கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, February 27, 2013

    அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க புதிய திட்டம்

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பாடத்திட்டங்களும், சலுகைகளும்... அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் பெற்றோர்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையே விரும்புகின்றனர்.

    இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருடா வருடம் குறைந்து கொண்டு வருகின்றது. எனவே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளின் சிறப்புகளை எடுத்துக் கூறி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுகக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே மாவட்டம் வாரியாக உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    No comments:

    Post a Comment