கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Tuesday, December 31, 2013
ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் (I.A.S) .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்
1) Training Instruc 5200-20200+2800 - 9300-34800+4200
2) Hostal Superintendent and Physical Training Officer 5200-20200+2800 - 9300-34800+4200
3) Laboratory Assistant 5200-20200+2800 - 9300-34800+4200
4) Laboratory Technician Grade-1 5200-20200+2800 - 9300-34800+4200
5) Laboratory Technician Grade-II 5200-20200+2800 - 9300-34800+4200
6) Dental Hygienist/Dental Mechanic 5200-20200+2800 - 9300-34800+4200
2) Hostal Superintendent and Physical Training Officer 5200-20200+2800 - 9300-34800+4200
3) Laboratory Assistant 5200-20200+2800 - 9300-34800+4200
4) Laboratory Technician Grade-1 5200-20200+2800 - 9300-34800+4200
5) Laboratory Technician Grade-II 5200-20200+2800 - 9300-34800+4200
6) Dental Hygienist/Dental Mechanic 5200-20200+2800 - 9300-34800+4200
TNPSC - Departmental Test Bulletin form 2011 to 2013
Bulletin No. | View/Download |
---|---|
Bulletin No. 7 dated 16th March 2013 (contains results of Departmental Examinations, December 2012) |
View |
Bulletin No. 6 dated 7th March 2013 -
Extraordinary (contains results of Departmental Examinations, December 2012) |
View |
Bulletin No. 15 dated 7th August 2012 (contains results of Departmental Examinations, May 2012) |
View |
Bulletin No. 16 dated 16th August 2012 (contains results of Departmental Examinations, May 2012) |
View |
Bulletin No. 17 dated 7th August 2011 (contains results of Departmental Examinations, May 2011) |
View |
Bulletin 18 dated 16th August 2011 (contains results of Departmental Examinations, May 2011) |
View |
மண்டல வாரியாக, "லீகல் செல்' அமைத்து வழக்குகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித் துறை சுறுசுறுப்பு
மலை
போல் குவிந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும்,
இருக்கும் வழக்குகளை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாகவும், மண்டல வாரியாக,
"லீகல் செல்' அமைக்க, பள்ளி கல்வித்துறை, திட்டமிட்டு உள்ளது.
பொது தேர்வு பொறுப்பாளர் நியமனம்: தேர்வுத்துறை இனி தேர்ந்தெடுக்கும்
தேர்வுத் துறையில், புதிய விடைத்தாள் அறிமுகம், வினாத்தாள்
வினியோகத்தில் மாற்றம், 400 மாணவர்களுக்கு ஓர் தேர்வு மையம் என, பல புதிய
மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்
click here to DOWNLOAD G.O.No.462 Dt: December 27, 2013
ஓய்வூதியம் பெறுபவர், அவர் மனைவி, குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. ஓய்வூதியர்களுக்கு, மருத்துவ உதவி செய்வதற்காக, 1995ம் ஆண்டு, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சுகாதார நிதி ஏற்படுத்தப்பட்டது.நேற்று,(31.12.2013) ஒரே நாளில் மட்டும், 1,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர்.
தமிழகத்தில், கல்வி, எரிசக்தி, வருவாய்,
மருத்துவம், உணவு உள்ளிட்ட, 37 அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில்,
அதிகாரிகள், ஊழியர்கள் என, 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
இதில், 1 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், 2013 - 2014ம் ஆண்டில் ஓய்வு
பெறுகின்றனர். அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மட்டும், 100க்கும்
மேற்பட்ட ஊழியர்கள், நேற்று, ஓய்வு பெற்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும்
உணவு, கால்நடை, தொழிலாளர் நலன், கல்வி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த,
1,000க்கும் அதிகமான ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.
மாற்றுத்திறனாளி பி.எட்.,பட்டதாரிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு பயிற்சி மையங்கள்: மாவட்ட வாரியாக அமைக்க உத்தரவு
பணியில் இல்லாத மாற்றுத்திறனாளி பி.எட்.,பட்டதாரிகளுக்கு, சிறப்பு
ஆசிரியர் தகுதி தேர்விற்கான பயிற்சியளிக்க, அனைத்து மாவட்டங்களிலும் மையம்
அமைக்கும்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன
இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Sunday, December 29, 2013
Saturday, December 28, 2013
அனைத்து அரசு ஊழியர்களும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் : தமிழக அரசு அதிரடி உத்தரவு
மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Friday, December 27, 2013
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை
நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25
சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற
சங்கம், வலியுறுத்தி உள்ளது.
தேசிய வருவாய்வழி திறன் தேர்வு : வட்டார அளவில் தேர்வு மையம்
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு, உதவித்தொகை திட்டத்தில் நடக்க
உள்ள, தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார
அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை
நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,17, 18 தேதிகளில் நடந்த
ஆசிரியர் தகுதித்தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
Thursday, December 26, 2013
TNPSC - சார்பில் துணை கலெக்டர் உள்ளிட்ட 79 பணிகளுக்கான குரூப்–1 தேர்வு இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு
துணை கலெக்டர் உள்ளிட்ட 79 பணியிடங்களுக்கான குரூப்–1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கும் என்று தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்துறை ஊழியரின் மகனுக்கு வாரிசு வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்துறை ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு பயம், பாலியல் சந்தேகங்களை போக்க நடமாடும் மன நல ஆலோசகர் குழு மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் பேர்களுக்கு ஆலோசனை வழங்க திட்டம்
பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வு பயம், பாலியல் பிரச்சினைகளை தீர்த்து வைத்து மாணவர்கள் நல்ல மனத்துடன் பள்ளிக்கு வர நடமாடும் வேன்களில் மன நல ஆலோசகர்கள் சென்று வருகிறார்கள். மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியருக்கு நாளை (28.12.2013) கவுன்சிலிங்
பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங்,
நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல், முதுகலை
ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, இந்த கவுன்சிலிங்
நடக்கிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன் - லைன்
வழியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்தந்த
மாவட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும், நாளையே, பதவி உயர்வுக்கான
உத்தரவுகள் வழங்கப்படும் என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர
முருகன் அறிவித்துள்ளார்.
மோசடி கல்வி நிறுவனங்களை தடுக்க, நிபுணர்கள் குழுவை, பல்கலை கழக மானியக் குழுவான யு.ஜி.சி., அமைத்து உள்ளது
அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், யு.ஜி.சி., தலைவரான,
ஆர்.பி.அகர்வால் அனுப்பியுள்ள கடிதம்: "யு.ஜி.சி., சட்டம் 1956 ஐ
அமல்படுத்தவும், ஆலோசனை வழங்கவும், ஏழு பேர் குழுவை, யு.ஜி.சி.,
அமைத்துள்ளது.
பான் கார்டு' பெறுவதற்கு இனி "ஆதார்' தகுந்த ஆவணமாகிறது
பான் கார்டு' பெறுவதற்கு, முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கு, ஆதார்
கார்டு தகுந்த ஆவணமாக ஏற்கப்படும் என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
Wednesday, December 25, 2013
தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் "சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை
அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 160 மாணவர்களுக்கு 5
பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் பணியில் நியமிக்கலாம். பின், ஒவ்வொரு 30
மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் வீதம் கூடுதலாக நியமிக்கலாம்.
NMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு அரையாண்டு தேர்வு விடுமுறையால் NMMS விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 02.01.2014 முதல் 04.01.2013 வரை www.tndge.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7th PAY COMMISSION அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்தியஅரசு ஜரூர்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, பத்தாண்டுக்கு ஒரு முறை
சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்காக, சம்பள கமிஷன் அமைக்கப்படும்.
சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்காக, சம்பள கமிஷன் அமைக்கப்படும்.
தேர்வுக்கு "ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்கு வாய்ப்பு
தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை "ஆன்லைன்' மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, டிச.,10 க்குள் ஆன்லைனில் பதிய, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.
Monday, December 23, 2013
எஸ்.எம்.எஸ்.,(SMS) தகவல்: அரசு துறைகளில் அதிகாரப்பூர்வ ஆவணமாக ஏற்க முடிவு!
எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது. பணம் செலுத்துதல், பதிவு உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு. எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்தி தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: விருப்பம் தெரிவித்தால் மாற்ற இயலாது: கல்வித்துறை உத்தரவு
2014ம் ஆண்டுக்கான,மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை,அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்,அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கு பிரிட்டிஷ் நிதி நிறுத்தம்! இந்தியாவின் பிரதான கல்வித் திட்டமான சர்வ சிக்ஷா அப்யானுக்கு பிரிட்டிஷ் அரசு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.2370 கோடி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது
திட்டத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அதிகாரிகள் ஊதாரித்தனமாக செலவழித்ததன் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது பிரிட்டிஷ் அரசு. 9 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைவருக்கும் கல்வி என்ற திட்டம்தான் இந்த சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி). இதற்காக அரசு ரூ 91,431 கோடியை ஒதுக்குகிறது.
TRB - தமிழ் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு
click here Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Certificate Verification Centre List (Tamil Subject)
click here Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Examination Result and Provisional List for Certificate Verification (Tamil Subject)
click here Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Final Key (Tamil Subject)
Friday, December 20, 2013
Dir. of School Education - III Term Common Syllabus for Class IX
CLASS IX III TERM
Subject | ||
English | ||
Tamil | ||
Mathematics | English Version | Tamil Version |
Science | English Version | Tamil Version |
Social Science | English Version | Tamil Version |
தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாள்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து அவர்களுக்கான பதவி உயர்வு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கு ( TET )சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு
இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, ( எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து, எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை - முதன்மை செயலர் சபிதா
2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வித்திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துதல்,
இடைநிற்பதை தவிர்த்தல் போன்ற பணிகள்மேற்கொள்ளப்படுகிறது.
இடைநிற்பதை தவிர்த்தல் போன்ற பணிகள்மேற்கொள்ளப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)