இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) வெளியிட்டுள்ளது. போலி பல்கலைகள் அதிக எண்ணிக்கையில் உத்திர பிரதேசத்தில் 9 என்ற அளவிலும், அதற்கடுத்து தில்லியில் 5 பல்கலையும் உள்ளன.
பிகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடுமற்றும் மேற்கு வங்காளம் உள்பட 7 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.
யூஜிசி வெளியிட்டுள்ள 21 போலி பல்கலைக்கழகங்கள் விபரம்:
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Thursday, May 22, 2014
Tuesday, May 20, 2014
பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
பல்வேறு துறைகளில் பகுதி நேர, தாற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில ஊழியர்களாக நியமிக்கப்பட்ட 50 பேரை நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
பி.எட்., எம்.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்கிறது
இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட். ஆகிய படிப்புகளின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.
Thursday, May 15, 2014
முன்னுரிமைப்பட்டியல் தயாரிப்பது சார்ந்து அறிவிக்கப்பட்டமிக முக்கிய அடிப்படை செயல் முறைக்கடிதங்கள்:
இச்செயல் முறைகளே பல சிக்கல்களுக்கும் சந்தேகங்களுக்கும் அடிப்படை வழிகாட்டியாக அமைகிறது.
1.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-ந.க.எண்-அ 5939/ஈடி1/2001,நாள்-15.11.2001,
2.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-ந.க.எண்- 9683/டி1/2004.நாள்-03.05.2004 click here to download
3.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-ந.க.எண்- 36379/டி3/2008.நாள்-18.11.2008 click here to download
1.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-ந.க.எண்-அ 5939/ஈடி1/2001,நாள்-15.11.2001,
2.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-ந.க.எண்- 9683/டி1/2004.நாள்-03.05.2004 click here to download
3.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-ந.க.எண்- 36379/டி3/2008.நாள்-18.11.2008 click here to download
தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள் :
1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.
Wednesday, May 14, 2014
பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்ப படிவம்
S.NO | FILE NAME | DOWNLOAD |
1 | Application Form | Click Here |
2 | Instruction | Click Here |
3 | Soft Copy Format | Click Here |
4 | Delivery Challan | Click Here |
இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம்; இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு
இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன்-மாணவரின் அத்துமீறல்; பள்ளி அதிர்ச்சி
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள, தனியார் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில, தேர்வு நேரத்துல, பிளஸ் 1 மாணவன் ஒருத்தன், வகுப்புல தவறு செஞ்சான்... அந்த அறையில இருந்த ஆசிரியை, அவனைக் கண்டித்தார்...
ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்; இயக்குநர் பதில்
ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு மேல் பெறப்பட்டு ஜூலை 2வது வாரத்தில் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களும், தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களும் தெரிவித்துள்ளனர்
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் கட்டாய விடுமுறை அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் முடிவு
தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் குறைத்தீர் முகாம் நடத்தப்படுகிறது. கடந்தாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கியதால், குறைத்தீர் முகாமில் ஆசிரியர்களால் கலந்துகொள்ள இயலவில்லை.
Thursday, May 8, 2014
அறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய...
அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
1. http://treasury.tn.gov.in/Public/ecstokenno.aspx என்ற தளத்திற்குச் செல்லவும்....
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.
4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.(உங்கள் காசோலைப் புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)
5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே! எந்த தேதியில் உங்கள் அலுவலர் கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார், எந்த தேதியில் அது காசாக்கப்படும் என அறியலாம்.
மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறிய முடியும்.
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
1. http://treasury.tn.gov.in/Public/ecstokenno.aspx என்ற தளத்திற்குச் செல்லவும்....
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.
4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.(உங்கள் காசோலைப் புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)
5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே! எந்த தேதியில் உங்கள் அலுவலர் கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார், எந்த தேதியில் அது காசாக்கப்படும் என அறியலாம்.
மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறிய முடியும்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை.க்கு "ஏ' கிரேடு அந்தஸ்து: "நாக்' குழு அறிவிப்பு
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் அளிக்கும் குழுவால் (நாக்) தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு "ஏ கிரேடு' அந்தஸ்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப் படுமா என தமிழக அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் ப்ளே ஸ்கூல், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. என ஒன்றாம் வகுப்பிற்கு முன்னதாக பல்வேறு வகுப்புகள் உள்ளன. ஆனால், அரசு பள்ளிகளில் அவ்வாறு இல்லை.
கம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்னணு ஆளுமைத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, கணவனால்
Wednesday, May 7, 2014
மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு
மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தைகள் கல்விச் செலவை திருப்பிக் கொடுக்கும் ஆண்டு உச்ச வரம்பு, இது வரை, 12 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனிமேல், 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளி பெண் ஊழியரின், குழந்தை பராமரிப்பு, மாதச் செலவுத்தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தைகள் கல்விச் செலவை திருப்பிக் கொடுக்கும் ஆண்டு உச்ச வரம்பு, இது வரை, 12 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனிமேல், 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளி பெண் ஊழியரின், குழந்தை பராமரிப்பு, மாதச் செலவுத்தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Monday, May 5, 2014
Sunday, May 4, 2014
GPF சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில்தங்களது CELL PHONE NUMBER ஐ பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது . எனவே GPF சந்தாதார்கள்
click here & type your cell phone number
என்ற இணைப்பை CLICK செய்து தங்களது CELL NUMBER ஐ பதிவு செய்யவும் . நண்பர்கள் இத்தகவலை முடிந்தவரை SHARE செய்து அனைத்து GPF சந்தாதாரர்களையும் இத்தகவல் சென்றடைய வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்Saturday, May 3, 2014
தொடக்கக்கல்வி துறையில் பணி நிரவல் நடவடிக்கை: விவரம் சேகரித்து அனுப்ப உத்தரவு
தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங் நடத்தும் முன் பணிநிரவல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விபரங்களை உடனடியாக சேகரித்து வழங்க தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Friday, May 2, 2014
புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக தமிழக அரசின் செலவினங்கள் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: பொது வருங் கால வைப்பு நிதியின் வட்டியை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, அதன் பயனாளி களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.7 சதவீதமாகத் தொடரும். 2014-15 நிதியாண் டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஜி.பி.எஃப் வட்டி விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மே 15க்கு பிறகு மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வினியோகம்
மாணவ,– மாணவிகளுக்கு இலவச பாட நூல் வழங்கும் திட்டத்தின் கீழ் 64 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும் பாடப்புத்தகங்கள் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.
TET புதிய முறையில் WEIGHTAGE கணக்கிடுவது எப்படி?
கணக்கிடும் முறை முதலில் தாள் இரண்டுக்கு
கணக்கிடும் முறை குறித்து காணலாம்
முதலில் உங்களின்
+12 மதிப்பெண்
உதாரணமாக
1050, 1050/1200*100=87.5 87.5/100*10=8.75
அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வு பெறும் வயதை60ஆக தமிழக அரசு உயர்த்த திட்டம்?
தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 1லட்சத்து 45000க்குமேல் அர்சு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளதாகவும், அவர்களின் ஓய்வுக்கால பணப்பலன்கள் என பல லட்சங்கள் வழங்க வேண்டி உள்ளதால் அவர்களுக்கு வழங்கவேண்டிய தொகை கணக்கிட்டு பார்த்ததில் இவ்வாண்டு தமிழக அரசுக்கு தாங்க முடியாத நிதிச்சுமை ஏற்படும்
Thursday, May 1, 2014
Subscribe to:
Posts (Atom)