click here to download State Public Sector Undertakings / Statutory Boards - Free Tamil Unicode Fonts software developed by Tamil Virtual Academy - Usage in Government Departments - Orders - Extension of the orders to State Public Sector Undertakings / Statutory Boards - regarding.
தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ்
வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும். இவ்
எழுத்துருக்களை, http://tamilvu.org ல், 'டவுன்லோடு' செய்து
பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த
சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment