கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Monday, November 19, 2012

    D.TED பட்டயம் +2 கல்வி தகுதிக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .10+D.TED +DEGREEE முறையில் B.ED முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம்

    D.TED பட்டயம் +2 கல்வி தகுதிக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .10+D.TED +DEGREEE முறையில் B.ED முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது .D.T.ED., பட்டயக் கல்வி தகுதி +2 கல்வித் தகுதிக்கு இணையானது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 

    CLICK HERE &DOWNLOAD சென்னை உயர்நீதிமன்றதின்ஆணை -முழு தீர்ப்பின் நகல்

    இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற 10, +2, +3 என்ற முறையில் பயின்று இருக்கவேண்டும் என்று கூறி 10, D.T.ED., +3 என்ற முறையில் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த சந்திரசேகரன், உமை ஈஸ்வரி, ரமேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து தமது தீர்ப்பில் கூறியுள்ளதாவது :
    "D.T.ED. பட்டயக் கல்வி, +2 கல்வித் தகுதிக்கு இணையானது. 01.01.2012ல் தயாரிக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவேண்டும்".

    No comments:

    Post a Comment