கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, November 30, 2012
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணி கலந்தாய்வு தேதி அறிவிப்பு
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அடுத்த மாதம், 7ம் தேதி, கலந்தாய்வு நடக்கிறது. சென்னையில் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் உரிய சான்றுகளுடன் ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி நிதி கையாடல்: தலைமை ஆசிரியர் இடைநீக்கம்
கல்வி நிதியை கையாடல் செய்த பள்ளித் தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை, சிங்கம்புணரி அருகே வி.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர் ராமசந்திரன். அனைவருக்கும் இடைநிலைகல்வி திட்ட நிதி, ரூ.2.90 லட்சத்தை கையாடல் செய்தார்.
Thursday, November 29, 2012
மதுரை காமராஜ் பல்கலைகழகம் - வழங்கப்படும் B.A ENGLISH COMUNICATION படிப்பு B.A ENGLISH படிப்புக்கு இணையானது..பணி நியமனத்திற்கும் பொறுந்தும் -அரசாணை வெளியீடு
டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி
டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும், பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்...
Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed for the year 2012-2015 - Court Cases - Part II
Fee fixed for the year 2012-2015 - Court cases - Part II
District wise Particulars
District | Matriculation & CBSE |
Chennai | Fixation |
Cuddalore | Fixation |
Dharmapuri | Fixation |
Erode | Fixation |
Kancheepuram | Fixation |
Kanyakumari | Fixation |
Karur | Fixation |
Krishnagiri | Fixation |
Madurai | Fixation |
Nagapattinam | Fixation |
Namakkal | Fixation |
Nilgiris | Fixation |
Ramanathapuram | Fixation |
Salem | Fixation |
Sivagangai | Fixation |
Thanjavur | Fixation |
Thiruvallur | Fixation |
Tiruchirappalli | Fixation |
Tirunelveli | Fixation |
Tiruppur | Fixation |
Vellore | Fixation |
Villupuram | Fixation |
Virudhunagar | Fixation |
Directorate of Employment and Training Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu (September- 2012)
Information on Cut-off Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu
In Employment Offices In Tamil Nadu
(September- 2012)
Cut-off Seniority dates for Computer Instructor and Secondary Grade Teachers
List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
For further enquiry the candidates may contact the Teachers Recruitment Board by referring their Nomination ID in the list. Candidates who come within the Cut off date and if their names are omitted may contact the District Employment Office concerned.
Wednesday, November 28, 2012
ஜாதிவாரி கணக்கெடுப்பு அடுத்த மாதம் மாதிரி பட்டியல்
மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மாதிரி பட்டியல், பொது மக்களின் பார்வைக்காக, அடுத்த மாதம் வைக்கப்படுகிறது. அவற்றில், தவறுகள், ஆட்சேபம் ஏதேனும் இருப்பின், 30 நாட்களுக்குள்,...
Tuesday, November 27, 2012
வி.ஏ.ஓ., தேர்வு முடிவை வெளியிட தடை கோரி மனு
வி.ஏ.ஓ. தேர்வு முடிவை வெளியிட தடை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
Monday, November 26, 2012
பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் வெஜிடபிள் பிரியாணி
சென்னை மற்றும் ஸ்ரீரங்கம் பள்ளிகளில் அரசின் உத்தரவுப்படி அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு சத்துணவில் வெஜிடபிள் பிரியாணி வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பிற்குறிய மூன்றாம் பருவ பொது பாடத்திடம் வெளீயீடு( School Education : Common Syllabus for III Term for Classes I to VIII)
COMMON SYLLABUS
III TERM
CLASSES I to VIII
Subject | ||
English | ||
Tamil | ||
Mathematics | English Version | Tamil Version |
Science III to VIII & EVS for I &II | English Version | Tamil Version |
Social Science (Classes III to VIII) | English Version | Tamil Version |
Sunday, November 25, 2012
பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை கோரி வழக்கு
பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
Saturday, November 24, 2012
பொதுத்தேர்வு: அரசு பள்ளிகளில்100 சதவீதம்தேர்ச்சி ; 2024ல் இலக்கு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகள் என, ஒட்டுமொத்தமாக, 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
Friday, November 23, 2012
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி.,
அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.இது குறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது:டி.இ.டி., தேர்வு வழியாக, தற்போது, 25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு
டி.இ.ஓ., காலியிடங்கள் 70 ஆக உயர்வு : பதவி உயர்வு அறிவிப்பு எப்போது
தமிழகத்தில் 70 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. டி.இ.ஓ., பதவி உயர்வு பட்டியல் அறிவிப்பு தாமதமாவது குறித்து ஆசிரியர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. அரசு திட்டங்களை செயல்படுத்துவது,..
Thursday, November 22, 2012
இணைய வழியில் 6500 பேர் பணி நியமனம்
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 6,524 பேரை, இணையதள வழியில் பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு, நேற்று துவங்கியது.கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, 2 சதவீத பணி வாய்ப்பு வழங்க, அரசுஉத்தரவிட்டு உள்ளது.
பணி நியமனத்திற்கான பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
இறுதி தேர்வுப் பட்டியலில், இடம்பெறும், 22 ஆயிரம் பேருக்கு, விரைவில் வேலை வழங்கப்பட உள்ளது. டி.இ.டி.,தேர்வு அடிப் படையில்,
இறுதி தேர்வுப் பட்டியலில், இடம்பெறும், 22 ஆயிரம் பேருக்கு, விரைவில் வேலை வழங்கப்பட உள்ளது. டி.இ.டி.,தேர்வு அடிப் படையில்,
Tuesday, November 20, 2012
Monday, November 19, 2012
D.TED பட்டயம் +2 கல்வி தகுதிக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .10+D.TED +DEGREEE முறையில் B.ED முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம்
D.TED பட்டயம் +2 கல்வி தகுதிக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .10+D.TED +DEGREEE முறையில் B.ED முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது .D.T.ED., பட்டயக் கல்வி தகுதி +2 கல்வித் தகுதிக்கு இணையானது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Saturday, November 17, 2012
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: ஒரு வாரத்துக்குள் இறுதி தேர்வுப் பட்டியல்
ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
Friday, November 16, 2012
பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது.
பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது. நீதிபதி வர்மா குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளது.இந்த பரிந்துரைக்கு, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
Monday, November 12, 2012
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் சலுகை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்
பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, தகுதி தேர்வு மதிப்பெண்ணில் சலுகை வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுமனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசு க்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதுநாமக்கல் மாவட்டம், அனங்கூரைச் சேர்ந்தவர் சங்கீதாஅருந்ததியின சமூகத்தைச் சேர்ந்தவர்ஐகோர்ட்டில், இவர் தாக்கல் செய்த மனு....
Sunday, November 11, 2012
இலவச குறுந்தகவல்களுக்கு செக் வைத்தது ட்ராய் அமைப்பு.ஆகவே,இந்த சிக்கல் தீரும்வரை கூகுள் மூலமாக SMS வருவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலவச குறுந்தகவல்களுக்கு செக் வைத்தது ட்ராய் அமைப்பு.ஆகவே,இந்த சிக்கல் தீரும்வரை GOOGLE (கூகுள்) மூலமாக SMS வருவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆகவே,உபயோகிப்பாளர்கள் தயவு செய்து பொறுத்துக்கொள்ளவும்.அதுவரை நீங்கள்நம் வலைதளத்தினை பார்த்து அன்றாட கல்வி சம்பந்தமான நிகழ்வுகளை www.TNSCHOOLS.blogspot.com தெரிந்து கொள்ளாலாம்.நீங்கள் மற்றவர்களுக்கும்,தெரிவிக்கலாம்.
Saturday, November 10, 2012
பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்: முதல்வர்
click here -download தழிழக அரசின் -செய்திக்குறிப்பு
தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வருடந்தோறும மாணவ, மாணவியரின் நலன்களுக்கு தமிழக அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.63.94 கோடி செலவாகும். மேலும் 4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைத்து மாணவ மாணவிகள் தங்களது குறை நிறைகளை/பிரச்சினைகளை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க பள்ளிகல்வி இயக்குனர் அறிவுறித்திஉள்ளார் .
பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைத்து மாணவ மாணவிகள் தங்களது குறை நிறைகளை/பிரச்சினைகளை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க பள்ளிகல்வி இயக்குனர் அறிவுறித்திஉள்ளார்
Friday, November 9, 2012
SCHOOL ASSISTANT in Mathematics in the Social Welfare Department (2009 - 2011) only from Women Candidates
IMPORTANT DATES:-
Date of Notification - 07.11.2012
Last date for submission of
applications - 28.11.2012
Last date for payment of Fee
through Bank or Post Office - 30.11.2012
கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது: ரிசர்வ் வங்கி
தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இல்லை என்றாலும், மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளும் தங்களது கிளை வங்கிகளுக்கும், அதன் ஊழியர்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Thursday, November 8, 2012
முறையற்ற மற்றும் மோசடி பள்ளிகளுக்கு கடும் அபராதம் - மசோதா தயார்
நன்கொடை வசூலித்தல், தகுந்த காரணமின்றி சேர்க்கையை மறுத்தல், பொய்யான விளம்பர நடவடிக்கைகள் போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில், சட்ட மசோதா தயாராகியுள்ளது.
Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed for the year 2012-2015 for CBSE and Matriculation - Court Cases
District | CBSE | Matriculation |
Chennai | Fixation | |
Coimbatore | Fixation | |
Cuddalore | Fixation | |
Dharmapuri | Fixation | |
Dindigul | Fixation | |
Erode | Fixation | |
Kancheepuram | Fixation | |
Karur | Fixation | Fixation |
Krishnagiri | Fixation | |
Madurai | Fixation | Fixation |
Nagapattinam | Fixation | |
Namakkal | Fixation | |
Nilgiris | Fixation | |
Perambalur | Fixation | |
Ramanathapuram | Fixation | |
Salem | Fixation | |
Sivagangai | Fixation | |
Thanjavur | Fixation | |
Theni | Fixation | Fixation |
Thiruvallur | Fixation | Fixation |
Tiruchirappalli | Fixation | |
Tirunelveli | Fixation | |
Tiruppur | Fixation | |
Tiruvannamalai | Fixation | |
Vellore | Fixation | |
Villupuram | Fixation | |
Virudhunagar | Fixation |
Wednesday, November 7, 2012
Tuesday, November 6, 2012
Sunday, November 4, 2012
குரூப் 2 தேர்வு ; 45 நாளில் தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மறுதேர்வு நடந்தது. இது குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டி.என்.பி.எஸ்.சி., தலைவர் ஆர்.நட்ராஜ், குரூப் 2 தேர்வு முடிவுகள் 45 நாளில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விடைகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். விரைவில் கணினி வழி தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
Saturday, November 3, 2012
TNTET - தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு கிடையாது:ஏப்ரல் அல்லது ஜூனில் மீண்டும் தேர்வு
"டி.இ.டி., மறுதேர்வு முடிவு, நேற்றிரவு வெளியிடப்பட்ட நிலையில், தகுதி மதிப்பெண் குறைப்பிற்கு வாய்ப்பு கிடையாது' என, துறை வட்டாரங்கள், உறுதியாக தெரிவித்தன. அடுத்த டி.இ.டி., தேர்வு, ஏப்ரல் அல்லது ஜூனில் நடக்கும் எனவும், துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு, சாட்டையில் அடித்தால் "ஜெயில்'
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்துக்காகவும் பிரம்பால் அடிக்க கூடாது. உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தும் வகையில் தண்டனை வழங்க கூடாது. உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள், சாட்டைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது...
Friday, November 2, 2012
TNTET - RE EXAM - 2012 -ஆசிரியர் தகுதிதேர்வு முடிவு வெளியீடு மற்றும் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சாரிபார்பிற்கும் அழைப்பு
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
TamilNadu Teacher Eligibility
Test Supplementary – 2012
Paper 2 : 8793 Candidate
Paper 1 : 10187 Candidat
Certificate Verification done in : 32 Districts
Certificate Verification Date:
Paper 2 C.V 06.11.2012 and 07.11.2012, Timing: 10.00 a.m
TNTET - RE EXAM -2012 ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு
டி.ஆர்.பி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் நடந்த டி.ஆர்.பி.தேர்வு நடந்தது.இத்தேர்வை மொத்தமாக 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவை இன்று டி.ஆர்.பி. தலைவர் வெளியிட்டார். இத்தேர்வை 2லட்சத்து 78 ஆயிரத்து 720 பேர் எழுதினர். இடைநிலை ஆசிரியர் முதல் தேர்வில் 10 ஆயிரத்து 397பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2வது தேர்வில் 8,849 பேர் தேர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.இது 60 சதவீதத்திற்கும் மேலான தேர்ச்சி ஆகும்.11 .00 மணியளவில் நமது இணையதளத்தில் காணலாம்.
Thursday, November 1, 2012
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு ( 2013 )விண்ணப்பம் வெளியீடு
(FOR THE STUDENTS OF GOVT. / GOVT. AIDED / LOCAL BODY /
CORPORATION SCHOOLS STUDYING IN CLASS VIII)
CLICK HERE & DOWNLOAD தேசிய திறனாய்வு தேர்வு ( 2013 ) விண்ணப்பம்
அரசு ஊழியர்களின் பண்டிகை முன்பணத் தொகை 5,000 ஆக உயர்வு - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களின் பண்டிகை முன்பணத் தொகை 5,000 ஆக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையில்...
click here & get GOVERNMENT PRESS RELEASE
click here & get GOVERNMENT PRESS RELEASE
Subscribe to:
Posts (Atom)