கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, November 26, 2013

    வாடகைப்படி வரிச் சலுகை கணக்கீடு எப்படி தெரிந்து கொள்வோமா!

    அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

    click here to DOWNLOAD - GOVT LTR - TO ENTER TAMIL DATE & YEAR IN GO & OFFICIAL ORDERS REG LETTER

    ஆசிரியர் தகுதித்தேர்வில் வென்ற ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் சான்றிதல் தயார். நாளிதழ் செய்தி வெளியிடூ


    அரசு பள்ளிகளில் 6,545 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவு

    எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரத்து 545 தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமித்துக் கொள்ள கல்வித்துறை முதன்மை செயலாளர்சபீதா உத்தரவிட்டுள்ளார். 


    Saturday, November 23, 2013

    2012 - டிசம்பர் மாதம் நடைபெற்ற எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

    click here & get your result - National Means Cum Merit Scholarship Examination (NMMS) Dec - 2012 Result

    2 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு

    ஈரோடு மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி அவர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கலாவதி அவர்கள் பெரம்பலூர் மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    சேரன்மாதேவி மாவட்ட கல்வி அலுவலர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Friday, November 22, 2013

    எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.

    8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9–வது முதல் பிளஸ்–2வரை உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. இந்த திட்டம்
    தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. உதவித்தொகை வழங்குவதற்காக தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கடந்த2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.இந்த தேர்வை 7 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வாளர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tndge.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    தகவல் அறியும் உரிமை சட்டம் - 27 - கேள்விகட்கு தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் பதில்களும்





    தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் பதில்கள்

    பணியில் சேர்ந்து 5 ஆண்டு ஆன அரசு பணியாளர்கள் TNPSC தேர்வு எழுத முடியாது

    தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த சில மாதங்களுக்குமுன்பு குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கான எழுத்துதேர்வு வரும் டிச. 1ல் நடைபெற உள்ளது. தேர்வாணையத்தின் இணையதளத்திற்குசென்று தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை
    தெரிந்து கொள்ளும் வசதி முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

    மாணவர்களிடம் குறையா உடனே அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுங்க ஆசிரியர்களுக்கு அறிவுரை

    Wednesday, November 20, 2013

    குரூப் - 2 தேர்வுக்கான HALL TICKET வெளியீடு

    click here download to குரூப் - 2 தேர்வுக்கான HALL TICKET

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2014- ம் ஆண்டு வரும் பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2014-ம் ஆண்டு 21 நாட்கள் விடுமுறை நாட்களாகஅரசு அறிவித்து உள்ளது. அரசு விடுமுறை நாட்கள் ஒரு சில
    ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருவதால் அரசு விடுமுறை நாட்களின்
    எண்ணிக்கை குறைந்துள்ளன.

    2002ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 3% காலி பணியிடங்களை நிரப்ப - சிறப்பு தேர்வு நடத்த விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

    EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 30KB அளவுக்கு மாற்றம் செய்ய எளிய வழி

    EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம் செய்ய அதிகம் நேரம் செலவாகிறது. போட்டோஷாப் மென்பொருளில் இதை எளிமையாகச் செய்ய ஒரு வசதி இருக்கிறது. முதலில் டெஸ்க்டாப்பில் EMIS, EMIS RESIZE என இரண்டு போல்டர்களை உருவாக்கிக் கொள்ளவும். EMIS எனும் போல்டரில் மாற்றம் செய்யப்பட
    வேண்டிய போட்டோக்களை வைத்துக் கொள்ளவும். போட்டோஷாப்பை ஓப்பன் செய்து அதில் உள்ள OPEN வழியாக EMIS போல்டரில் உள்ள ஏதேனும் ஒரு போட்டோவைத் திறக்கவும். பின்பு


    TET இல் தேர்வானவர்களுக்கு நவம்பர் 23 இல் சான்றிதழ் விநியோகம்

    சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு சலுகை

    மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் ஆசிரியர் பணியினை அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணியிட மாற்றத்துக்கு ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றும்போது மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இடை நிலை ஆசிரியர்களுக்கு நாளை, சான்றிதழ் சரிபார்ப்பு.நாளிதழ் செய்தி வெளியிடு.

    TET தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை வேலைவாய்ப்பு பதிவு விவரம் சரிபார்ப்பு

    ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை நீக்கம் செய்ய ஐகோர்ட் அதிரடி தடை - தினகரன் செய்தி

    ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.பணி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுக்குள் தகுதி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) அமைப்பின் இன்றைய முக்கிய தீர்மானங்கள்

    1. டிட்டோஜேக் கூட்டமைப்பு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தை 04.12.2013 புதன் அன்று மாலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுவதெனவும்..,

    2. மாவட்ட அமைப்பாளராகப் பொறுப்பெற்று கூட்டமைப்பை ஒருங்கிணைத்து வழிநடத்திட சங்க வாரியாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு
    1. ஆறாவது ஊதிய குழுவில் நடுவனரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2006 முதல் தமிழக அரசும் வழங்கிட வேண்டும்.



    பள்ளிக்கல்வி - 01.11.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

    DSE - DSE SEEKS TEACHING / NON-TEACHING STAFFs VACANCY DETAILS AS ON 01.11.2013 REG PROC CLICK HERE...

    தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்கள் நீக்கம், ஊதியத்தையும் திரும்ப பெற உத்தரவு

    டிட்டோஜேக் - ஏழு சங்கங்களுக்கும் மாவட்டங்கள் ஒதுக்கீடு

    மாவட்டப்பங்கீடு விவரம்

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

    நாமக்கல்,ஈரோடு,திருப்பூர்,மதுரை,மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்கள்

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

    சிவகங்கை,தர்மபுரி, இராமநாதபுரம்,பெரம்பலூர்,திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்கள்



    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

    நாகை,திருவாரூர்,கிருஷ்ணகிரி,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள்

    தமிழக ஆசிரியர் கூட்டணி

    அரியலூர்,திண்டுக்கல்,சேலம்,நீலகிரி,கோவை  ஆகிய 5 மாவட்டங்கள்

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

    தேனி,காஞ்சிபுரம்,விருதுநகர்,தூத்துகுடி, கன்யாகுமரி ஆகிய 5 மாவட்டங்கள்

    தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

    தஞ்சாவூர்,திருச்சி,புதுக்கோட்டை,கரூர் ஆகிய 4 மாவட்டங்கள்

    தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்

    திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள்

    மாவட்டப்பங்கீடு விவரம்

    தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை - பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா

    Tuesday, November 19, 2013

    10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் கோரியுள்ளது

    10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் கோரியுள்ளது.மாணவர் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணத்தையும் மற்றும் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் தகவல்கள் கோரப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிக்கூடங்களில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திடீர் ஆய்வு

    தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேசுவரமுருகன் நேற்று மதுரையில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் நூலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


    பள்ளிக்கல்வி -இடைநிலைக்கல்வி -அரசு உதவிபெறும் பள்ளிகள் RTE 2009 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத நியமனங்களை இரத்து செய்ய கோருதல் சார்ந்து

    CLICK HERE TO DOWNLOAD தமிழ் நாடு பள்ளிகல்வி இயக்குநரின் செயல் முறைகள் ந.க .எண்34116/டி1/இ 4/2013 நாள் 07.11.2013

    IGNOU பல்கலைககழகம் - B.Ed Dec -2013 Term End Exam Hall Ticket வெளியீடு

    click here & get your HALL TICKET இங்கே கிளிக் செய்து ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்யவும்

    2014 ஆம் ஆண்டுக்குறிய மாநில அரசின் பொது விடுமுறைக்கான அரசானை-தமிழக அரசு வெளியீடு

    CLICK HERE-Holidays - Public Holidays under Negotiable Instruments Act,1881 for the State Government offices and all Commercial Banks including Co-Operative Banks in Tamil Nadu for the year 2014 - Orders Issued

    2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - ஆணைகள் பதிவிறக்கம் செய்ய...

    2013 - நவம்பர் மாதம் கீழ்கண்ட நாட்களில் தினங்கள் கொண்டாட உத்தரவு பிறப்பித்துள்ளார்

    click here to download தமிழ்  நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

    நவம்பர் -19-தேசிய ஒருமைப்பாட்டு தினம் நவம்பர்- 20-சிறுபான்மையினர் நல தினம் நவம்பர்-21-மொழி இணக்க தினம் நவம்பர்- 22-நலிவடைந்தோர் தினம் நவம்பர்- 23-கலாச்சார ஒற்றுமை தினம் நவம்பர்- 24-பெண்கள் தினம் நவம்பர்- 25-பாதுகாப்பு தினம் .