கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Wednesday, July 30, 2014

  சட்டமன்றத்தில் 110 இன் விதியின் கீழ் பள்ளிகல்விதுறைக்கான அறிவிப்புகளை அறிவித்தார். அதில் 128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்றார். இதற்க்காக 256 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

  இதற்காக 126 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் .
  50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 300 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
  100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 300 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
  மொத்தம் 900 ஆசிரியர்கள் உட்பட 1000 பணிகள் நிரப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்


  thanks.MR.MUTHUPANDIYAN

  No comments:

  Post a Comment