கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, January 30, 2014

    மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி?

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும். 


    உத்தர பிரதேசஅரசு ஊழியர்களுக்கு அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது

    வேலை நேரங்களில் நேர விரயம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு உ.பி. அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள் பணியிலிருக்கும் போது திடீரென காணாமல் போனாலோ, மதிய உணவு இடைவேளைக்காக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டாலோ பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அம்மாநில முல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார் ஏற்கனவே மதிய உணவுக்காக அரசு ஊழியர்கள் யாரும் தங்களது இல்லங்களுக்கு செல்லக்கூடாது என உத்திரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறை அமைச்சரான சிவபால் யாதவ், உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. டெல்லி ஆம் ஆத்மி அரசின் அதிரடி மாற்றங்கள் உ.பி அரசின் செயல்பாடுகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஆசிரியர்களின் சுய விவரப் படிவம் - EMIS - PIS Form - Teaching and Non-Teaching Staff

    CLICK HERE-Directorate of School Education PERSONNEL INFORMATION FORM

    தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்

    தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காக மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14) சென்னையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு இருவர் வீதம் கலந்து கொண்டனர். 


    பள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பு அடிப்ப்டையில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆணை

    click here to DOWNLOAD G.O (Ms) No. 244 Dt: December 30, 2013 School Education - Recruitment of Secondary Grade Teachers –Clarifications Orders Issued.

     CLICK HERE TO DOWNLOAD G.O.(Ms) No.243 Dt: December 30, 2013 School Education - Secondary Grade Teachers - Transfer from one District to another District as per the orders of Honble Supreme Court of India - Orders Issued.

    தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாக்கீது!இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மிகச் சரியான வழிகாட்டுதலை அளித்துள்ளது

    27 th convocation - IGNOU - December-2012/June-2013 term-end examination, thus becoming eligible for award of original Certificate at 27th Convocation of the University likely to be held in March, 2014.

    முதுகலை பட்டம் படித்து விட்டு மீண்டும் இளங்கலை பட்டம் பயின்றவர் ஆசிரியர் பணிக்கு தகுதியில்லை என்ற டிஆர்பி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

    Wednesday, January 29, 2014

    டி.இ.டி., சலுகை மதிப்பெண் தமிழக அரசு தீவிர ஆலோசனை ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை

    டி.இ.டி., சலுகை மதிப்பெண் தமிழக அரசு தீவிர ஆலோசனை ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது..


    நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2014 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அனைத்து வகை பள்ளிகளிலும் மற்றும் அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு.

    மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா தொடக்கப்பள்ளிகளில் வாரத்துக்கு 5 நாள் வேலை: வருடத்துக்கு 200 பள்ளி வேலைநாட்கள்


    Kendriya Vidyalayas set to switch to 5-day week for primary classes

    All Kendriya Vidyalayas (KVs) across the country are likely to switch to a five-day week for primary classes (up to Class 5) from the new academic session.



    சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (29.01.2014) விசாரணையில் இடம்பெறும் PG/ TET வழக்குகள் விவரம்

    HON'BLE MR JUSTICE R.SUBBIAH TO BE HEARD ON WEDNESDAY THE 29TH DAY OF JANUARY 2014 AT 2.15 PM

    1.WRIT PETITIONS CHALLENGINGTHE KEY ANSWERS TET EXAMS PAPER I FILED AFTER 26.11.2013 - No of writs 20


    2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER II FILED AFTER 26.11.2013 -no of writs (more than )-74.


    3.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL- number of writ 1

    Sunday, January 26, 2014

    எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர் மதியழகன் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்
    செய்தார்.


    மதிப்பெண் சான்றிதழ் தன்மை : தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை

    மதிப்பெண் பட்டியலில், உண்மை தன்மை அறிவதில், விதி மீறி செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை எச்சரித்துள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ்களை காட்டி, சிலர், உயர்கல்வி மற்றும் அரசு பணியில் சேர்ந்து விடுகின்றனர்.

    Thursday, January 23, 2014

    Wednesday, January 22, 2014

    சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80 சதவீத பேர்களுக்கு பணிவாய்ப்பு : இணை இயக்குனர் பேட்டி

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர்களுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும், என, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


    செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி.ஆர்.பி., முடிவால் நிம்மதி

    ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டாயமில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


    ஆசிரியர் தேர்வு: ஆதிதிராவிடர் ஆணையத்திடம் புகார்

    ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முன் வராதது குறித்து, தேசிய ஆதிதிராவிட ஆணையத்திடம், பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு, புகார் அளித்துள்ளது. 


    2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ரிசர்வ் வங்கி அதிரடி

    கடந்த, 2005ம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட, அனைத்து கரன்சிகளும், திரும்ப பெறப்படும்," என, ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


    Tuesday, January 21, 2014

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் - கடவுச்சீட்டு பெறுதல் அல்லது புதுப்பித்தல் சார்பான தடையின்மைச் சான்று இனி பணி நியமன அலுவலர் வழங்க விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு

    CLICK HERE-GO.140 P&R DEPT DATED.21.11.2013 - NOC TO THE GOVT SERVANTS TO APPLY OR RENEWAL OF PASSPORT - DELEGATION OF POWERS TO APPOINTING AUTHORITY REG

    மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான அரசாணை - எந்த ஒரு அரசுப்பணியிலும் சொந்த மாவட்டங்களிலேயே பணி ஒதுக்க அரசாணை

    click here to download - எந்த ஒரு அரசுப்பணியிலும்  சொந்த மாவட்டங்களிலேயே பணி ஒதுக்க அரசாணை

    TNTET-2013 CV:TNTEU-Tamil Medium Certificate-Regarding

    மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம் | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | மாவட்டக்கல்வி அலுவலர் காலிப்பணியிட எண்ணிக்கை 11

    QUALIFICATION

    PG WITH B.ED

    AGE

    NOT YET DECIDED

    REVISED SCHEMES OF EXAMINATION




    PRELIMINARY EXAMINATION: (OBJECTIVE TYPE) (DEGREE STANDARD)
    General Studies 200 items / 300 marks / 3 hours
    General Studies ‐ 150 items
    Aptitude & Mental Ability Test ‐ 50 items(S.S.L.C Std.)
    Total Marks ‐ 300
    Preliminary Examination Minimum Marks:
    OC ‐ 120
    Other than OC ‐ 90



    Friday, January 17, 2014

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனி தேர்வு

    நடப்பு கல்வி ஆண்டில் (2013-2014) அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனியாக தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.


    அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

    நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்கவும் வலியுறுத்தியுள்ளது.


    தமிழகத்தில் விரைவில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க திடடம்

    Thursday, January 16, 2014

    RTI:B.Ed அனைத்து இளநிலை பட்டத்திக்கும் பொதுவானது DSE விளக்கம்

    click here to DOWNLOAD .. BEd is General For All UG Degeree RTI Detail give by Department School Education

    TNTET-paper-1 /paper-2 - ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சர்பார்த்தலின் போது கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்



    இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்: சீனியாரிட்டிக்கு பதில் 'வெயிட்டேஜ் மதிப்பெண்' முறை அறிமுகம்


    தமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்

    தமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் பெறclick here to DOWNLOAD.........

    Sunday, January 12, 2014

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது: மத்திய அரசு

    "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசின் அலுவலகங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 


    தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்

    பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
    தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.



    ஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை உறுதி

    புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று, அதிரடியாக வெளியிட்டது. 


    டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது

    டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. முதுநிலை பட்டதாரிகளை நியமிப்பதற்கான போட்டித் தேர்வின் இரண்டாவது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
    இதில் தாவரவியல், வரலாறு, வணிகவியல், வேதியியல், இயற்பியல் உட்பட 5 பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் ஒன்று தாள் இரண்டு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சாரிபார்க்கும் பணிகள் வரும் 20ம் தேதி முதல் 28 வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதங்கள், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 8 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு அதை விட 2400 கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    Saturday, January 11, 2014

    0-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை (Genuinity) ஆன்-லைனிலேயே உடனுக்குடன் சரிபார்க்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது தமிழகஅரசு தேர்வுத் துறை.

    படித்த இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும் போதும் அல்லது மேல் படிப்பிற்காக கல்லூரிகளில் சேரும்போது அவர்களின் அடிப்படை கல்வித் தகுதியான 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்படும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது துறைகள் மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவை அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும்.

    Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Certificate Verification Venue Center List

    Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - I and Paper II - Certificate Verification Call Letter

    Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - I - Certificate Verification Individual Query

    Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - II - Revised Examination Result and Certificate Verification Individual Query

    Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Certificate Verification Call Letter for Physics, Chemistry, Botany, History and Commerce

    Friday, January 10, 2014

    Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional Certificate Verification List (Physics, Chemistry, Botany, History & Commerce)

    click here toDirect Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional Certificate Verification List (Physics, Chemistry, Botany, History & Commerce)

    தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 - தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - கால நீட்டிப்பு குறித்து

    click here to download to தேர்வர்களின் விண்ணப்பங்க்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்  - கால நீட்டிப்பு குறித்து தெளிவுரை

    அரசு மற்றும் /அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வெளிநாடு செல்ல அனுமதி/கடவுச்சீட்டு பெறுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள்.

    CLICK HERE TO DOWNLOAD - (PASS PORT)  கடவுச் சீட்டு பெறுதல் சார்பாக வழிகாட்டும் நெறிமுறைகள்

    ஜூன் மாதத்தில் வி.ஏ,ஓ., பணிக்கு தேர்வு

    வரும் மார்ச் மாதத்தில், தமிழகத்தில் காலியாக உள்ள 2342 கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்படும். ஜூன் 15ம் தேதி தேர்வு நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், காலியாக உள்ள 1181 குரூப் 2ஏ பணியிடங்களுக்கு, ஜனவரி 3ம் வாரத்தில் தேர்வு அறிவிக்கப்படும், மே மாதம் 18ம் தேதி நடக்கும் என்றும் அவர் கூறினார்.

    தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் 2014 - 2015 ஆண்டிற்குரிய உத்தேச திட்ட பட்டியல் வெளீயீடு

    click here to DOWNLOAD TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION ANNUAL RECRUITMENT PLANNER 2014 -2015

    Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional Certificate Verification List

    click here to download Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional Certificate Verification List

    TRB PG REVISED RESULT | நீதிமன்ற உத்தரவுபடி 21.07.2013 அன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.

    Teachers Recruitment Board
     College Road, Chennai-600006

    Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
    REVISED EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST

    CLICK HERE FOR PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST

              

    Dated: 09-01-2014
     
    Member Secretary

    Thursday, January 9, 2014

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் - த.அ.உ.சட்டம் 2005 - அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் DDE மூலம் நடத்தப்படும் PRE-FOUNDATION COURSE பத்தாம் வகுப்பிற்கு இணையாக கருத இயலாது என தகவல்

    RTI - 2005 - ANNAMALAI UNIVERSITY PRE - FOUNDATION COURSE NOT EQUIVALENT TO SSLC REG LETTER CLICK HERE...

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுமூலம் புதிதாக ஆயிரம் வி.ஏ.ஓ.க்கள் பணியிடம் நிரப்பப்படுகிறது பொங்கலுக்குப்பிறகு அறிவிப்பு வெளியாகும்

    கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) 1,000 பேர்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் புதிதாக தேர்வு நடத்தி நியமிக்கிறது.
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாட்டில் துணை கலெக்டர், வணிகவரி உதவி ஆணையர், 



    பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.16,965 கோடி நிதி ஒதுக்கீடு

    தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.16.965 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் அத்துறையின் அமைச்சர் கே.சி.வீரமணி.


    DIPLOMA IN ELEMENTARY EDUCATION - APPLICATION FOR RETOTALLING JUNE 2013

    CLICK HERE TO DOWNLOAD RETOTAL APPLICATION

    NMMS - சார்பாக உயர் நிலைப்பள்ளி மற்றும் நடு நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்

    CLICK HERE TO  DOWNLOAD NMMS - சார்பாக உயர் நிலைப்பள்ளி மற்றும் நடு நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான  அறிவுரைகள்

    Monday, January 6, 2014

    மூன்றாம் பருவம் வாரவாரிப் பாடத்திட்டம் வெளீயீடு








    அரசு பணியாளர்களின் தகுதி நிலை குறிக்கும் A, B, C & D பிரிவு அரசாணை ( GRADE G.O)

    CLICK HRRE TO DOWNLOAD அரசு பணியாளர்களின் தகுதி நிலை குறிக்கும் A, B, C & D பிரிவு அரசாணை

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொங்கள் போனஸ் (கருணைத் தொகை) குறித்த அரசாணை வெளியீடு

    GO.4 FINANCE DEPT DATED.06.01.2014 - ADHOC BONUS AND SPECIAL ADHOC BONUS FOR TN TEACHERS & EMPLOYEES CLICK HERE...

    NMMS தொடர்பான குறிப்புகள் ......NMMS FAQ -2014

    NMMS விண்ணப்பங்கள் பதிவேற்ற தொடக்கக் கல்வித்துறைக்கு மாவட்டத்திற்கு ஒன்று என யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டு அந்தந்த உ.தொ.க அலுவலரின் மெயில் க்கு அனுப்பப்பட்டுள்ளது,,,அதை பயன்படுத்தி அந்தந்த ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து புகைப்படத்தை பதிவேற்றி அதனை 2 செட் ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.அதனை உ.தொ.க அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்

    Sunday, January 5, 2014

    VIII- TH STD - NATIONAL TALLENT exam online application form

    click here to get  NMMS Examination Online Application  NMMS Examination Online Application 

    இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கு - நாளை(6.1.2014) அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய முடிவு

     இடை நிலை ஆசிரியர்களுக்கான ஊதிய வழக்கு எண்  - 33399 நாளை 
    (6.1.2014 ) அன்று வரிசை எண் 17 நீதிமன்றம் 11 ல்  நீதியரசர் திரு - சுப்பையா  அவரகள் முன்னிலையில் வர உள்ளது.மேலும் நாளை அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக  நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    நாளை தீர்ப்பு கிடைக்குமா? ஊதிய விகிதம் மாறுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

    THANKS - TATA - MR.KIPSON

    Saturday, January 4, 2014

    அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

    சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-3000/-
    ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-1000/-
    ஓய்வூதிய தாரர்களுக்கு-ரூ-500/-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும் எனவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது.

    மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது.ஆனால் மகப்பேறு விடுப்பின் பொழுது தேர்வு எழுதலாம்.

    பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. பணிப்பதிவேட்டில் அதை பதிவு செய்யும் பொழுது காரணம் தெரிவித்தால் போதுமானது.

    (தேர்வுகால அட்டவணையை வழங்கும் பொழுது)

    வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க இந்த மாதம் முதலே மாணவர்கள் கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்: பள்ளி கல்வி முதன்மை செயலாளர் சபிதா அறிவுறுத்தல்

    வரும்கல்வியாண்டில்அரசு பள்ளிகளில் நூறு சதவீத மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று ஐந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் சபிதா அறிவுறுத்தியுள்ளார். 


    குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்: நவநீத கிருஷ்ணன் தகவல்

    13 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், குரூப்-1 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

    15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை, அதிரடி முடிவு செய்துள்ளது

    லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை, அதிரடி முடிவு செய்துள்ளது.


    Friday, January 3, 2014

    அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது

    click here to download State Public Sector Undertakings / Statutory Boards - Free Tamil Unicode Fonts software developed by Tamil Virtual Academy - Usage in Government Departments - Orders - Extension of the orders to State Public Sector Undertakings / Statutory Boards - regarding.

    தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும். இவ் எழுத்துருக்களை, http://tamilvu.org ல், 'டவுன்லோடு' செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    விடுமுறை நாட்கள் பின்வருமாறு:

    பொங்கல் - ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை)

    மீலாதுநபி - ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை)

    குடியரசு தினம் - ஜனவரி 26 (ஞாயிற்றுக்கிழமை)

    உகாதி/தெலுங்கு வருடப்பிறப்பு - மார்ச் 31 (திங்கள்கிழமை)



    முதுகலை தமிழாசிரியர் சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களின் உத்தேச பெயர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு

    PUBLICATION OF POST GRADUATE ASSISTANT IN TAMIL SUBJECT TENTATIVE PROVISIONAL SELECTION LIST AFTER CERTIFICATE VERIFICATION

    மூன்றாம் பருவம்- 5ஆம் வகுப்பு ஆங்கில பாட நூலில் திருத்தம் மேற்கொள்ளுதல் சார்பு


    Thursday, January 2, 2014

    பொங்கல் போனஸ் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திங்கள் கிழமை ஜனவரி 6 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும்.

    தமிழக ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் திங்கள்கிழமை அறிவிக்கலாம் என் எதிர்பர்க்கப்படுகிறது.மேலும் அரசாணையும் அன்றைய தினமே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    அடைவுத்திறன் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான அடைவுத் தேர்வு தேதி மாற்றம் மற்றும் சார்பான அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்

    புதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம் ? அது குறித்த தகவல் இதோ

    திருத்தம் 1 : உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வருவாய்“ஓய்வூதிய நிதி மேலாளர்கள் பங்குச் சந்தையிலோ, பத்திரங்களிலோ இடும் மூலதனத்திற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டி அளவுக்கு குறைந்தபட்ச வருமானம் உத்தரவாதம் செய்யவேண்டும்.” என்று கட்டாக் உறுப்பினர் ஒரு திருத்தம் கொண்டுவந்தார். 


    இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013 - thanks - Mr.KIPSAN

    நமது வழக்கில் வருகிற 6-10 ம் தேதிக்குள் தமிழக அரசின் நிதித்துறை பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது

    சி.பி.எஸ்.இ (CBSC). 10–வது (10th) மற்றும் 12–வது (12th) வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கப்படும் அதைத்தொடர்ந்து தேர்வு அட்டவணை முழுவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    12–வது வகுப்பு தேர்வு அட்டவணை:– 

    மார்ச் 1–ந்தேதி ஆங்கில விருப்பபாடம். 
    4–ந்தேதி வரலாறு 
    6–ந்தேதி வர்த்தக கல்வி
     8–ந்தேதி அரசியல் அறிவியல், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட தேர்வுகள் 10–ந்தேதி நடனத்தேர்வு 
    11–ந்தேதி வேதியியல் உள்ளிட்ட தேர்வுகள் 
    13–ந்தேதி தமிழ், இந்தி விருப்பப்பாடம் 
    15–ந்தேதி உயிரியல்
     20–ந்தேதி கணிதம் , நுண் உயிரியல்


    ஒரு நாள் (C.L)லீவு போட்டா... 9 லீவு பொங்கலுக்கு தொடர் விடுமுறை அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சி

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்து உள்ளதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


    சி.பி.எஸ்.இ. தேர்வுகளுக்கான தேதி ஷீட் வெளியீடு

    2014ம் ஆண்டு வாரியத் தேர்வுக்கான தேதி ஷீட்டை, CBSE அறிவித்துள்ளது. இதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகள் ஆகிய இரண்டிற்கும், வாரியத் தேர்வுகள் வரும் மார்ச் 1ம் தேதி தொடங்கும். 


    பிளஸ் 2 தேர்வர்கள் பட்டியல் : தலைமை ஆசிரியர்களுக்கு 12 கட்டளைகள்

    பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் பெயர் பட்டியலை சரிபார்த்து, ஆன்லைனில் திருத்தம் செய்வதற்கு நாளை (ஜன.3ம் தேதி) வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 


    Wednesday, January 1, 2014

    2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 10% முதல் 11% வரை உயரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

    நவம்பர் 2013 மாதத்திற்கான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் நேற்று (31.12.2013) வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி உயர்வு 99.12 சதவீதமாக உள்ளது. அதேபோல் வருகிற டிசம்பர் மாதத்திற்கான விலைவாசி குறியீட்டு எண் 100 சதவீதத்திற்கு மேல் உயரக்கூடும்.
    எனவே 2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 100% முதல் 101% வரை உயரக்கூடும். டிசம்பர் 2013 மாத விலைவாசி உயர்வு குறியீட்டு எண் 31.01.2014 அன்று வெளியிடப்படும். அதன் பிறகே அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயரும் என்பது உறுதியாக தெரிய வரும். எப்படிப்பார்த்தாலும் 01.01.2014 முதல் அகவிலைப்படி 100%க்கு குறையாது என உறுதியாக நம்பலாம்.