கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Sunday, March 24, 2013
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை துவக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழித்தாள்கள் முதலில் திருத்தப்பட உள்ளன. ஏப்ரல் 15ம் தேதிக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வரும் 27ம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment