கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, September 17, 2014
TNTET - மதுரை உயர்நீதிமன்ற கிளை - ஆசிரியர் பணிநியமன தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஆசிரியர்பணிநியமன தடைக்கான மேல்முறையீட்டு மனு விசாரணைக்குவரவில்லை. மேலும் இது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வுவாரியம் அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார்.அதற்கான பதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன்பெஞ்சில் பதிலுரைத்தார். ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்குபிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்குமுடிவுக்கு வரும். அதுவரை ஆசிரியர் பணிநியமண தடைஆணைதொடர்ந்து அமலில் இருக்கும்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment