பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் 18 பேர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், கடந்த மே மாதம் 30ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இம்முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஆசிரியர் தேர்வு வாரியம் கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்றும், பணி நியமனங்கள் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, September 3, 2014
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை - தினகரன்
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வகை செய்யும் அரசாணை எண் 71க்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.
தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரிக்க நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணக்கு வந்தது. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கை நடத்தி கொள்ள அனுமதித்துள்ள நீதிமன்றம் ஆசிரியர் பணிநியமன உத்தரவை வழங்க கூடாது என்று ஆணையிட்டுள்ளது
தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரிக்க நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணக்கு வந்தது. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கை நடத்தி கொள்ள அனுமதித்துள்ள நீதிமன்றம் ஆசிரியர் பணிநியமன உத்தரவை வழங்க கூடாது என்று ஆணையிட்டுள்ளது
Wednesday, August 27, 2014
நாளை (28/08/2014) மத விடுப்பு உண்டு என்பதற்கான அரசு அச்சகம் வெளிட்டுள்ள பட்டியல்
Restricted Holidays - Government Printing Press
நாளை (28/08/2014) மத விடுப்பு உண்டு என்பதற்கான அரசு அச்சகம் வெளிட்டுள்ள பட்டியலை இத்துடன் லிங்க் அனுப்பி உள்ளேன்.பார்த்து பரிசோதனை செய்து வெளிடவும்.www.goaprintingpress.gov.in/content/article/307/177
List of Restricted Holidays for the Year 2014. Sr. No. Holidays. Date. Saka. Days of the week. 1. New Year Day. January, 01. Pausa, 11. Wednesday. 2.
Upakarma 2014 date ~ Hindu Blog
www.hindu-blog.com/2009/07/upakarma-2009.html
Aug 9, 2014 - Upakarma is a highly auspicious ceremony for the Hindu Brahmin community. The Upkarma dates in 2014 are August 10. In 2014, Sama Vedi ...
L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam School,
Devakottai.
Thursday, August 21, 2014
பயனுள்ள அரசு மற்றும் அரசு சாரா வெப்சைட்கள் சில- அறிவோம்
நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர்
அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம்.தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ளஅரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?l
an=ta
அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம்.தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ளஅரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?l
an=ta
Tuesday, August 19, 2014
பள்ளி மானியம்; ஆகஸ்ட் இறுதிக்குள் வழங்க உத்தரவு
கரும்பலகை, உலக உருண்டை, மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பள்ளி மானியம் இம் மாதம் இறுதிக்குள் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 30 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பள்ளி மானியம்(ஸ்கூல் கிரான்ட்) நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 30 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பள்ளி மானியம்(ஸ்கூல் கிரான்ட்) நிதி வழங்கப்பட்டுள்ளது.
Monday, August 11, 2014
Sunday, August 10, 2014
Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Provisional Selection List After Revised Certificate Verification (English,Maths,Chemistry,Botany,History,Micro-Biology)
Saturday, August 9, 2014
பட்ட படிப்புக்கு பின் பிளஸ் 2 முடித்த பெண்ணை ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்காதது சரியே: ஐகோர்ட்
''பட்டப் படிப்பு முடித்த பின், பிளஸ் 2 படித்த பெண்ணை, ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்காமல், நிராகரித்தது சரி தான்,'' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Wednesday, August 6, 2014
இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
CLICK HERE FOR PAPER I NOTIFICATION
CLICK HERE FOR PAPER I -NEW WEIGHTAGE &CANDIDATE DETAILS
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வு பட்டியல்Monday, August 4, 2014
ஆசிரியர்களே உஷார் -;மாணவனை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் கைது - தறகாலிக பணியிடை நீக்கம்
பெரம்பலூர் அருகே, 3ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஊராட்சி ஒனஅறிய தொடக்கப் பள்ளி ஆசிரியரை பெரம்பலூர் போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், அவரை தறகாலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டார்.
Saturday, August 2, 2014
பாலியல் புகாரில் சிக்கினால் 'டிஸ்மிஸ்': ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
மாணவர்களுக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதை மீறி, மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால், உடனடியாக, 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்' என, கல்வித்துறை, எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு பள்ளிகளில் 'சி.பி.ஏ.,' முறையில் கணிதம்
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கான கற்பித்தல் திறனை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
Last date for filing income tax returns extended to August 5
The government on Wednesday extended the last date for filing of income tax returns by five days to August 5.
The due date,which was July 31,has been extended in wake of “unprecedented surge” in number of I-T returns being filed electronically.
The due date,which was July 31,has been extended in wake of “unprecedented surge” in number of I-T returns being filed electronically.
Subscribe to:
Posts (Atom)

.jpg)


