பல்கலை வளாகத்தில் ரூ. 4 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டடம் கட்டப்படும். இதில், புதிய ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள், தகவல் மையம், தொலை தொடர்பு துறையில் படிக்கும் அறிவியல் மாணவர்களுக்கான ஆய்வுக் கூட வசதிகள் ஏற்படுத்தப்படும். பல்கலை வளாகத்தை புதுச்சேரி ஆரோவில் பவுண்டேஷன் ஒத்துழைப்புடன், பசுமையாக மாற்ற ஏற்பாடுகள் நடக்கிறது.பத்து மாணவர்கள் கல்வி உதவித்தொகை டிச., முதல் கிடைக்கவில்லை என கூறி அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு பெற்றுத்தரப்படும். தொலை தொடர்பு துறையில் 23 பேர், ரெகுலர் வகுப்புகளுக்கு 50 பேர் என பேராசிரியர்கள் நியமனத்தை வரும் ஜூனுக்குள் நடத்த முடிவு செய்துள்ளோம். மதுரை பல்கலை கல்லூரியில் ரூ. 30 லட்சத்தில் ஆடிட்டோரியம் கட்டப்படும், என்றார். பதிவாளர் பிச்சுமணி, பேராசிரியர் செல்லதுரை உடனிருந்தார்.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, April 10, 2013
மதுரை காமராஜ் பல்கலைக்கு விரைவில் 73 ஆசிரியர்கள்
மதுரை காமராஜ் பல்கலையில் 73 ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, துணைவேந்தர் கல்யாணி தெரிவித்தார். அவர் கூறியதாவது: இப்பல்கலையில் 107 படிப்புகள் உள்ளன. சினிமா தொழில்நுட்பம், சுற்றுலா மேலாண்மை உட்பட 80 படிப்புகள் கடந்த ஆண்டில் துவக்கப்பட்டன. புதிதாக இளைஞர் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரு இருக்கைகள் உட்பட 18 இருக்கைகளும் (ஸ்கூல்) உள்ளன.
பல்கலை வளாகத்தில் ரூ. 4 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டடம் கட்டப்படும். இதில், புதிய ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள், தகவல் மையம், தொலை தொடர்பு துறையில் படிக்கும் அறிவியல் மாணவர்களுக்கான ஆய்வுக் கூட வசதிகள் ஏற்படுத்தப்படும். பல்கலை வளாகத்தை புதுச்சேரி ஆரோவில் பவுண்டேஷன் ஒத்துழைப்புடன், பசுமையாக மாற்ற ஏற்பாடுகள் நடக்கிறது.பத்து மாணவர்கள் கல்வி உதவித்தொகை டிச., முதல் கிடைக்கவில்லை என கூறி அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு பெற்றுத்தரப்படும். தொலை தொடர்பு துறையில் 23 பேர், ரெகுலர் வகுப்புகளுக்கு 50 பேர் என பேராசிரியர்கள் நியமனத்தை வரும் ஜூனுக்குள் நடத்த முடிவு செய்துள்ளோம். மதுரை பல்கலை கல்லூரியில் ரூ. 30 லட்சத்தில் ஆடிட்டோரியம் கட்டப்படும், என்றார். பதிவாளர் பிச்சுமணி, பேராசிரியர் செல்லதுரை உடனிருந்தார்.
பல்கலை வளாகத்தில் ரூ. 4 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டடம் கட்டப்படும். இதில், புதிய ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள், தகவல் மையம், தொலை தொடர்பு துறையில் படிக்கும் அறிவியல் மாணவர்களுக்கான ஆய்வுக் கூட வசதிகள் ஏற்படுத்தப்படும். பல்கலை வளாகத்தை புதுச்சேரி ஆரோவில் பவுண்டேஷன் ஒத்துழைப்புடன், பசுமையாக மாற்ற ஏற்பாடுகள் நடக்கிறது.பத்து மாணவர்கள் கல்வி உதவித்தொகை டிச., முதல் கிடைக்கவில்லை என கூறி அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு பெற்றுத்தரப்படும். தொலை தொடர்பு துறையில் 23 பேர், ரெகுலர் வகுப்புகளுக்கு 50 பேர் என பேராசிரியர்கள் நியமனத்தை வரும் ஜூனுக்குள் நடத்த முடிவு செய்துள்ளோம். மதுரை பல்கலை கல்லூரியில் ரூ. 30 லட்சத்தில் ஆடிட்டோரியம் கட்டப்படும், என்றார். பதிவாளர் பிச்சுமணி, பேராசிரியர் செல்லதுரை உடனிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment