கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Sunday, May 4, 2014

    Saturday, May 3, 2014

    தொடக்கக்கல்வி துறையில் பணி நிரவல் நடவடிக்கை: விவரம் சேகரித்து அனுப்ப உத்தரவு

    தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங் நடத்தும் முன் பணிநிரவல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விபரங்களை உடனடியாக சேகரித்து வழங்க தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


    தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா? கவலை வேண்டாம். கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று, உங்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

    click here & GET YOUR HEALTH INSURANCE CARD

    உயர்நிலை/மேல்நிலை ப்பள்ளியில் பணிபுரியும் - உதவி/தமிழாசிரியர்/இடை நிலை ஆசிரியர்கள் உயர்கல்வி பயில. தலைமை ஆசிரியரிடம் அனுமதிபெற்றால் போதும். என்பதற்கான. அரசாணை


    Friday, May 2, 2014

    Teacher Eligibility Test-Judgement

    CLICK HERE-THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED: 29..04..2014

    7TH CPC – LAST DATE FOR SUBMISSION OF MEMORANDUM FIXED AS 30TH JUNE 2014

     

    புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.

    தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.


    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

    இதுதொடர்பாக தமிழக அரசின் செலவினங்கள் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: பொது வருங் கால வைப்பு நிதியின் வட்டியை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, அதன் பயனாளி களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.7 சதவீதமாகத் தொடரும். 2014-15 நிதியாண் டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஜி.பி.எஃப் வட்டி விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    மே 15க்கு பிறகு மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வினியோகம்

    மாணவ,– மாணவிகளுக்கு இலவச பாட நூல் வழங்கும் திட்டத்தின் கீழ் 64 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும் பாடப்புத்தகங்கள் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.


    TET புதிய முறையில் WEIGHTAGE கணக்கிடுவது எப்படி?

    கணக்கிடும் முறை முதலில் தாள் இரண்டுக்கு கணக்கிடும் முறை குறித்து காணலாம்
    முதலில் உங்களின் +12 மதிப்பெண்
    உதாரணமாக 1050, 1050/1200*100=87.5 87.5/100*10=8.75
     

    செப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்

       

    அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வு பெறும் வயதை60ஆக தமிழக அரசு உயர்த்த திட்டம்?

    தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 1லட்சத்து 45000க்குமேல் அர்சு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளதாகவும், அவர்களின் ஓய்வுக்கால பணப்பலன்கள் என பல லட்சங்கள் வழங்க வேண்டி உள்ளதால் அவர்களுக்கு வழங்கவேண்டிய தொகை கணக்கிட்டு பார்த்ததில் இவ்வாண்டு தமிழக அரசுக்கு தாங்க முடியாத நிதிச்சுமை ஏற்படும்


    Wednesday, April 30, 2014

    TNTET - வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel Worksheet, மதிப்பெண் % கொடுத்தால் போதும்..

    புதிய முறையில் வெயிட்டேஜ் கணக்கிடும் Excel Worksheet ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

    Click Here For Excel File Download


         இதில் முதல் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here & Enter your DTED Overall % Here) என்றபகுதியில்   +2, மற்றும் பட்டயபடிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...



    ஊராட்சி/ நகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2013ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைப் படி உபரியாக உள்ள இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு

    click here download the dee proceeding of Excess BTs/ SGTs Details as on 01.09.2013

    ஆசிரியர்களே உங்கள் பதவி ஊயர்வு, பணிமாறுதல் கையூட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளதா?

    கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணியில் சலுகை: ஐகோர்ட் கிளை உத்தரவு

    தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது.


    கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணியில் சலுகை: ஐகோர்ட் கிளை உத்தரவு

    தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது.


    8-ம் வகுப்பு மாணவர் திறனாய்வுத் தேர்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியீடு

    அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ‘என்.எம்.எம்.எஸ்.’ (நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்) என்ற சிறப்பு திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.


    ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’

    உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது.


    இரட்டைப் பட்டம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் அதிரடியாக அறிவிப்பு

    உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கணைபாளர் தெரிவித்துள்ளனர். மூன்று வருட பட்டப்படிப்பு படித்தவர்கள் போதுமான அளவிற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் உடனடியாக விலகுகிறோம் என தெரிவித்து உள்ளனர்.

    ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION

    CLICK HERE-B.Ed Programme in Distance Education - Application Form and Prospectus

     Important Dates
    Application Forms are issued from 
     07 – 04 - 2014
    Last date for the issue and receipt of filled in Application Forms
    09 – 05 - 2014
    Date of Entrance Examination
    17 – 05 - 2014

    Monday, April 21, 2014

    ஓட்டு போடுவதற்கான மறைவு அட்டையின் உயரம் அதிகரிக்க உத்தரவு

    பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை': உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை

    சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, "பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை' என நல்லதொரு தீர்ப்பை அளித்துள்ளது. 


    தேர்தலுக்காக வழங்கப்படும் பொருள்களின் விவரம்


    குழந்தைகள் நலம் - ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் தத்தெடுக்கும் மாநில அரசுப் பெண் பணியாளருக்கு 180 நாட்கள் குழந்தை தத்தெடுப்பு விடுப்பு ஆணைகள் வெளியிடப்படுகின்றன..

    CLICK HERE TO DOWNLOAD தமிழக அரசின் அரசாணை....

    TET - பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.

    இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.

    TET LATEST NEWS | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது


    இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.

    1.KANYAKUMARI SLB Govt Hr Sec School Nagercoil -629 001