கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Sunday, June 16, 2013

    இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு ஜூன் 24ல் துவக்கம்

    இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 24 முதல் தேர்வுகள் துவங்குகிறது. இடைநிலை ஆசிரியர் பட்டயபயிற்சி படிக்கும் மாணவர்களுக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு தேதிகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. 


    அதன் விவரம்: இரண்டாம் ஆண்டு: ஜூன் 24 ல் இந்திய கல்வி முறை, 25 கற்றலை எளிதாக்கலும் மேம்படுத்தலும், 26 ல் தமிழ் கற்பித்தல், 27 ல் ஆங்கிலம் கற்பித்தல், 28 ல் கணக்கு கற்பித்தல், 29 ல் அறிவியல் கற்பித்தல், ஜூலை 1ல் சமூக அறிவியல் கற்பித்தல்.

    முதலாம் ஆண்டு: ஜூலை 4 ல் கற்கும் குழந்தை, 5 ல் கற்றலை எளிதாக்கலும் மேம்படுத்தலும், 6 ல் தமிழ் கற்பித்தல், 8 ல் ஆங்கிலம் கற்பித்தல், 9 ல் கணக்கு கற்பித்தல், 10 ல் அறிவியல் கற்பித்தல், ஜூலை 11 ல் சமூக அறிவியல் கற்பித்தல். தேர்வுகள் காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறும்.

    No comments:

    Post a Comment