ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் :அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குழப்பம் .27.03.2013 அன்று பனிரெண்டாம் வகுப்பிற்கு Political science ,Nursing,Statistics ஆகிய தேர்வுகள்
நடைபெறும் என அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதே நாளில் பத்தாம் வகுப்பிற்கு தமிழ் முதல் தாள் நடைபெறும் என அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது .
No comments:
Post a Comment