கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Thursday, January 2, 2014

  சி.பி.எஸ்.இ (CBSC). 10–வது (10th) மற்றும் 12–வது (12th) வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கப்படும் அதைத்தொடர்ந்து தேர்வு அட்டவணை முழுவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  12–வது வகுப்பு தேர்வு அட்டவணை:– 

  மார்ச் 1–ந்தேதி ஆங்கில விருப்பபாடம். 
  4–ந்தேதி வரலாறு 
  6–ந்தேதி வர்த்தக கல்வி
   8–ந்தேதி அரசியல் அறிவியல், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட தேர்வுகள் 10–ந்தேதி நடனத்தேர்வு 
  11–ந்தேதி வேதியியல் உள்ளிட்ட தேர்வுகள் 
  13–ந்தேதி தமிழ், இந்தி விருப்பப்பாடம் 
  15–ந்தேதி உயிரியல்
   20–ந்தேதி கணிதம் , நுண் உயிரியல்   22–ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் .
  24–ந்தேதி உடல்கல்வி 
  26–ந்தேதி பொருளாதாரம் 
  29–ந்தேதி புவியியல் ஏப்ரல் 
  1–ந்தேதி அக்கவுண்டன்சி
   3–ந்தேதி சமஸ்கிருதம் உள்ளிட்ட தேர்வுகள் 
  10–சமூகவியல் 11–ந்தேதி மனை அறிவியல்
   12–ந்தேதி தத்துவஇயல் 
  16–ந்தேதி உளவியல் 
  17–ந்தேதி ஓவியம்

   10–வது வகுப்பு தேர்வு அட்டவணை:– 
  மார்ச் 1–ந்தேதி தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வுகள்.
   3–ந்தேதி கணிதம் 
  4–ந்தேதி மனை அறிவியல்
   7–ந்தேதி இங்கிலீஷ் கம்யூனிகேசன் 
  10–ந்தேதி அறிவியல் 
  12–ந்தேதி மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட தேர்வுகள் 
  14–ந்தேதி சமூக அறிவியல்
   19–ந்தேதி ஆட்டோமொபைல் டெக்னாலஜி WISH YOU ALL THE BEST TO ALL

  No comments:

  Post a Comment