கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Saturday, March 8, 2014

    போட்டோவுடன் அடையாள அட்டை : அரசு பணியாளர்களுக்கு உத்தரவு

    அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார். 


    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம் மரக்கன்றுகள் நட உத்தரவு

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம், மொத்தம், 3.76 லட்சம் மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.


    சி.பி.எஸ்.இ., இயற்பியல் வினாத்தாள் "அவுட்' : இன்டர்நெட்டில் வெளியானதாக பரபரப்பு

    சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பினருக்கு நடந்து முடிந்த, இயற்பியல் தேர்வுக்கான, மூன்று வினாத்தாள், தேர்வுக்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியானதாக, "பகீர்' தகவல் வெளியாகி உள்ளது. 


    தமிழகத்தில், தேர்தல் பணியை தவிர்க்கும் பொருட்டு, மருத்துவ விடுப்பில் செல்லும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே கட்டமாக ஏப்., 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம், அறிவித்தது.


    தொடக்கக் கல்வி இயக்குனர் மற்றும் செயலர் ஆகியோருக்கு கடிதம் - தேர்தலை முன்னிட்டு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தேர்வை முன்கூட்டி நடத்த கோருதல் மற்றும் கல்வி உரிமை சட்டம் படி 200 நாட்கள் பள்ளிகள் இயங்கினால் போதுமானது - கல்வி உரிமை சட்டத்தினை நடைமுறை படுத்த கோருதல்

     

    தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 18 முதல் கோடை விடுமுறை! தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு பரிசீலனை

    Thursday, March 6, 2014

    திருப்பூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் செய்த 2,119 ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் தொடக்கக்கல்வி அதிகாரி தகவல்

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 2,119 தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதாக மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி (பொறுப்பு) யதுநாதன் கூறினார்.

    ஆசிரியர்கள் அடையாள வேலைநிறுத்தம்: 33 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

    மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


    IGNOU 2014 1st year &2nd year ASSIGNMENT TOPICS

    click here to download to IGNOU 2014 1st year &2nd year ASSIGNMENT TOPICS

    TNOU -B.Ed & B.Ed(SE) REVALUATION RESULTS

    GPF Interest Rates and CPF Interest Rates fixed at 8.7% for the Year 2014-15

    (PUBLISHED IN PART I SECTION 1 OF GAZETTE OF INDIA)
    F.NO. 5(1)-B(PD)/2014
    Government of India
    Ministry of Finance
    (Department of Economic Affairs)
    New Delhi, the 4th March, 2014
    RESOLUTION
    It is announced for general information that during the year 2014-2015, accumulations at the credit of subscribers to the General Provident Fund and other similar funds shall carry interest
    at the rate of 8.7% (Eight point seven per cent) per annum. This rate will be in force during the financial year beginning on 1.4.2014. The funds concerned are:-
    1. The General Provident Fund (Central Services).
    2. The Contributory Provident Fund (India).
    3. The All India Services Provident Fund.
    4. The State Railway Provident Fund.
    5. The General Provident Fund (Defence Services).
    6. The Indian Ordnance Department Provident Fund.
    7. The Indian Ordnance Factories Workmen’s Provident Fund.
    8. The Indian Naval Dockyard Workmen’s Provident Fund.
    9. The Defence Services Officers Provident Fund.
    10. The Armed Forces Personnel Provident Fund.

    2. Ordered that the Resolution be published in Gazette of India.

    தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வருமா?

    தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்தாலும், இயல்பான செயல்முறை என்பதால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அரசு
    அறிவிக்க இயலும்
     

    CPS - சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெறப்பட்ட சில விளக்கங்கள்










    நன்றி - திரு.ஜெயஜேம்ஸ் & திரு. முத்துபாண்டியன் 

    மாற்றுத் திறனாளிகள் நலன்- உச்ச நீதி மன்ற உத்தரவு மற்றும் சென்னை உயர்நீதி மன்ற இடைக்கால உத்தரவுகளின்படி அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிபடுத்துதல் - மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடங்கள் நிரப்புதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.

    CLICK HERE to - தமிழக அரசின் அரசாணை எண் - G.O NO -10-DT 4.3.2014 - 3%

    12 லட்சம் பேர் பங்கேற்ற குரூப் - 4 தேர்வு முடிவு வெளியீடு : 24ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

    ஏழு மாதங்களாக இழுபறியில் இருந்த, குரூப் - 4 தேர்வு முடிவை, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), நேற்று மாலை வெளியிட்டது. 24ம் தேதி முதல், தேர்வாணைய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

    STATE LEVEL NTSE - 2013 EXAM MERIT LIST

    CLICK HERE TO STATE LEVEL NTSE - 2013 EXAM MERIT LIST

    Wednesday, March 5, 2014

    ஆசிரியர்களின் பணி விவர (Teachers Profile) பதிவினை 15.03.2014க்குள் உரிய படிவத்தில் அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

    click here to download the dee form of Teachers profile completion reg

    பாரதிதாசன் பல்கலையில் வரும் ஆண்டில் அஞ்சல் வழி M.Ed

    டி.என்.பி.எஸ்.சி. 'குரூப் 4' தேர்வு முடிவுகள் வெளியீடு

    click here to download & GET YOUR RESULT

    தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - ஊ.ஒ / நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர்ப் பட்டியல் 01.01.2014 நிலவரப்படி தயார் செய்ய இயக்குனர் உத்தரவு

    click here to  for DEE proceeding- DEE ORDERED TO ALL DEEOs REG PANEL PREPARATION AS ON 01.01.2014 REG INSTRUCTIONS

    Monday, March 3, 2014

    ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம்

    1. AGRICULTURE DEPARTMENT
    2. AGRICULTURAL ENGINEERING DEPARTMENT
    3. ANIMAL HUSBANDRY DEPARTMENT
    4 .FISHERIES DEPARTMENT.
    5. HIGHWAYS DEPARTMENT
    6. RURAL DEVELOPMENT DEPARTMENT
    7. INDUSTRIES AND COMMERCE DEPARTMENT
    8. INSPECTOR OF FACTORIES DEPARTMENT



    முதுகலை ஆசிரியர் நியமன இறுதி பட்டியல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு

    இன்று காலை சுமார் 10.30 மணியளவில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு வாரியத்தின் முன் குவிந்தனர். அப்பொழுது முதுகலை ஆசிரியர் நியமனம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் திரு.ஆறுமுகம் அவர்கள் கூறும் போது சென்ற வெள்ளிக்கிழமையே பட்டியல் தயாராகிவிட்டது எனவும் ஆனால் COMMUNAL ROASTERல் சில தவறுகள் இருப்பதால் அவற்றை சரிசெய்து புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பிரச்சினையின் போது பத்திரிக்கையாளர்கள் குவிந்ததால் அவர்களை டி.ஆர்.பி.,க்குள்அழைத்து சுமார் அரை மணி அவர்களிடம் பேசினர்.

    7th Pay Commission Projected Pay Scale and Grade Pay for All Pay Band

    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinEshfOCQRvXwEOlw1jXho-iUK4NTaiB20koJ_aMYTpY1z4pAyzXV_0765XJ5NKcJhcDH8Dvt-4Oivk74bT7CBjzHppvn8xWTsfLxYkbpG4ZXEbq3SLL8YK73ibqydOEiVpWDMOdEPOwc/s1600/7th_pay_commission.jpg

    IGNOU - Term End Exam Results - December 2013

    Friday, February 28, 2014

    தேர்தல் பணி: அரசு பெண் ஊழியர்களுக்கு அருகில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணி ஒதுக்கீடு

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பெண் ஊழியர்களுக்கு தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள சில சலுகைகள் பெண் போலீசாருக்கும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் பணியில் அரசு பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள்,பெண் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். 


    அரசு ஊழியர் சம்பள விகிதம் நிர்ணயிப்பதில் பிரச்னை : ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு

    அரசு ஊழியர்களில், 20 துறைகளில் உள்ள, 52 பிரிவினருக்கான சம்பளம் குறித்து, பரிந்துரை செய்ய, ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.