கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, August 18, 2012
தனித் தேர்வர்களுக்காக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 21ம் தேதி வெளியாகிறது.
தனித் தேர்வர்களுக்காக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 21ம் தேதி வெளியாகிறது. மதிப்பெண் பட்டியல்கள் அந்த மாவட்டத்தில் உள்ள மண்டல இயக்குனர் அலுவலகம் மூலம் மாணவர்களின் முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.எட்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2013 ஏப்ரல் மாதம் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினால் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் தங்கள் பெயர்களை 27ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பேரில் அறிவியல் செய்முறை வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment