அதற்குரிய மூன்று மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது..


  ஆயிரம் பேர் "சென்டம்" மகிழ்ச்சியில் கல்வித்துறை பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அதிகரிப்பு


  DIPLOMA IN ELEMENTARY EDUCATION - JUNE - 2014 - APPLICATION FOR PRIVATE CANDIDATE

  வாக்குப்பதிவு அலுவலர் II பணி சிரமம்: தேர்தல் கமிஷனிடம் ஆசிரியர்கள் புகார்

  தமிழகப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமனம்- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் அறிக்கை


  Special Tamil Nadu Teacher Eligibility Test 2014 for Persons with Disability (PWD) Candidates.

  click here & get your HALL TICKET

  Ignou December 2013 Revaluation Result published

  Click here for Ignou December 2013 Revaluation Result

  குழந்தைகளை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டு விடுப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி

  குழந்தைகளை பராமரிப்பதற்காக அரசு பெண் ஊழியர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.


  Saturday, April 12, 2014


  மூன்றாவது ஊதியக்குழு (01.04.1979) முதல் அகவிலைப்படி உயர்வு வீதங்கள் - ஊதிய நிலுவைப்பட்டியல்கள் தயாரிக்க பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கத்தில் வெளியிடப்படுகிறது


  எம்.எட்., சேர்ந்த மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க ஐகோர்ட் உத்தரவு

  ஏழு தனியார் கல்லூரிகளில், எம்.எட்., படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, ஆசிரியர் கல்வி பல்கலை, ஒப்புதல் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால் கல்வி திட்டங்களின் கதி என்னவாகும்? தமிழக கல்வித்துறை கவலை

  மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால், ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் துவங்கி, பள்ளிகள் உட்கட்டமைப்பு, புதிய பள்ளிகள் அமைப்பு என, பல தொடர் திட்டங்களுக்கான நிதி, தொடர்ந்து கிடைக்குமா என, தெரியாமல், கல்வித்துறை தவித்து வருகிறது.


  Friday, April 11, 2014

  இணையதளத்தில் ஓய்வூதிய விபரங்களை அறியும் வசதி

  ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள், www.tn.gov.in/karuvoolam என்ற முகவரியில் விபரம் பெறலாம். கம்ப்யூட்டரில் மேற்கண்ட முகவரியை டைப் செய்தவுடன், பென்ஷனர் 'ஹோம் பேஜ்' என்ற விபரம் திரையில் 


  உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்

  1.)NOTEPADஐ open செய்யுங்கள்..,
  2.)Notepadல் இதை type செய்யுங்கள்
  FREEMEM=SPACE(64000000)
  3.)அதை ram.vbs என்று save செய்யுங்கள்,,   அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு

  2014-2015 ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்கள் காப்பாளர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் படிவம்.(மாவட்டம் விட்டு மாவட்டம்)  Wednesday, April 9, 2014

  பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்

  தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2014-15 ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


  இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு சதவீதம் தெரிவிக்க ஏற்பாடு

  ஓட்டுப்பதிவு நாளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை ஓட்டுச்சாவடி அலுவலர்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.


  தேர்தல் பணி மாணவர்களுக்கு ரூ.900 சம்பளம்

  லோக்சபா தேர்தல் நாளில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 'லேப்--டாப்' கையாளும் பணியில், அரசு கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த பணிக்காக மாணவர்களுக்கு, 900 ரூபாய் ஊதியம் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


  Tuesday, April 8, 2014

  பென்ஷன் பெற 58 வயதானதும் தகவல் தர ஏற்பாடு

  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சந்தாதாரர்களாக உள்ளவர்கள், தொழிலாளர் பென்ஷன் திட்டம் 1995ன் கீழ், 58 வயது பூர்த்தியானதும் பென்ஷன் பெற முடியும்.