தற்போது பணியில் உள்ளவர்கள், பெயர், பிறந்த தேதி, பாலினம், பணியில் சேர்ந்த தேதி, பாடம், தற்போதைய பள்ளியில் சேர்ந்த தேதி, காலிபணியிடங்கள், ஆசிரியர்கள் அதிகம்
அல்லது குறைவு போன்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி "ஐ.டி.' வழங்கப்பட்டு, விபரங்கள் tண.ஞீண்ஞு.ஞிணிட்ல் பதியப்படுகிறது.
ராமநாதபுரம் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை விபரத்தை, சென்னையிலிருந்தே உயரதிகாரிகள் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். தலைமை ஆசிரியர்கள் பதவியேற்றவுடன், இந்த முகவரியில் பள்ளியின் நிலையை, அவ்வப்போது "அப்டேட்' செய்ய வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment