இலங்கை தமிழர் பிரச்னைக்காக பல்வேறு கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. இதில் பொறியியல் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். கல்லூரிகள் திறப்பதில் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலை.யில் கீ்ழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் வரும் 3-ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment