கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Monday, December 17, 2012

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர் களுக்கான ஜனவரி 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 8 முதல் 9 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

    அக்டோபர் 2012 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜூலை 2012 மாதத்திலிருந்து அக்டோபர் 2012 வரை 5 புள்ளிகள் அதிகரித்து செங்குத்தாக சென்றது.

    Sunday, December 16, 2012

    மார்ச் 1–ந் தேதி முதல் மார்ச் 8–ந் தேதிக்குள் பிளஸ்–2 தேர்வை தொடங்கவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஏப்ரல் 16–ந் தேதிக்குள் முடிக்கவும் அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது.

    இந்த வருடம் பிளஸ்–2 தேர்வு எப்போது தொடங்கும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–அரசு பொதுத்தேர்வுகளானபிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை,,,

    Saturday, December 15, 2012

    ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி

    தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளில் பணி கிடைத்துள்ளதால், அவர்கள் ஏற்கனவே வேலைபார்த்த தனியார் பள்ளிகளில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    Friday, December 14, 2012

    பணி நியமன உத்தரவு வழங்கிய பின் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

    எப்போதும் இல்லாத வகையில், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில், அரசு வட்டாரத்தில் இருந்து, தொடர்நெருக்கடி வந்ததால், முழு திருப்தியில்லாமல், அரைகுறை மனதுடன், இறுதிதேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.

    6 மாதங்களில் 1,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

    அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    பிளஸ் 2 தற்காலிக அட்டவணை தயார்: 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

    பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரகம், இறுதி செய்தது. 8 லட்சம் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதியில், தேர்வை துவக்கும் வகையில்,

    10ம் வகுப்பு மாணவ, மாணவியர் விவரம்: தேர்வுத்துறை உத்தரவு

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் விவரங்கள், பள்ளிகள் தோறும் சேகரிக்கப்பட்டு, கல்வி மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ள பள்ளிகளிடம், "சிடி" க்களாக வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது...

    Wednesday, December 12, 2012

    டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுஜாதா,38, தாக்கல் செய்த மனு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு, ஜூலை 7 ல், நடந்தது.

    பிளஸ் 2 தேர்வுக்கு இப்போதே ஏற்பாடுகள் : மார்ச் 1ல் துவங்க வாய்ப்பு

    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல்வாரத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கி மூன்றாம் வாரம் வரை நடைபெறும். 2013ம் ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு, இப்போதே தேர்வுத்துறை அதிகாரிகள், இயக்குனர் வசுந்தராதேவி தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணிக்கும் மாணவரை பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்: உயர் நீதிமன்றம் பரிந்துரை

    பஸ் படிக்கட்டுகளில் தொடர்ந்து பயணம் செய்யும் மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

    கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வயது, மாற்று சான்றிதழ் வேண்டாம்

    கல்வி உரிமை சட்டத்தின்படி, வயது, பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாமலே, மாணவர்களை பள்ளியில் சேர்க்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 13 வயதுக்கு உட்பட்டோர், 8ம் வகுப்பு வரை படிக்க வேண்டும்.

    பி.ஏ.,தொடர்பியல் ஆங்கிலத்தால் ஆசிரியர் நியமன நிராகரிப்பு : ஐகோர்ட் நோட்டீஸ்

    அரசு அங்கீகரித்தும், பி.ஏ., தொடர்பியல் ஆங்கிலம் படித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி மறுக்கப்பட்டதாக தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    Tuesday, December 11, 2012

    பள்ளி ஆசிரியர்கள் விபரம்: இணையதளத்தில் பதிவு : கணக்கெடுப்பு தீவிரம்

     தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்களின் விபரம், கல்வி துறை இயக்குனரகம் மூலம், சேகரித்து இணையதளத்தில் பதிவு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள்,..

    2,308 முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு : சென்னையில் இன்று ஆஜராக உத்தரவு

    முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஒருவழியாக, நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஒதுக்கப்பட்ட 2,895 பணியிடங்களில், 2,308 பணியிடங்களுக்கான பட்டியல் மட்டும், வெளியாகி உள்ளது.
    பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள்,..

    Direct Recruitment of Post of PostGraduate Assistants / Physical Education Director Grade - I - 2011 - 12 PROVISIONAL RESULTS AFTER CERTIFICATE VERFICATION

    click here to Direct Recruitment of Post Graduate Assistants for the year 2011- 12


    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரிஆசிரியர்கள் TRB - தேர்வு நுழைவுச்சீட்டை (Hall Ticket) அவசியம் 13.12.2012 அன்று முதல்வர் பங்கேற்கும் நியமன ஆணை பெறும் விழாவில் அவசியம் கொண்டு வர - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு


    click here to download - தொடக்கக்கல்வி இயக்குனரின் அவர்களின் செயல்முறைகள்

    Saturday, December 8, 2012

    வீட்டு கதவை தட்டி ஆசிரியர் வேலைக்கு அழைப்பு : 18 ஆயிரம் ஆசிரியர் நியமனத்தில் ருசிகரம்

    டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில், 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட இருப்பதால், கலந்தாய்வு குறித்த தகவல்களை, பல்வேறு வகைகளில் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பல மாவட்டங்களில், ஆசிரியர் வேலைக்கு தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று,..

    புதிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடக்கும் இடங்கள் அறிவிப்பு

    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும் இடங்கள் விவரம்:
    மாவட்டம் கலந்தாய்வு நடக்கும் இடம்
    --------------------------------------------------------------
    1. சென்னை எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு
    2. கோவை பாரதி மெட்ரிக் மே.நி.பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோவை
    3. கடலூர் சி.இ.ஓ., அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
    4. தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
    5. திண்டுக்கல் அவர்லேடி மே.நி.பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
    6. ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
    7. காஞ்சிபுரம் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மே.நி.பள்ளி, காஞ்சிபுரம்
    8. கன்னியாகுமரி எஸ்.எல்.பி., மே.நி.பள்ளி, நாகர்கோவில்
    9. கரூர் பசுபதி ஈஸ்வரா நகராட்சி பெண்கள் மே.நி.பள்ளி, கரூர்
    10. கிருஷ்ணகிரி அரசு ஆ.மே.நி.பள்ளி, கிருஷ்ணகிரி
    11. மதுரை இளங்கோ மாநகராட்சி மே.நி.பள்ளி, செனாய் நகர், மதுரை
    12. நாகை கிரசன்ட் மெட்ரிக் மே.நி.பள்ளி, நாகூர்
    13. நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மே.நி.பள்ளி
    14. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மே.நி.பள்ளி, பெரம்பலூர்
    15. புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக்கூடம், சி.இ.ஓ., அலுவலகம் அருகில், புதுக்கோட்டை
    16. ராமநாதபுரம் சையது அம்மாள் மே.நி.பள்ளி, ராமநாதபுரம்
    17. சேலம் சிறுமலர் மே.நி.பள்ளி, நான்கு ரோடு
    18. சிவகங்கை சி.இ.ஓ., அலுவலகம்
    19. தஞ்சாவூர் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., அலுவலகம்
    20. நீலகிரி சி.இ.ஓ., அலுவலகம்
    21. தேனி சி.இ.ஓ., அலுவலகம்
    22. திருவண்ணாமலை சி.இ.ஓ., அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மே.நி.பள்ளி வளாகம்
    23. திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மே.நி.பள்ளி, திருவாரூர்
    24. திருவள்ளூர் ஸ்ரீலட்சுமி மே.நி.பள்ளி, திருவள்ளூர்
    25. திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மே.நி.பள்ளி, திருப்பூர்
    26. திருச்சி அரசு சையத் முதுசா மே.நி.பள்ளி, திருச்சி-8
    27. நெல்லை சேப்டர் மே.நி.பள்ளி, நெல்லை மாநகரம்
    28. தூத்துக்குடி சி.இ.ஓ., சீ.வா.அரசு மே.நி.பள்ளி வளாகம், தூத்துக்குடி
    29. வேலூர் சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
    30. விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகம்
    31. விருதுநகர் கே.வி.எஸ்.மெட்ரிக் பள்ளி, விருதுநகர்
    32. அரியலூர் அரசு மே.நி.பள்ளி, அரியலூர்

    புதிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்: ஆன்-லைன் கலந்தாய்வு

    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.அதேபோல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

    கல்விக்கு அதிக நிதி:தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்

    கல்வித்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்...

    Friday, December 7, 2012

    Public Service-Tamilnadu Civil Services (Disciplinary Proceedings Tribunal) Rules 1955 - Enquiry by Tribunal forDisciplinary Proceedings -Framing of C harges-Instructions issued to Government Departments - Orders extended to SPSUs/Statutory Boards - regarding.


    click here & download govt fin letter

    18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு

    பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறையில், 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம், மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, இலவச காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி ஆகியவை வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு மற்றும் மாணவர்களுக்கு, நலத்திட்டங்களை வழங்க இருப்பதாக, கல்வித்துறை...

    தமிழக பள்ளிகளில் அட்சய பாத்திரம்: மாணவர்கள் பங்களிப்புடன் வைக்க உத்தரவு

    மாணவர்களிடம் உள்ள சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் வகையில், பள்ளிக்கூட சத்துணவு மையங்களில், அட்சய பாத்திரம் வைக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மாணவர்கள் தினமும், ஒரு காய் வீதம் அதில் போடவும், மறுநாள் அதை சமையலுக்கு பயன்படுத்தவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.....

    Thursday, December 6, 2012

    பல்கலைக்கழகங்களின் பி.எட் (B.ED) அறிவிப்பு -2013-2014

    CLICK HERE TO சாஸ்ரா B.ED DISTANCE MODE 2013-2014 ADMISSION 

    பாரதியார் பல்கலைகழகம் - B.ED 2013 DISTANCE MODE ADMISSION


    இக்னோ M.Ed Entrance Exam Result August 2012:


    CLICK HERE TO M.Ed Entrance Exam Result August 2012:

    பள்ளி விளையாட்டு போட்டி: அரசாணைக்கு தடை நீக்கம் - சென்னை ஐகோர்ட்

    சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை அனுமதித்தால், பள்ளி கல்வித்துறை நடத்தும் போட்டிகளில், சி.பி.எஸ்.இ., மாணவர்களும் பங்கு கொள்ள வாய்ப்பு தரப்படும்" என்கிற அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது.

    Wednesday, December 5, 2012

    அரையாண்டு தேர்வில் பொது வினாக்களாக மாறும் கட்டாய வினாக்கள்?

    கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில் கேட்கப்பட்ட கட்டாயமாக்கப்பட்ட இரு வினாக்கள், பொது வினாக்களாக மாற்ற உள்ளதாகவும், வரும் அரையாண்டு தேர்விலேயே இது நடைமுறைப் படுத்தப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Tuesday, December 4, 2012

    டி.இ.டி.இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு

     Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Secondary Grade Teachers (PAPER 1) - Individual Query  



    Tamil Nadu Teachers Eligiblity Test Supplementary 2012 - Results - Candidates - Graduate Assistants (PAPER 2) - Individual Query  

    கடந்த, ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.