கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, September 4, 2012

    ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஹால் டிக்கெட் (HALL TICKET)வினியோகம்

    தேர்வுக்கான ஹால் டிக்கெட் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம் செய்யப்படுகிறது. அவரவர் வீட்டிற்கு ஹால் டிக்கெட் தபால் மூலம் அனுப்பப்படுகிறது. ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்...
    .அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு 3 மணிநேரம் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.தேர்வு கட்டணம் செலுத்த தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் மறுதேர்வை எழுதலாம்.விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுதாதவர்கள் மறுதேர்வை எழுத இயலாது. மறுதேர்விற்கான ஏற்பாடுகளை தேர்வு வாரியம் விரிவாக செய்து வருகிறது.

    No comments:

    Post a Comment