உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 40 மற்றும், அதற்கு மேல் இருந்தால் மட்டுமே அதே பள்ளிகளில் செய்முறைத் தேர்வு மையம் அமைக்க வேண்டும். உயர்நிலை பள்ளிகளில் குறைவான மாணவர்கள் இருந்தால், அருகேயுள்ள செய்முறை தேர்வு மையங்களுடன் இணைத் தல் வேண்டும். மேல்நிலை தேர்வுகளில் ஏற்கனவே செய்முறை தேர்வுமையமாக செயல்படும் மேல்நிலை பள்ளிகளில் 40க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும் செய்முறை தேர்வு மையம் அமைக்கலாம். தனித்தேர்வர்களை பொறுத்தவரை தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட சில செய்முறை தேர்வு மையங்களை மட்டுமே அமைக்க வேண்டும். செய்முறை தேர்வுமையங்கள் குறித்த விவரங்களை தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். இதற்கான பணிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் புதிதாக அமைக்கப்படும் செய்முறை தேர்வு மையங்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநருக்கு விரைவில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, January 2, 2013
10ம் வகுப்பு செய்முறை தேர்வு 40 மாணவர்கள் இருந்தால்தான் தேர்வு மையத்துக்கு அனுமதி : அரசு தேர்வுகள் துறை உத்தரவு
பத்தாம் வகுப்புக்கான அரசு பொது தேர்வு மார்ச் 27ம் தேதி தொடங்க உள்ளது. அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதத்தில் நடக்க உள்ளது. தேர்வு மையம் அமைப்பது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துறை அனுப்பியுள்ள உத்தரவு:
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 40 மற்றும், அதற்கு மேல் இருந்தால் மட்டுமே அதே பள்ளிகளில் செய்முறைத் தேர்வு மையம் அமைக்க வேண்டும். உயர்நிலை பள்ளிகளில் குறைவான மாணவர்கள் இருந்தால், அருகேயுள்ள செய்முறை தேர்வு மையங்களுடன் இணைத் தல் வேண்டும். மேல்நிலை தேர்வுகளில் ஏற்கனவே செய்முறை தேர்வுமையமாக செயல்படும் மேல்நிலை பள்ளிகளில் 40க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும் செய்முறை தேர்வு மையம் அமைக்கலாம். தனித்தேர்வர்களை பொறுத்தவரை தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட சில செய்முறை தேர்வு மையங்களை மட்டுமே அமைக்க வேண்டும். செய்முறை தேர்வுமையங்கள் குறித்த விவரங்களை தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். இதற்கான பணிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் புதிதாக அமைக்கப்படும் செய்முறை தேர்வு மையங்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநருக்கு விரைவில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 40 மற்றும், அதற்கு மேல் இருந்தால் மட்டுமே அதே பள்ளிகளில் செய்முறைத் தேர்வு மையம் அமைக்க வேண்டும். உயர்நிலை பள்ளிகளில் குறைவான மாணவர்கள் இருந்தால், அருகேயுள்ள செய்முறை தேர்வு மையங்களுடன் இணைத் தல் வேண்டும். மேல்நிலை தேர்வுகளில் ஏற்கனவே செய்முறை தேர்வுமையமாக செயல்படும் மேல்நிலை பள்ளிகளில் 40க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும் செய்முறை தேர்வு மையம் அமைக்கலாம். தனித்தேர்வர்களை பொறுத்தவரை தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட சில செய்முறை தேர்வு மையங்களை மட்டுமே அமைக்க வேண்டும். செய்முறை தேர்வுமையங்கள் குறித்த விவரங்களை தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். இதற்கான பணிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் புதிதாக அமைக்கப்படும் செய்முறை தேர்வு மையங்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநருக்கு விரைவில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment